Add1
logo
138-வது நாளை எட்டிய டெல்லியில் தமிழக விவசாயிகளின் போராட்டம்! || டெங்கு பாதிப்புகள் குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் - திருமா வலியுறுத்தல் || அரசின் மெத்தனப்போக்கே பொறையாறு விபத்திற்கு காரணம்! - வேல்முருகன் குற்றச்சாட்டு || டெங்குவை விஞ்சும் பன்றிக் காய்ச்சல்: தடுக்காமல் அரசு தூங்கக் கூடாது!- அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல் || காந்தி வன்முறையை ஆதரித்தாரா? புதிய புத்தகத்தில் சர்ச்சை! || தவறான கருத்துகளைப் பரப்பினால் தேசபக்தர்கள் மெர்சலாகி விடுவார்கள்! - இல.கணேசன் || தமிழகம் முழுவதும் எழுச்சிப் பயணம் - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு || 8 பேரைக்கொன்ற பொறையாறு பணிமனை விபத்து: பினாமி அரசு விலக வேண்டும்! - ராமதாஸ் கண்டனம் || நாடாளுமன்றத்தில் யாரும் பேச முன்வருவதில்லை - ப.சிதம்பரம் குற்றச்சாட்டு || பொறையார் பணிமனை மேற்கூரை இடிந்து போக்குவரத்து ஊழியர்கள் 8 பேர் பலி! || மான் வேட்டைக்கு சென்ற எட்டுபேர் கைது; நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல்! || திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று தொடங்கியது! || சேலம், நாமக்கல்லில் டெங்கு மரணங்கள்; தடுப்பு நடவடிக்கைக்கு சென்ற மருத்துவர்கள் சிறைபிடிப்பு! ||
முக்கிய செய்திகள்
டெங்குவை விஞ்சும் பன்றிக் காய்ச்சல்: தடுக்காமல் அரசு தூங்கக் கூடாது!- அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
 ................................................................
தமிழகம் முழுவதும் எழுச்சிப் பயணம் - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
 ................................................................
8 பேரைக்கொன்ற பொறையாறு பணிமனை விபத்து: பினாமி அரசு விலக வேண்டும்! - ராமதாஸ் கண்டனம்
 ................................................................
திமுக தொண்டர்கள் மகிழ்ச்சி: சிஐடி காலனி வருத்தம்!
 ................................................................
இன்றைய(19.10.2017)டாப்-10 நிகழ்வுகள்!
 ................................................................
நிலவேம்பை எதிர்க்கவில்லை: எதிர்ப்பு வலுத்த நிலையில் கமல் விளக்கம்
 ................................................................
கமல் கட்சியில் ஓவியா மகளிர் அணிச் செயலாளரா? பரபரப்பு பேட்டி!
 ................................................................
முரசொலி அலுவலகம் வந்தார் கலைஞர்!(வீடியோ - படங்கள்)
 ................................................................
சீன கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு தொடங்கியது - மீண்டும் அதிபராகிறார் ஸி ஜின்பிங்!
 ................................................................
லஞ்சமெல்லாம் இனிமேல் தங்கம்தானாம் - தமிழகத்தில் புது டிரெண்ட்!
 ................................................................
எந்த வகையில் தவறு? தமிழிசைக்கு அன்புமணி கேள்வி
 ................................................................
விஜய் ரசிகர்கள் மீது தாக்குதல்: அன்புமணி கண்டனம்
 ................................................................
டெங்கு பாதிப்பு, இறப்பு அதிகமாக இருப்பதால் உண்மை விவரங்களை அரசு மறைக்கிறது: ஸ்டாலின்
 ................................................................
நிலவேம்பு கசாயத்தை குறைசொல்ல கமல் நிஜ டாக்டரா? சித்தமருத்துவர்கள் கேள்வி!
 ................................................................
டெங்குவை தடுக்க முடியாத கொலைகார அரசு?
 ................................................................
அதிமுக கொறடா பதவியே செல்லாதாமே? தகுதி நீக்கம் செல்லுமா?
 ................................................................
மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி தொடர்பான காட்சிகளை நீக்காவிட்டால் வழக்கு: தமிழிசை எச்சரிக்கை!
 ................................................................
ரூ.500 கோடி இலக்கை எட்டுவதற்காக விதிகளை மீறி மது வணிகம் செய்வதா? அன்புமணி கண்டனம்!
 ................................................................
தாஜ்மகாலை புறக்கணிக்க முடியாத உத்தரப்பிரதேசம்!
 ................................................................
கைவினைப் பொருட்களுக்கு ஜிஎஸ்டியை நீக்க பிரகாஷ்ராஜ் வலியுறுத்தல்!
 ................................................................
ரயில்களில் ஆக்சிஜன் சிலிண்டர் அவசியம்: உச்சநீதிமன்றம்
 ................................................................
பணமதிப்பு இழப்பு நடவடிக்கையை ஆதரித்ததற்கு கமல் வருத்தம்!
 ................................................................
கர்நாடகாவில் மெர்சல் படம் ரத்து
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 12, அக்டோபர் 2017 (21:43 IST)
மாற்றம் செய்த நாள் :12, அக்டோபர் 2017 (21:44 IST)12.10.2017டிசம்பர் 31க்குள் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்

டிசம்பர் 31-க்குள் சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

கெஜ்ரிவால் கார் திருட்டு!

டெல்லி தலைமைச் செயலகத்தில் நிறுத்தப்பட்டிருந்த முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீல நிற வேகன்- ஆர் கார் திருடப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

13 மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு!
நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாததால் கண்டனத்துக்கு ஆளான 13 மாவட்ட ஆட்சியர்கள் நீதிமன்ற உத்தரவை அடுத்து இன்று உயர் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

மனைகளை வரன்முறைப்படுத்த அவகாசம்!

அங்கீகாரம் இல்லாத மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த   2018 மே-3ம் தேதி  வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.  

புளூவேல் - இளைஞர் தற்கொலை முயற்சி

சிவகாசி அருகே புளூவேல் விளையாடிய மாணவர் ஜெகதீஸ்வரன் பிளேடால் கழுத்தை அறுத்துக்கொண்டார். மாஜி அமைச்சரின் அண்ணன் கார் விபத்தில் பலி

 முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவின் அண்ணன் சேவபாண்டியன் சிவகங்கை அருகே கார் விபத்தில் பலியானார்.

பெண்கள் கழிப்பறைக்குள் நுழைந்த ராகுல்!

குஜராத்தில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி தவறுதலாக பெண்கள் கழிவறைக்குள் நுழைந்ததால் சலசலப்பு ஏற்பட்டது.

ஆருஷி கொலை வழக்கில் பெற்றோர் விடுதலை! 

டெல்லியைச் சேர்ந்த ஆருஷி என்ற இளம்பெண் கொலை செய்யப்பட்ட வழக்கிலிருந்து அவரது பெற்றோரை விடுதலை செய்து, அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஜனாதிபதி தலைமையில் கவர்னர்கள் மாநாடு

புதிய இந்தியா 2022 பற்றி ஆலோசனை நடத்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் கவர்னர்கள் மாநாடு இன்று முதல் 2 நாட்கள் டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடக்கிறது.மோடியுடன் ஓபிஎஸ் சந்திப்பு

தமிழகத்தின் துணை முதல்வர்  ஓ.பன்னீர்செல்வம் டெல்லியில் பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து 30 நிமிடங்கள் பேசினார்.
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :