Add1
logo
இன்றைய(21.1.2018)டாப்-10 நிகழ்வுகள்! || ’’ உணவு இல்லாத டிபன் பாக்ஸ் கொண்டு வரும் மாணவர்’’- சார் சாட்சியர் சரயு உருக்கமான பேச்சு || அரசு அதிகாரிகளுக்கு புதுவை முதல்வர் நாராயணசாமி விடுத்த எச்சரிக்கை! || புதிய தலைமை தேர்தல் ஆணையர் ஓம்பிரகாஷ் ராவத்! || பா.வளர்மதிக்கு பெரியார் விருது! கி.வீரமணி கருத்து || மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு வைகோ கண்டனம் || பேராவூரணியில் அனுமதி இன்றி மணல் ஏற்றி வந்த 14 மாட்டு வண்டிகள் பறிமுதல் || மக்கள் வயிற்றில் அடிக்காதே! அதிமுக அரசை கண்டித்து DYFI ஆர்ப்பாட்டம் || வைரமுத்துவுக்கு விஜயகாந்த் கண்டனம்! || இயக்குநர் மகேந்திரன் மருத்துவமனையில் அனுமதி || எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படும். சிறைக்கு செல்வார்: செந்தில் பாலாஜி பேட்டி || அம்மன் கழுத்தில் உள்ள வெள்ளி தாலியை பட்டப்பகலில் பறித்த பெண் கைது || முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட 153 பேர் நீக்கம்: ஓ.பி.எஸ்-எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு ||
தமிழகம்
’’ உணவு இல்லாத டிபன் பாக்ஸ் கொண்டு வரும் மாணவர்’’- சார் சாட்சியர் சரயு உருக்கமான பேச்சு
 ................................................................
மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு வைகோ கண்டனம்
 ................................................................
பேராவூரணியில் அனுமதி இன்றி மணல் ஏற்றி வந்த 14 மாட்டு வண்டிகள் பறிமுதல்
 ................................................................
மக்கள் வயிற்றில் அடிக்காதே! அதிமுக அரசை கண்டித்து DYFI ஆர்ப்பாட்டம்
 ................................................................
அம்மன் கழுத்தில் உள்ள வெள்ளி தாலியை பட்டப்பகலில் பறித்த பெண் கைது
 ................................................................
முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட 153 பேர் நீக்கம்: ஓ.பி.எஸ்-எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
 ................................................................
தி.மு.க. நடத்தும் போராட்டத்தில் ம.தி.மு.க. பங்கேற்கும்: வைகோ
 ................................................................
பஸ் டிக்கெட் கட்டணம் உயர்த்தி இருப்பது சரியானது தான்: பொன்.ராதாகிருஷ்ணன்
 ................................................................
திமுக போராட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கும்: திருநாவுக்கரசர் அறிவிப்பு
 ................................................................
பேருந்துக் கட்டண உயர்வை முழுமையாகத் திரும்பப்பெறக் கோரி ஆர்ப்பாட்டம்! திருமாவளவன்
 ................................................................
பிரபல ரவுடி ஸ்ரீதரின் மனைவி கைது!
 ................................................................
பிச்சைக்காரர்கள் கூட 1 ரூபாய் வாங்க மாட்டார்கள்... பேருந்து கட்டண உயர்வுக்கு செல்லூர் ராஜூ பதில்
 ................................................................
தர்மபுரியில் கவர்னர் பன்வாரிலால் புரோஹித் ஆய்வு
 ................................................................
பி.எச். பாண்டியனின் மனைவி சிந்தியா பாண்டியன் காலாமானார்
 ................................................................
பேருந்து கட்டண உயர்வை ஏற்றுக்கொள்ள இயலாது! மஜக கண்டனம்!
 ................................................................
எனது மகனை பலமாகத் தாக்கி ஊசி மூலமாக மருந்தை செலுத்தியுள்ளனர்: திருப்பூர் மாணவர் சரத் பிரபுவின் தந்தை
 ................................................................
மான் இறைச்சியைக் கடத்தி வந்தவர்களுக்கு அபராதம்
 ................................................................
திருட முடியாத ஆத்திரத்தில் வீடுகளின் முன்பாக நிறுத்தியிருந்த பைக்குகடிள தீ வைத்து எரித்தவர் கைது
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 17, அக்டோபர் 2017 (8:57 IST)
மாற்றம் செய்த நாள் :17, அக்டோபர் 2017 (8:57 IST)


கலர் ஜெராக்ஸ் ரூபாய் நோட்டுக்களை கொடுத்து ஆடு வாங்கிய இளைஞர்களுக்கு போலீசார் வலை

கோவை மாவட்டம், அன்னூர் அருகிலுள்ள பூலுவம்பாளையத்தை சேர்ந்தவர் ஆறுக்குட்டி (வயது-60). கடந்த இருநாட்களுக்கு முன், அங்குள்ள குளக்கரையில் தனது செம்மறி ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு நீலநிற காரில் வந்த இரு இளைஞர்கள், தீபாவளி பண்டிகைக்காக தங்களுக்கு ஆடுகள் வேண்டும் என்று கேட்டுள்ளனர். ஆறு ஆடுகளை விலைபேசி, 34-ஆயிரம் ரூபாய்க்கு ஆறு ஆடுகளையும் வாங்கிக்கொள்வதாக கூறிய அவர்கள், அப்பகுதியில் உள்ள வழக்கப்படி ரூ.500 முன்பணம் மட்டும் கொடுத்துவிட்டு சென்றுள்ளனர்.

மறுநாள் காலை அங்குவந்த அந்த நால்வரும், ஆறுக்குட்டியிடம், 2,000 ரூபாய் நோட்டுகளாக, 16 நோட்டுகளும்; மூன்று 500 ரூபாய் நோட்டுகளும் கொடுத்து விட்டு, ஆறு ஆடுகளையும் தாங்கள் கொண்டுவந்த வேனில் ஏற்றிச் சென்று விட்டனர்.

ஆறுக்குட்டி, வீட்டுக்கு வந்து பார்த்தபோது, அந்த நோட்டுகள் கலர் ஜெராக்ஸ் செய்யப்பட்ட கள்ள நோட்டுகள் என்பது தெரியவந்தது. இதையடுத்து, தான் ஏமாற்றப்பட்டது குறித்து அன்னுார் போலீசில் ஆறுக்குட்டி புகார் செய்தார். அன்னுார் போலீசார் வழக்குப் பதிவு செய்து, கள்ள நோட்டுகளை கொடுத்து ஆடு வாங்கிச் சென்ற நபர்களை தேடிவருகின்றனர்.

- சிவசுப்பிரமணியம்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : PINAKA Date :10/17/2017 9:24:52 AM
கலர் ஜெராக்ஸ் செய்யப்பட்ட கள்ள நோட்டுகள் 2,000 ரூபாய் நோட்டுகளாக, 16 நோட்டுகளும்; மூன்று 500 ரூபாய் நோட்டுகளும் கொடுத்து விட்டு, ஆறு ஆடுகளையும் தாங்கள் கொண்டுவந்த வேனில் ஏற்றிச் சென்ற,,,,,, கொள்ளைக்கார இளைஞர்கள்..... போகும் வழியில்...... ஸ்காட்லாந்து யார்டு போலீசுக்கு கட்டிங் கொடுத்து விட்டுத்தானே..... சென்று இருப்பார்கள்??? தீபாவளி பண்டிகைக்காக..... செம்மறி ஆடுகளை வெட்டுவார்களா? தெரியவில்லை....! சரி சரி...சைவம் எதற்கு அல்லாடிக்கொள்வானேன்???