Add1
logo
இன்றைய(21.1.2018)டாப்-10 நிகழ்வுகள்! || ’’ உணவு இல்லாத டிபன் பாக்ஸ் கொண்டு வரும் மாணவர்’’- சார் சாட்சியர் சரயு உருக்கமான பேச்சு || அரசு அதிகாரிகளுக்கு புதுவை முதல்வர் நாராயணசாமி விடுத்த எச்சரிக்கை! || புதிய தலைமை தேர்தல் ஆணையர் ஓம்பிரகாஷ் ராவத்! || பா.வளர்மதிக்கு பெரியார் விருது! கி.வீரமணி கருத்து || மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு வைகோ கண்டனம் || பேராவூரணியில் அனுமதி இன்றி மணல் ஏற்றி வந்த 14 மாட்டு வண்டிகள் பறிமுதல் || மக்கள் வயிற்றில் அடிக்காதே! அதிமுக அரசை கண்டித்து DYFI ஆர்ப்பாட்டம் || வைரமுத்துவுக்கு விஜயகாந்த் கண்டனம்! || இயக்குநர் மகேந்திரன் மருத்துவமனையில் அனுமதி || எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படும். சிறைக்கு செல்வார்: செந்தில் பாலாஜி பேட்டி || அம்மன் கழுத்தில் உள்ள வெள்ளி தாலியை பட்டப்பகலில் பறித்த பெண் கைது || முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட 153 பேர் நீக்கம்: ஓ.பி.எஸ்-எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு ||
தமிழகம்
’’ உணவு இல்லாத டிபன் பாக்ஸ் கொண்டு வரும் மாணவர்’’- சார் சாட்சியர் சரயு உருக்கமான பேச்சு
 ................................................................
மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு வைகோ கண்டனம்
 ................................................................
பேராவூரணியில் அனுமதி இன்றி மணல் ஏற்றி வந்த 14 மாட்டு வண்டிகள் பறிமுதல்
 ................................................................
மக்கள் வயிற்றில் அடிக்காதே! அதிமுக அரசை கண்டித்து DYFI ஆர்ப்பாட்டம்
 ................................................................
அம்மன் கழுத்தில் உள்ள வெள்ளி தாலியை பட்டப்பகலில் பறித்த பெண் கைது
 ................................................................
முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட 153 பேர் நீக்கம்: ஓ.பி.எஸ்-எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
 ................................................................
தி.மு.க. நடத்தும் போராட்டத்தில் ம.தி.மு.க. பங்கேற்கும்: வைகோ
 ................................................................
பஸ் டிக்கெட் கட்டணம் உயர்த்தி இருப்பது சரியானது தான்: பொன்.ராதாகிருஷ்ணன்
 ................................................................
திமுக போராட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கும்: திருநாவுக்கரசர் அறிவிப்பு
 ................................................................
பேருந்துக் கட்டண உயர்வை முழுமையாகத் திரும்பப்பெறக் கோரி ஆர்ப்பாட்டம்! திருமாவளவன்
 ................................................................
பிரபல ரவுடி ஸ்ரீதரின் மனைவி கைது!
 ................................................................
பிச்சைக்காரர்கள் கூட 1 ரூபாய் வாங்க மாட்டார்கள்... பேருந்து கட்டண உயர்வுக்கு செல்லூர் ராஜூ பதில்
 ................................................................
தர்மபுரியில் கவர்னர் பன்வாரிலால் புரோஹித் ஆய்வு
 ................................................................
பி.எச். பாண்டியனின் மனைவி சிந்தியா பாண்டியன் காலாமானார்
 ................................................................
பேருந்து கட்டண உயர்வை ஏற்றுக்கொள்ள இயலாது! மஜக கண்டனம்!
 ................................................................
எனது மகனை பலமாகத் தாக்கி ஊசி மூலமாக மருந்தை செலுத்தியுள்ளனர்: திருப்பூர் மாணவர் சரத் பிரபுவின் தந்தை
 ................................................................
மான் இறைச்சியைக் கடத்தி வந்தவர்களுக்கு அபராதம்
 ................................................................
திருட முடியாத ஆத்திரத்தில் வீடுகளின் முன்பாக நிறுத்தியிருந்த பைக்குகடிள தீ வைத்து எரித்தவர் கைது
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 21, அக்டோபர் 2017 (10:24 IST)
மாற்றம் செய்த நாள் :21, அக்டோபர் 2017 (10:24 IST)

எம்.எல்.ஏவுடன் வாக்குவாதம்!
நெஞ்சு வலி ஏற்பட்டு விவசாயி பலி!

ஸ்ரீபெரும்புதூரில் மக்கள் நலப்பணி திட்டங்கள் நடைபெறுவதில்லை என எம்எல்ஏவிடம் விவசாயி ஒருவர் சரமாரியாக புகார் கூறி, வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது திடீரென சுருண்டு விழுந்து இறந்து போனார். இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், வருவாய் திட்ட முகாமை பாதியில் முடித்துவிட்டு, அவசர அவசரமாக பாதியில் ஓடியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ஸ்ரீபெரும்புதூர் வட்ட வருவாய் துறை சார்பில் பெரும்புதூர் ஒன்றியம் மேட்டுபாளையம் ஊராட்சியில் விஏஓ அலுவலக வளாகத்தில், மக்களை தேடி வருவாய் திட்ட முகாம் நேற்று காலை நடந்தது. எம்எல்ஏ பழனி மற்றும் வருவாய் துறையினர், வட்ட வழங்கல் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். முகாம் தொடங்கியதும், பொதுமக்களிடம் எம்எல்ஏ மற்றும் அதிகாரிகள் குறைகளை கேட்டனர்.

அப்போது விவசாயி சடகோபன் (55) என்பவர், எம்எல்ஏவிடம் பேசினார். அதில், மாத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் பயிர்கடன், மருந்து கடன், விவசாய கடன்கள் தருவதில்லை. நாங்கள் எப்படி விவசாயம் செய்வது. வங்கியில் பணம் நிறைய உள்ளது. ஆனால் கடன் உதவி எதுவும் செய்வதில்லை. வங்கியின் செயலாளர் சேரன் என்பவர் கடன் உதவி வழங்காமல் எங்களை இழுத்தடிக்கிறார் என்று கூறி கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது, ஆவேசமாக பேசி கொண்டிருந்த சடகோபனுக்கு திடீர் என நெஞ்சுவலி ஏற்பட்டது. அவர் மார்பை பிடித்து கொண்டு மயங்கி கீழே விழுந்தார். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

உடனே அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் அவரை காரில் ஏற்றி பண்ருட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், சடகோபன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். விவசாயி மயங்கி விழுந்து இறந்த சம்பவம் அப்பகுதி முழுவதும் காட்டு தீ போல பரவியது. உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் திரண்டு வந்தனர். இதை பார்த்ததும், வருவாய் துறையினர், முகாமை பாதியிலேயே நிறுத்தி விட்டு அவசர அவசரமாக சென்று விட்டனர். எம்எல்ஏவும் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :