Add1
logo
ஆர்.கே.நகரில் திருமாவளவன் சூறாவளிப் பிரச்சாரம் || ஜெ. கைரேகை - ஆதார் ஆவணங்களுடன் ஒப்பிட்டு பார்க்க உச்ச நீதிமன்றம் தடை || எஸ்.ஏ.சந்திரசேகர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க உத்தரவு || ஓ.எஸ்.மணியனுக்கு எதிராக அவதூறு கருத்து:திமுக நிர்வாகி வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை || மதநல்லினக்கத்திற்கு எதிராக பேசிய பாஜக பிரமுகர் கைது! || அண்ணா அறிவாலயத்திற்கு கலைஞர் வருகை || கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்துத் தொழிலாளர்கள் 2-வது நாளாக காத்திருக்கும் போராட்டம் || 10,11,12-வது பொது தேர்வுக்கான கால அட்டவணை... || ஆர். கே. நகரில் மருது கணேஷை ஆதரித்து வைகோ - திருமா பிரச்சாரம் (படங்கள்) || ஒக்கி புயலில் இறந்த மீனவர் குடும்பத்திற்கு ரூ 25 இலட்சம் இழப்பீடு வழங்கிடுக. (சிஐடியு) கோரிக்கை! || ஆர்.கே நகரில் வேட்பாளர்கள் தீவிரப் பிரச்சாரம் (படங்கள்) || பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சிறுமி படுகொலை! உறவினர்கள் சாலை மறியல்! || சாதி ஆணவ கொலைகளை தடுக்க தனிச்சட்டம் கொண்டுவர வேண்டும் : கவுசல்யா ||
முக்கிய செய்திகள்
ஜெ. கைரேகை - ஆதார் ஆவணங்களுடன் ஒப்பிட்டு பார்க்க உச்ச நீதிமன்றம் தடை
 ................................................................
எஸ்.ஏ.சந்திரசேகர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க உத்தரவு
 ................................................................
அண்ணா அறிவாலயத்திற்கு கலைஞர் வருகை
 ................................................................
சாதி ஆணவ கொலைகளை தடுக்க தனிச்சட்டம் கொண்டுவர வேண்டும் : கவுசல்யா
 ................................................................
அரசியலில் இருந்து முழுமையாக ஓய்வு பெறுகிறாரா சோனியா! - உண்மை என்ன?
 ................................................................
மக்களை பற்றி கவலைப்படாத அரசு அதிமுக: திருநாவுக்கரசர் பேட்டி
 ................................................................
ஆர்.கே.நகரில் வைத்திலிங்கத்துக்கு நேர்ந்த அவமானம்!
 ................................................................
பவுத்த சமண சமயங்களை அழித்தது யார்?
 ................................................................
பாமக ஊழல்புகாரில் எடப்பாடி மீது ஆளுநர் நடவடிக்கையா?
 ................................................................
எங்க கட்சியில கருத்து கூற யாரும் இல்ல... : ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். அறிவிப்பு
 ................................................................
செத்தவனையாவது நிம்மதியா போகவுடுங்கய்யா... : OPS-EPSக்காக சவ ஊர்வலத்தை தடுத்த போலீசார்
 ................................................................
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி கடலூரில் ஆளுநர் ஆய்வு!
 ................................................................
இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியனின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் - படங்கள்
 ................................................................
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடக்கம்!
 ................................................................
கடலூரில் கவர்னர் ஆய்வுக்கு எதிர்ப்பு: திமுக, வி.சி.கட்சியினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்
 ................................................................
மத மாச்சர்யங்களை கடந்து மனித நேயமிக்கவர்களாக மாற வேண்டும்: ஆளுநர் பன்வாரிலால் புரோகித்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 12, அக்டோபர் 2017 (16:32 IST)
மாற்றம் செய்த நாள் :12, அக்டோபர் 2017 (16:32 IST)

விஜய் 'மெர்சல்' படத்தை வெளியிட தடைவிதிக்க கோரி வழக்கு

தமிழகத்தில் தொடர்ந்து கூடுதல் கட்டணம் வசூலிக்கும் 41 திரையரங்குகளில் தளபதி விஜய் கதாநாயகனாக நடித்து தீபாவளிக்கு வெளியாக உள்ள மெர்சல் படத்தை வெளியிட தடைவிதிக்க கோரி சென்னை பெரம்பூரை சேர்ந்த் சமூக ஆர்வலர் ஜி.தேவராஜன் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த மனுவில் "விழாக்காலங்களில் படம் வெளியாகும் முதல் 5 நாட்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். முதல்வர் தனிப்பிரிவின் சிறப்பு அதிகாரி, உள்துறை, நிலநிர்வாகத்துறை, வணிகவரித்துறை, வருவாய்துறை, 8 மாவட்ட ஆட்சியர்கள், சென்னை மாநகர காவல்துறை, சென்னை மாநகராட்சி ஆகியோர் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என கோரியுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, வழக்கு பொது நல நோக்குடன் இருப்பதால் வழக்கை தலைமை நீதிபதி அமர்வு முன்பு பட்டியலிட பதிவுத்துறைக்கு உத்தரவிட்டார்.

அதன்பின்னரும், இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென தேவராஜ் கோரிக்கை வைத்தார். ஆனால் அதற்கும் தலைமை நீதிபதி அமர்வை அணுக நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

சி.ஜீவா பாரதி

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : ராஜகோபாலன். Date :10/12/2017 5:22:07 PM
சமூக ஆர்வலர் ஜி.தேவராஜன் அவர்களின் வழக்கும்... நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு அவர்களின்... 'தலைமை நீதிபதி அமர்வு' உத்தரவும் படு 'மெர்சல்' ஆக தொடக்கி உள்ளது???