Add1
logo
அதிமுக தொடக்க விழா கொண்டாடுவதைவிட மூடு விழா கொண்டாடுவதே நல்லது: சீமான் || வெங்கைய்யா நாயுடு தன் உரை குறித்து சுயபரிசோதனை செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின் || வருமானவரித்துறை துணை ஆணையர் மாயம்! குடும்பத்தினர் புகார்! || அதிமுக 46வது ஆண்டு விழா கொண்டாட்டம்! || தீபாவளி நேரத்தில் திருச்சி மாநகராட்சிக்கு பீதியை உண்டாக்கிய இலஞ்ச ஒழிப்பு துறை..! || தமிழக மக்களுக்கு ஆளுநர் தீபாவளி வாழ்த்து! || அங்கன்வாடி மையங்களை மூடக்கூடாது: தமிமுன் அன்சாரி வேண்டுகோள் || எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 8 பேர் கைது! || கலர் ஜெராக்ஸ் ரூபாய் நோட்டுக்களை கொடுத்து ஆடு வாங்கிய இளைஞர்களுக்கு போலீசார் வலை || தண்டவாளத்தில் அமர்ந்து மது குடித்தவர் இரயில் மோதி பலி..! || கமி‌ஷனர் அலுவலகத்தில் நடிகர் தாடி பாலாஜி மீண்டும் மனு || பெஸ்காம் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை || நடிகர் பவர் ஸ்டார் மீது 4 லட்சம் மோசடி புகார் ||
இந்தியா
பெஸ்காம் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை
 ................................................................
மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம்: முதல்வர் உத்தரவு
 ................................................................
ரயில் முன் நின்று செல்பி எடுப்பவர்களுக்கு அபராதம்
 ................................................................
கேரளாவில், பா.ஜ.க.வால் குழப்பத்தை ஏற்படுத்த முடியாது: முதல்வர் பேச்சு
 ................................................................
புதுச்சேரி: கரும்புக்கான நிலுவைத் தொகை வழங்க விவசாயிகள் கோரிக்கை
 ................................................................
அதிகாரிகள் தீபாவளி பரிசு வாங்க கூடாது - கிரண்பேடி
 ................................................................
சிலிண்டர் வெடித்து 4 வீடுகள் தரைமட்டம்: 6 பேர் பலி!
 ................................................................
துரோகிகளால் கட்டப்பட்டதா தாஜ்மகால்? பாஜக எம்.எல்.ஏ.வின் சர்ச்சைக்குரிய கருத்து!
 ................................................................
அடுத்த தீபாவளிக்குள் அயோத்தியில் ராமர் கோவில்! - சுப்பிரமணியன் சுவாமி
 ................................................................
பெங்களூரில் தொடர் கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 13, அக்டோபர் 2017 (15:37 IST)
மாற்றம் செய்த நாள் :13, அக்டோபர் 2017 (15:45 IST)

பேருந்து முதல் அரசு அறிக்கைவரை காவிநிறம்! - யோகியின் அட்ராசிட்டீஸ்

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பாஜக சார்பில் யோகி ஆதித்யநாத் பதவியேற்றதில் இருந்து அனைத்தும் காவி நிறத்திற்கு மாற்றப்பட்டு வருகின்றன.உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யாத், சாதாரணமாகவே காவி உடையில் சாமியாரைப் போல காட்சியளிப்பவர். முதல்வர் அலுவலகத்தில் அவர் அமரும் இருக்கை, அவருக்கு அரசு தரப்பில் வழங்கப்பட்டுள்ள கார் என அனைத்து இடங்களிலும் காவி நிறங்களில்தான் அலங்கரிக்கப்படுகின்றன.

சமீபத்தில் தொடக்கப்பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் பள்ளிப்பைகளை காவி நிறத்திற்கு மாற்றியிருக்கிறது அம்மாநில அரசு. முன்னதாக, பள்ளிப்பைகளில் முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ்வின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல், நேற்றுமுன்தினம் உபி. மாநில போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 50 புதிய பேருந்துகள் பயன்பாட்டுக்கு வந்தன. அவற்றையும் காவி நிறத்திலேயே பெயிண்ட் அடித்ததோடு மட்டுமல்லாமல், அந்த விழாவில் அலங்கரிப்புகளில் கூட காவி நிறத்தைப் பயன்படுத்தியுள்ளனர்.

உபி. மாநிலத்தில் யோகியின் 100 நாள் ஆட்சி குறித்து வெளியிடப்பட்ட புத்தகம் காவி நிறத்தில் இருந்தது விமர்சனத்திற்குள்ளானது. மேலும், உபி. பள்ளிப்பைகளில் பகுஜன் சமாஜ்வாதி ஆட்சியில் நீலநிறம் இடம்பெறுவதும், சமாஜ்வாதி ஆட்சியில் சிவப்பும், பச்சையும் இடம்பெறுவதும் வழக்கம்தான் என்கின்றனர் விவரம் தெரிந்தவர்கள். 

இது இப்படி இருக்க தமிழக அரசு சார்ந்த அறிக்கைளில் நீண்டகாலமாக இடம்பெற்றிருந்த பச்சை நிறம், காவியாக மாறியிருப்பதை எந்த கணக்கில் எடுத்துக் கொள்வதோ?

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :