Add1
logo
போக்குவரத்து கழக ஊழியர்கள் இரண்டாவது நாளாக வேலை நிறுத்தம் || ஒரு பெரிய கொள்ளைக்கார கூட்டம் சிக்கித் தவிக்கிறது: எச்.ராஜா || தினமும் காலையில் செயல் தலைவருக்கு போன் செய்ய முடியாது: எச்.ராஜா || தோட்டா விவகாரம் குறித்து நிர்மலா சீத்தாராமனை சந்திக்கும் தம்பிதுரை! || குற்றம் புரிபவர்களுக்கு சிறை அல்லது என்கவுண்டர்! - யோகி அதிரடி || அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பில்லை! - ஐ.நா.வில் வட கொரியா அதிரடி || துரோகிகளால் ஒதுக்கப்பட்டிருகிறோம்! - டிடிவி தினகரன் ஆதங்கம் || கலைஞர் அழைத்தால் தீவிர அரசியலில் ஈடுபடத் தயார்! - மு.க.அழகிரி || ராகுல் காந்தி புதிய தலைவராகிறார் || இந்திரா காந்திக்கு மோடி டுவிட்டரில் அஞ்சலி || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || ‘மோடி ஒன்றும் முரட்டுத்தனமானவர் அல்ல!’ - மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் || சோதனைக்கு ஆதரவும் இருக்கிறது, எதிர்ப்பும் இருக்கிறது: செம்மலை (EXCLUSIVE) ||
தமிழகம்
போக்குவரத்து கழக ஊழியர்கள் இரண்டாவது நாளாக வேலை நிறுத்தம்
 ................................................................
கலைஞர் அழைத்தால் தீவிர அரசியலில் ஈடுபடத் தயார்! - மு.க.அழகிரி
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
ரயில் பயணிகளுக்கு கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு வேண்டுகோள்
 ................................................................
சிதம்பரம் அருகே மின்சாரம் தாக்கி மூதாட்டி உயிரிழப்பு
 ................................................................
அதிமுகவின் ஒரு பக்கத்தில் மட்டும் சோதனை நடத்துகின்றது வருமான வரித்துறை: திருநாவுக்கரசு
 ................................................................
ஜிஎஸ்டி குறைந்தும் உணவகங்களில் விலை குறையவில்லை: அரசுக்கு அன்புமணி கண்டனம்
 ................................................................
பத்திரிக்கையாளர் இரா. மோகன் நினைவேந்தல் (படங்கள்)
 ................................................................
வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்த டி.டி.வி.
 ................................................................
கட்சியில் இல்லாத தினகரன் என்னை எப்படி முதல்வர் ஆக்க முடியும்? எடப்பாடி பழனிச்சாமி
 ................................................................
தீபாவை ஜெ. இல்லத்திற்குள் அனுமதிக்காதது கண்டனத்திற்குரியது: மாதவன்
 ................................................................
நாகை மீனவர்களை விடுதலை செய்ய மஜக வலியுறுத்தல்!
 ................................................................
ஆர்.கே.நகர் போல தமிழகம் முழுவதும் போலி வாக்காளர்களை நீக்க தேர்தல் ஆணையத்திற்கு திமுக வேண்டுகோள்
 ................................................................
சிதம்பரம் அருகே மின்சாரம் தாக்கி மூதாட்டி உயிரிழப்பு
 ................................................................
புதுச்சேரி - மீனவர் கருப்பு தினம்
 ................................................................
தொண்டர்கள் சகித்துக்கொள்ள மாட்டார்கள் - வைகைச் செல்வன்
 ................................................................
என்னை ‘டுமிலிசை’ என அழைப்பவர்களுக்கு ஒரு கேள்வி? - தமிழிசை சவுந்தர்ராஜன்
 ................................................................
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் எடப்பாடி பழனிசாமி தரிசனம்
 ................................................................
போயஸ் கார்டனுக்கு களங்கம் விளைவிப்பது ஏற்புடையதல்ல: தம்பிதுரை
 ................................................................
ஜிஎஸ்டி குறைந்தும் உணவகங்களில் விலை குறையவில்லை: அரசு வேடிக்கை பார்ப்பதா? அன்புமணி
 ................................................................
அரைக் காசுக்குக் கூட பயனற்ற விழா: கல்லூரித் திடலை சீரழிப்பதா? ராமதாஸ் கண்டனம்
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
நளினி தப்பித்து விடுவார் என தமிழக அரசு கூறியிருப்பது மனித நேயமற்ற செயல் : ஜவாஹிருல்லா
 ................................................................
போயஸ்கார்டனில் மறியலில் ஈடுபட்ட அதிமுகவினர் கைது! ( படங்கள்)
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 17, அக்டோபர் 2017 (10:17 IST)
மாற்றம் செய்த நாள் :17, அக்டோபர் 2017 (10:17 IST)


அங்கன்வாடி மையங்களை மூடக்கூடாது: தமிமுன் அன்சாரி வேண்டுகோள்

அங்கன் வாடி மையங்களை மூடக்கூடாது என தமிமுன் அன்சாரி கேட்டுக்கொண்டுள்ளார்.

மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் எம். தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கையில், 

"நிதி ஆயோக்" பரிந்துரை எனும் பெயரில் மத்திய அரசு எடுத்து வரும் பல முடிவுகள் நாட்டை சீர்குலைக்கும் வகையிலே இருக்கின்றன. இப்போது அங்கன்வாடி மையங்களை குறிவைத்திருகிறார்கள்.

அங்கன்வாடி மையங்களில் ஏழை, எளிய குடும்பங்களை சேர்ந்த கர்ப்பிணிகள், குழந்தைகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு அங்கன்வாடி மையங்களில் உடனுக்குடன் சமைத்து சுவையான, சத்தான உணவுகள் வழங்கப்பட்டு வந்தது.

தற்போது அந்த திட்டத்திற்கு மூடு விழா நடத்திட மத்திய அரசு திட்மிட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. ஒரு நபருக்கு இதற்கு ஆகும் மாதாந்திர தொகையான 180 ரூபாயை அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தி விடுவது என இதற்கு விளக்கமளித்துள்ளனர்.

மொத்தமாக ஒரு பொருளை தயாரிக்கும்போது ஆகும் செலவும், தனித்தனியாக தயாரிக்கும்போது ஆகும் செலவும் வெவ்வேறு அளவு கோலானது என்ற அடிப்படை அறிவு, நிதி வல்லுனர்களுக்கு தெரியாமல்  போனதா? என்று தெரியவில்லை.

180 ரூபாயில் 1 வாரத்திற்கு கூட ஊட்டச்சத்துக்களை வாங்கிக் கொடுக்க முடியாது. மேலும், இத்தொகையை பெற்றோர்கள் குழந்தைகளுக்குதான் செலவழிப்பார்கள் என்பதற்கும் உத்திரவாதம் இல்லை.

ஊட்டத்சத்து குறைவால், குழந்தைகளின் சிந்திக்கும் ஆற்றல் குறைந்து விடக் கூடாது என்பதும், அது எதிர்கால இந்தியாவை பாதித்து விடக் கூடாது என்பதும் தான் இத்திட்டத்தின் நோக்கமாகும்.

தவறான முடிவுகளை எடுத்து, நாட்டின் பொருளாதர வளர்ச்சியை நாசப்படுத்திவிட்டு, இதுபோன்ற அடிப்படை தேவைகளுக்கான திட்டங்களை மூடி, அதன் மூலம் அரசின் கருவூலத்தை சேமிக்க நினைப்பது மனிதாபிமானத்திற்கு எதிரானது.


எந்த நோக்கத்திற்காக அந்த திட்டம் தொடங்கப்பட்டதோ, அதிலிருந்து திசை மாற மத்திய அரசு துணை போகக்கூடாது. எனவே, தற்போதைய நிலைப்படி அங்கன்வாடி மையங்கள் தொடர்ந்து செயல்பட்டு, பழைய முறையில் குழந்தைகள் உட்பட அனைவரும்  ஊட்டச்சத்துடன் பராமரிக்கப்பட வேண்டும் என மத்திய அரசை கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு கூறியுள்ளார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :