Add1
logo
பொறையாறு சம்பவத்தை கண்டித்து புதுக்கோட்டையில் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்! || 138-வது நாளை எட்டிய டெல்லியில் தமிழக விவசாயிகளின் போராட்டம்! || டெங்கு பாதிப்புகள் குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் - திருமா வலியுறுத்தல் || அரசின் மெத்தனப்போக்கே பொறையாறு விபத்திற்கு காரணம்! - வேல்முருகன் குற்றச்சாட்டு || டெங்குவை விஞ்சும் பன்றிக் காய்ச்சல்: தடுக்காமல் அரசு தூங்கக் கூடாது!- அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல் || காந்தி வன்முறையை ஆதரித்தாரா? புதிய புத்தகத்தில் சர்ச்சை! || தவறான கருத்துகளைப் பரப்பினால் தேசபக்தர்கள் மெர்சலாகி விடுவார்கள்! - இல.கணேசன் || தமிழகம் முழுவதும் எழுச்சிப் பயணம் - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு || 8 பேரைக்கொன்ற பொறையாறு பணிமனை விபத்து: பினாமி அரசு விலக வேண்டும்! - ராமதாஸ் கண்டனம் || நாடாளுமன்றத்தில் யாரும் பேச முன்வருவதில்லை - ப.சிதம்பரம் குற்றச்சாட்டு || பொறையார் பணிமனை மேற்கூரை இடிந்து போக்குவரத்து ஊழியர்கள் 8 பேர் பலி! || மான் வேட்டைக்கு சென்ற எட்டுபேர் கைது; நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல்! || திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று தொடங்கியது! ||
சிறப்பு செய்திகள்
திருவாடானை அருகே மேல அரும்பூரில் சேதுபதிகள் கால சூலக்கல் கல்வெட்டு கண்டுபிடிப்பு
 ................................................................
திமுக தேர்தல் புறக்கணிப்பும்
 ................................................................
வௌவால்கள் வாழ்வதற்காக தீபாவளியை
 ................................................................
கடவுளின் தேசத்தில் தீபாவளி..
 ................................................................
மெர்சல் காட்டும் மேஜிக் மேன்!!!
 ................................................................
நான் விரும்பி வெடிக்கும் வெடி...
 ................................................................
அந்தக் கால தீபாவளி! இந்தக் கால தீபாவளி!
 ................................................................
ரஜினி, சொல்லும்போது சொல்லிட்டு இப்போ முழிக்கிறாரு!!!
 ................................................................
சென்னையை சுத்தம்செய்ய கிளம்பிய மாணவிகள்!
 ................................................................
திமுக உதயமானபோது கலைஞரின் பங்கு!
 ................................................................
கலாம் கீதம்!
 ................................................................
காலத்தின் குரலாக ஒலிக்கும் அண்ணாவின் தன்னாட்சி!-தணிகைச் செல்வன்
 ................................................................
ஆளப்போகிறதா 'ஆக்குலஸ் கோ'?
 ................................................................
குஜராத் தேர்தல் அறிவிப்பு தள்ளிவைப்பு மோடிக்காகவா? காங்., பாஜக கருத்து!
 ................................................................
ஜப்பான் தமிழன்!!!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 8, அக்டோபர் 2017 (18:56 IST)
மாற்றம் செய்த நாள் :8, அக்டோபர் 2017 (18:56 IST)

வடகொரிய அதிபரை விரும்பும் மக்கள் !

இந்திய மக்கள் தீபாவளிக்கு தயார் ஆகுவதை போல அமெரிக்க, ஐரோப்பிய கண்டங்களில்  'ஹாலோவீன்' எனும்  திருவிழாவிற்கு   தயார் ஆகி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர்  31 ஆம்  தேதி இரவு கொண்டாடப்படும் இந்தத்  திருவிழாவில், பேய்களைப்  போன்று  குழந்தைகளை அலங்கரிப்பர்.  சில பிரபலங்களின் முகங்களைக்கொண்டு  பூதம் போல வடிவமைக்கப்பட்ட முகமூடிகளை மக்கள் அணிந்து கொண்டாடுவதும் வழக்கம். இந்த வருடத்தின் விற்பனை தற்போதே ஆன்லைனிலும் கடைகளிலும்  ஆரம்பித்து விட்டது. வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் வடிவில் உள்ள முகமூடி  இந்த வருட ஹாலோவீன் விற்பனையில் முன்னணியில் இருக்கிறதாம்.  நல்ல வரவேற்பை கொண்டுள்ள முகமூடியாக கிம்மின் முகம் இருக்கின்றது.

கிம் தற்போதைய உலகின் பல நாடுகளுக்கும்  அச்சுறுத்தலான அதிபர்,சர்வாதிகாரியும் கூட. ஐ.நா சபை  தடுத்தும், தொடர்ந்து    அணு ஆயுத சோதனையை  செய்து உலகெங்கும் பிரபலம் அடைந்துள்ளார்.  அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் ட்விட்டர் மூலம்  மோதி வருகிறார். அதிபர் டிரம்பும் இவரும்  மோதிக்  கொள்வதைப்  பார்த்தால் மூன்றாம் உலகப்  போர் இவ்விரண்டு நாடுகளின் மூலமாகத்  தான் ஆரம்பம் ஆகும் என்று பலரும் அஞ்சுகின்றனர். கடந்த ஆண்டு ஹாலோவீனில் முன்னணியில் இருந்த டிரம்ப் முகமூடி, இந்த ஆண்டு சற்று பின்தங்கியுள்ளது.  இதைத் தவிர சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ஹாலிவுட் திகில் படமான 'இட்'  (IT) பட முகமூடியும், மற்றுமொரு வெற்றிப்படமான 'வண்டர் வுமன்' (Wonder Woman) பட முகமூடியும் அதிகமாக விரும்பி  வாங்கப்படுகின்றன.   

ஹாலோவீன் திருவிழா, மேற்குலக பழங்கதைகளின் படி, அறுவடைக்குத்  தயாராக இருக்கும் பயிர்களை அழிக்க வரும் பேய்களை விரட்ட மக்களும் பேய்களைப் போன்று வேடமணிந்திருந்ததாகக் கூறப்பட்டு, அந்த வழியில் கொண்டாடப்படுவதாகும். பேய்களின் உருவமாக கிம், டிரம்ப் போன்ற ஆட்சியாளர்களின் உருவங்கள் பயன்படுத்தப்படுவது பொருத்தம் தானோ?     

சந்தோஷ் 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : JP Date :10/9/2017 10:22:38 AM
இந்தியர்களுக்கு விசா மறுப்பதினால் ட்ரம்ப் கெட்ட மனிதரா.! இந்தியாவில் இதுபோன்ற ஒரு விழா கொண்டாடினால் யாருடைய முகம் அதிகமாக விற்கும் என்று சொல்லத்தேவையில்லை..!!