Add1
logo
வடநாட்டுக்காரர்களின் கை வரிசை தொடர்கிறது. அரசு இதில் கவனம் செலுத்த வேண்டும்: கி. வீரமணி || ஒக்கி புயல் பாதிப்பு: ராகுல்காந்தி குமரியில் ஆய்வு! || திருச்செந்தூர் முருகன் கோவில் பிரகார மண்டபம் இடிந்து விபத்து: பராமரிப்பு இல்லை என குற்றச்சாட்டு || தாவூத் இப்ராகிமை சந்தித்ததாகக் கூட சொல்வார்கள்! - ஹர்தீக் பட்டேல் || காற்றாலை மோசடி வழக்கு: கோவை நீதிமன்றத்தில் சரிதா நாயர் ஆஜர்! || முன் நிபந்தனைகள் இன்றி வட கொரியாவுடன் பேச்சுவார்த்தை? - அமெரிக்கா அறிவிப்பு || கடல் வழியாக தில்லையை நோக்கி வந்தது புத்தர் சிலையா! || ஆர்.கே.நகர் தேர்தல் வாக்குப்பதிவை நேரலையாக ஒளிபரப்பக் கோரி திமுக வழக்கு! || வரிசையில் நின்று வாக்களித்தார் பிரதமர் நரேந்திர மோடி! || சென்னையில் இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் உடலுக்கு OPS -EPS, போலீசார் அஞ்சலி || முதல் முறையாக மாவட்ட ஆட்சியரை சொந்த கிராமத்தில் பார்த்த மக்கள் || மூன்று ஆண்டுகளுக்கு பிறகு தோனி ‘லைக்’ செய்த ட்வீட்டால் சர்ச்சை! || ஆளுநரின் ஆய்வுக்கு கண்டனம் தெரிவித்து கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்: எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ||
முக்கிய செய்திகள்
ஒக்கி புயல் பாதிப்பு: ராகுல்காந்தி குமரியில் ஆய்வு!
 ................................................................
திருச்செந்தூர் முருகன் கோவில் பிரகார மண்டபம் இடிந்து விபத்து: பராமரிப்பு இல்லை என குற்றச்சாட்டு
 ................................................................
தாவூத் இப்ராகிமை சந்தித்ததாகக் கூட சொல்வார்கள்! - ஹர்தீக் பட்டேல்
 ................................................................
கடல் வழியாக தில்லையை நோக்கி வந்தது புத்தர் சிலையா!
 ................................................................
வரிசையில் நின்று வாக்களித்தார் பிரதமர் நரேந்திர மோடி!
 ................................................................
சென்னையில் இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் உடலுக்கு OPS -EPS, போலீசார் அஞ்சலி
 ................................................................
சொந்த தொகுதியை மறந்துட்டு ஆர்.கே. நகர்ல இருக்கீங்களே... கேள்வி கேட்ட இளைஞரை மிரட்டும் எம்.எல்.ஏ.,
 ................................................................
ஆர்.கே.நகர் வழங்கும் புதிய வேலைவாய்ப்பு!
 ................................................................
திருச்செந்தூர் முருகன் கோவிலில் மண்டபம் இடிந்து விபத்து - ஒருவர் பலி! (படங்கள்)
 ................................................................
குஜராத்தில் இன்று இறுதிகட்ட வாக்குப்பதிவு தொடக்கம்!
 ................................................................
இன்றைய(13.12.2017) டாப்-10 நிகழ்வுகள்!
 ................................................................
பாக். தூதரை 20 முறை ரகசியமாக சந்தித்தேன்! - அத்வானி
 ................................................................
பள்ளிக்கு நிலத்தை தானம் வழங்கிய இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி (EXCLUSIVE)
 ................................................................
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு? பேராசிரியர் ராஜநாயகம் சர்வே முடிவுகள்!
 ................................................................
திருப்பதிக்கு திடீரென கிளம்பிய தினகரன்!
 ................................................................
தாய் கொலைக்கும் எனக்கும் தொடர்பு இல்லை: நீதிமன்றத்தில் தஷ்வந்த்
 ................................................................
எங்களுக்கு மோடியும் வேண்டாம், ராகுல்காந்தியும் வேண்டாம்! - அன்னா ஹசாரே அதிரடி
 ................................................................
விவசாய நிலங்களை பறிக்க ஆட்களை வைத்து விவசாயிகளை தாக்கும் தனியார் நிறுவனம்!
 ................................................................
ஆர்.கே.நகரில் பெண்களுக்கு குக்கர் சப்ளை - விரட்டியடித்த போலீஸ் (படங்கள்)
 ................................................................
கோர்ட்டில் ஆஜராக வந்த தஷ்வந்த் மீது பெண்கள் தாக்குதல்
 ................................................................
மீண்டும் ஜல்லிக்கட்டுக்கு தடை வருமா?
 ................................................................
ஒக்கி புயல் பாதிப்பு: ராகுல்காந்தி நாளை குமரி வருகை!
 ................................................................
சமஸ்கிருத கல்லூரியில் ஒரே ஒரு மாணவனும், பிரின்சிபாலும்!
 ................................................................
சின்னம் பெற லஞ்சம்: டிடிவி தினகரன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!
 ................................................................
ராஜஸ்தானில் சென்னை காவல் ஆய்வாளர் சுட்டுக்கொலை! தீரன் திரைப்பட பாணியில் கொள்ளையர்கள் அட்டூழியம்!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 13, அக்டோபர் 2017 (15:29 IST)
மாற்றம் செய்த நாள் :13, அக்டோபர் 2017 (15:29 IST)

கேளிக்கை வரி 8 சதவீதமாக குறைப்பு - விஷால்அரசு தரப்புடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சினிமா டிக்கெட் மீதான கேளிக்கை வரி 10 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது என தயாரிப்பாளர் சங்கத்தலைவர் விஷால் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,

கேளிக்கை வரியை நீக்க கோரி அரசு தரப்புடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், திரையுலகினர் கோரிக்கையை ஏற்று சினிமா டிக்கெட் மீதான கேளிக்கை வரி 10 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. அரசு நிர்ணயத்த கட்டணத்தை விட திரையரங்குகள் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது. விதிகளை மீறி கட்டணம் வசூலிக்கப்பட்டால் மக்கள் புகார் தெரிவிக்கலாம். தீபாவளிக்கு மெர்சல், மேயாத மான் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகும்.

திரையரங்க டிக்கட்டில் என்ன விலை அச்சிடபட்டுள்ளதோ அந்த தொகையை தான் மக்களிடம் வாங்க வேண்டும். அதேபோல் திரையரங்குகளில் பார்க்கிங் கட்டணம், கேன்டீன்களில் உணவு விலைகள் என அனைத்திற்கும் இனி கட்டுபாடு விதிக்கப்படும். திரையரங்க கேன்டீன்களில் நிர்ணயம் செய்யப்பட்ட விலையை விட அதிக கட்டணத்திற்கு உணவு பொருட்களை விற்றால் புகார் தெரிவிக்கலாம். ஆன்லைன் டிக்கெட் புக்கிங் கட்டணத்தையும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.  

கேளிக்கை வரியை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பதே எங்களது நிலைப்பாடு. கேளிக்கை வரியை  8 சதவீதமாக குறைத்ததற்கு முதலமைச்சர், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கடம்பூர் ராஜூ ஆகியோருக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :