Add1
logo
அதிமுக தொடக்க விழா கொண்டாடுவதைவிட மூடு விழா கொண்டாடுவதே நல்லது: சீமான் || வெங்கைய்யா நாயுடு தன் உரை குறித்து சுயபரிசோதனை செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின் || வருமானவரித்துறை துணை ஆணையர் மாயம்! குடும்பத்தினர் புகார்! || அதிமுக 46வது ஆண்டு விழா கொண்டாட்டம்! || தீபாவளி நேரத்தில் திருச்சி மாநகராட்சிக்கு பீதியை உண்டாக்கிய இலஞ்ச ஒழிப்பு துறை..! || தமிழக மக்களுக்கு ஆளுநர் தீபாவளி வாழ்த்து! || அங்கன்வாடி மையங்களை மூடக்கூடாது: தமிமுன் அன்சாரி வேண்டுகோள் || எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 8 பேர் கைது! || கலர் ஜெராக்ஸ் ரூபாய் நோட்டுக்களை கொடுத்து ஆடு வாங்கிய இளைஞர்களுக்கு போலீசார் வலை || தண்டவாளத்தில் அமர்ந்து மது குடித்தவர் இரயில் மோதி பலி..! || கமி‌ஷனர் அலுவலகத்தில் நடிகர் தாடி பாலாஜி மீண்டும் மனு || பெஸ்காம் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை || நடிகர் பவர் ஸ்டார் மீது 4 லட்சம் மோசடி புகார் ||
முக்கிய செய்திகள்
வெங்கைய்யா நாயுடு தன் உரை குறித்து சுயபரிசோதனை செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின்
 ................................................................
தமிழக மக்களுக்கு ஆளுநர் தீபாவளி வாழ்த்து!
 ................................................................
இன்றைய(16.10.2017)டாப்-10 நிகழ்வுகள்!
 ................................................................
தீபாவளி கிப்ட் கேட்கும் அமைச்சர் - தவிக்கும் அதிகாரிகள்!
 ................................................................
கர்நாடகத்திலும் அனைத்து சாதியினரை அர்ச்சகராக்க முடிவு - திருமாவளவன் வாழ்த்து
 ................................................................
அமைச்சர் சீனிவாசன் பதவி விலகவேண்டும்! முன்னாள் அமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு!!
 ................................................................
பாஜக ஆணையை ஏற்று தமிழகத்தில் இந்தியைத் திணிக்கும் எடப்பாடி அரசு: மு.க.ஸ்டாலின் கண்டனம்!
 ................................................................
கொள்ளையடிக்க நிதி கேட்கும் தமிழக அரசு: விஜயகாந்த் குற்றச்சாட்டு!
 ................................................................
ஸ்காட்லாந்து யார்டு போலீசுக்கு நிகராக தமிழக காவல்துறையினர் செயல்படுகின்றனர்: எடப்பாடி
 ................................................................
கர்நாடகத்திலும் தலித்துகளை அர்ச்சகர்களாக்க நடவடிக்கை! - சித்தராமைய்யா உறுதி
 ................................................................
‘பழனிசாமிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலா? குழந்தைகள் கூட சிரிக்கும்!’ - ராமதாஸ் அறிக்கை
 ................................................................
இரட்டை இலை' சின்னம் யாருக்கு? இன்று இறுதி விசாரணை!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 13, அக்டோபர் 2017 (12:59 IST)
மாற்றம் செய்த நாள் :13, அக்டோபர் 2017 (12:59 IST)

மாணவிகளை அழைத்து வருவதில் தகராறு: கல்லூரி மாணவர்கள் ஆயுதங்களுடன் பயங்கர மோதல்கோவையை அடுத்து கோவைபுதூர் பகுதியில் தனியார் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள் உள்ளன. இப்பகுதியில் ஏராளமான மாணவ, மாணவிகள் அறை  மற்றும் வீடுகள் வாடகைக்கு எடுத்து தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு அப்பகுதியிலல் உள்ள பிரஸ் காலனியில் பல்வேறு கல்லூரிகளை  சேர்ந்த மாணவர்கள் 12 பேர் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு 11 மணியளவில் வீட்டில் தங்கியிருந்த மாணவர்களுக்குள்   பிரச்சனை ஏற்பட்டு ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். மேலும் சில மாணவர்கள் அரிவாள், கத்தி, பைக் செயின் உள்ளிட்ட ஆயுதங்களுடன்  பைக்கில் வந்தனர். இதைதொடர்ந்து இருதரப்பினரும் பயங்கரமாக மோதிக்கொண்டனர். ஆயுதங்களை கொண்டு தாக்கியதில் பல மாணவர்களுக்கு வெட்டுக்காயம் ஏற்பட்டது.

இதில் முன்னாள் மாணவருக்கு பலத்த அடி விழுந்தது ரத்தம் சொட்ட உயிர் பிழைக்க ஓடினார். பின்னர் அருகில் இருந்த வீட்டிற்குள் தப்பி சென்றார்.  அங்கிருந்தவர்கள் அந்த மாணவனை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.    தகவல் அறிந்து சம்பவ  இடத்திற்கு வந்த குனியமுத்தூர் போலீசார் மோதலில் ஈடுபட்ட 6 மாணவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாராணை  செய்தனர். விசாராணையில் முன்விரோதம் காரணமாகவும், அறைக்கு மாணவிகளை அழைத்து வருவதில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த மோதல் சம்பவம்   ஏற்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியானது. இந்த மோதல் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அருள்குமார்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :