Add1
logo
ஆர்.கே.நகரில் திருமாவளவன் சூறாவளிப் பிரச்சாரம் || ஜெ. கைரேகை - ஆதார் ஆவணங்களுடன் ஒப்பிட்டு பார்க்க உச்ச நீதிமன்றம் தடை || எஸ்.ஏ.சந்திரசேகர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க உத்தரவு || ஓ.எஸ்.மணியனுக்கு எதிராக அவதூறு கருத்து:திமுக நிர்வாகி வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை || மதநல்லினக்கத்திற்கு எதிராக பேசிய பாஜக பிரமுகர் கைது! || அண்ணா அறிவாலயத்திற்கு கலைஞர் வருகை || கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்துத் தொழிலாளர்கள் 2-வது நாளாக காத்திருக்கும் போராட்டம் || 10,11,12-வது பொது தேர்வுக்கான கால அட்டவணை... || ஆர். கே. நகரில் மருது கணேஷை ஆதரித்து வைகோ - திருமா பிரச்சாரம் (படங்கள்) || ஒக்கி புயலில் இறந்த மீனவர் குடும்பத்திற்கு ரூ 25 இலட்சம் இழப்பீடு வழங்கிடுக. (சிஐடியு) கோரிக்கை! || ஆர்.கே நகரில் வேட்பாளர்கள் தீவிரப் பிரச்சாரம் (படங்கள்) || பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சிறுமி படுகொலை! உறவினர்கள் சாலை மறியல்! || சாதி ஆணவ கொலைகளை தடுக்க தனிச்சட்டம் கொண்டுவர வேண்டும் : கவுசல்யா ||
சிறப்பு செய்திகள்
எலெக்ட்ரானிக் வடிவில் எமன்
 ................................................................
கர்ப்பத்தில் உள்ள குழந்தைக்கு பெயர் சூட்டிச்
 ................................................................
இறுதிச் சடங்கு உரிமைக்காக நீதிமன்றம் ஏறிய பார்சி பெண்!
 ................................................................
கல்வாரியின் அர்ப்பணிப்பும், சிறப்புகளும்
 ................................................................
பொடாவில் போட்டவரின் கையில் சுற்றிய பம்பரம்!
 ................................................................
பாட்டிலை திறப்பவர்கள் அனைவருமே எங்கள் உறுப்பினர்கள் தான்!
 ................................................................
பெரியபாண்டியன் உடலில் பாய்ந்தது யார் குண்டு?
 ................................................................
அறிவிக்கும் இழப்பீடுகள் முறையாக சேர்கிறதா?
 ................................................................
ஐ.டி. ஊழியர்களைத் தாக்கும் திடீர் ஈட்டிகள்!
 ................................................................
மூக்கறுபட்ட முன்னோர்கள்!
 ................................................................
தமிழ் திரையுலகம் கொண்டாடும் அருவி!
 ................................................................
கூகுளை கதிகலங்க வைத்த இந்தியர்கள்!
 ................................................................
சோழர்கள் ஆட்சியில் உள்ளூர் நிர்வாகத்திடம் வரி வசூலிக்கும் - கல்வெட்டு கண்டுபிடிப்பு
 ................................................................
பெற்றோரை விட சங்கர் ஏன் முக்கியம்?
 ................................................................
ரஜினிக்கு மட்டுமே கிடைத்தவை...
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 8, அக்டோபர் 2017 (22:42 IST)
மாற்றம் செய்த நாள் :8, அக்டோபர் 2017 (22:42 IST)

சீன ராணுவத்தினருக்கு இந்தி சொல்லித்தந்தார் ! 
பாதுகாப்புத்துறை அமைச்சர்  நிர்மலா சீதாராமன் 

இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டார். சிக்கிம் மாநிலத்தில், இமாலய மலைப்பகுதியில் உள்ள   இந்திய - சீன எல்லைப் பகுதியான நாதுலாவுக்குச் சென்ற அவரைத் தங்கள் பக்கமிருந்து பார்த்த சீன வீரர்கள் நட்பாகக்   கையசைத்ததாகவும், பதிலுக்கு நிர்மலா சீதாராமன் கையசைத்த பொழுது எடுத்த புகைப்படமென்று குறிப்பிட்டிருந்தார். 

மேலும், பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டிருந்த வீடியோ ஒன்றில், எல்லையில் இருந்த சீன வீரர்களுடன் உரையாடுகிறார் நிர்மலா சீதாராமன். சீன உயரதிகாரி, தன் அணியினர் இருவரை அறிமுகப்படுத்துகிறார். அவர்களிடம், 'நமஸ்தே' என்று இந்தியில் வணக்கம் தெரிவிக்கிறார் நிர்மலா சீதாராமன். ''நமஸ்தே' என்றால் என்னவென்று தெரியுமா?' என்று அவர்களிடம் கேட்கும்போது, இந்திய அதிகாரி ஒருவர் விளக்கம் சொல்ல முற்பட, அதைத் தடுத்து, 'அவர்களே சொல்லட்டும்' என்கிறார். முதல் இரண்டு முறை தவறி, பின் சரியாகக் கூறுகிறார்கள் சீன வீரர்கள். இப்படி நிகழ்ந்த  ஒரு கலகலப்பான உரையாடலைப் பதிவு செய்திருக்கிறார்கள்.    

(எல்லை தாண்டிச் செல்கிறது   இந்தி...  !!!)     

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(5)
Name : parthiban Country : India Date :10/12/2017 8:29:54 PM
தமிழ் சொல்லிகுடுங்க மேடம்.... உலகத்துல எல்லோருக்கும் பிடிச்ச & புரிஞ்ச மொழி தமிழ் ......முதல தமிழ் சொல்லி குடுங்க ......... தமிழன் டா
Name : karikalan1 Country : United Kingdom Date :10/9/2017 3:52:48 PM
அடேங்கப்பா...பெரிய சாதனைதான்....ஒழுங்கா நாடடை பாதுகாக்க முடியல ஹிந்தி சொல்லிகுடுக்கிறாங்க சீனா காரனுக்கு....அவன் வந்து டெல்லியை பிடிக்கும்வரை ஹிந்தி சொல்லிக்கொண்டு இருப்பினும்....
Name : மன்னாரு Country : Australia Date :10/9/2017 3:30:19 PM
நாம தான் சும்மா தமிழ் தமிழ்-னு சொல்லிகிட்டு, தாய்மொழின்னு அலையுறோம்! பாருங்க...வேலய காண்பிச்சுட்டாக
Name : arabuthamilan Country : Bahrain Date :10/9/2017 1:41:26 PM
இவர் நாட்டுக்கு பாதுகாப்பு அமைச்சரா இல்லை ஹிந்தி டீச்சரா? தலை கிறங்குகிறது...
Name : JP Date :10/9/2017 10:27:48 AM
வேற வேலை இல்லை என்றால் இப்படித்தான் நடக்கும்...!!!