Add1
logo
வடநாட்டுக்காரர்களின் கை வரிசை தொடர்கிறது. அரசு இதில் கவனம் செலுத்த வேண்டும்: கி. வீரமணி || ஒக்கி புயல் பாதிப்பு: ராகுல்காந்தி குமரியில் ஆய்வு! || திருச்செந்தூர் முருகன் கோவில் பிரகார மண்டபம் இடிந்து விபத்து: பராமரிப்பு இல்லை என குற்றச்சாட்டு || தாவூத் இப்ராகிமை சந்தித்ததாகக் கூட சொல்வார்கள்! - ஹர்தீக் பட்டேல் || காற்றாலை மோசடி வழக்கு: கோவை நீதிமன்றத்தில் சரிதா நாயர் ஆஜர்! || முன் நிபந்தனைகள் இன்றி வட கொரியாவுடன் பேச்சுவார்த்தை? - அமெரிக்கா அறிவிப்பு || கடல் வழியாக தில்லையை நோக்கி வந்தது புத்தர் சிலையா! || ஆர்.கே.நகர் தேர்தல் வாக்குப்பதிவை நேரலையாக ஒளிபரப்பக் கோரி திமுக வழக்கு! || வரிசையில் நின்று வாக்களித்தார் பிரதமர் நரேந்திர மோடி! || சென்னையில் இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் உடலுக்கு OPS -EPS, போலீசார் அஞ்சலி || முதல் முறையாக மாவட்ட ஆட்சியரை சொந்த கிராமத்தில் பார்த்த மக்கள் || மூன்று ஆண்டுகளுக்கு பிறகு தோனி ‘லைக்’ செய்த ட்வீட்டால் சர்ச்சை! || ஆளுநரின் ஆய்வுக்கு கண்டனம் தெரிவித்து கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்: எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ||
முக்கிய செய்திகள்
ஒக்கி புயல் பாதிப்பு: ராகுல்காந்தி குமரியில் ஆய்வு!
 ................................................................
திருச்செந்தூர் முருகன் கோவில் பிரகார மண்டபம் இடிந்து விபத்து: பராமரிப்பு இல்லை என குற்றச்சாட்டு
 ................................................................
தாவூத் இப்ராகிமை சந்தித்ததாகக் கூட சொல்வார்கள்! - ஹர்தீக் பட்டேல்
 ................................................................
கடல் வழியாக தில்லையை நோக்கி வந்தது புத்தர் சிலையா!
 ................................................................
வரிசையில் நின்று வாக்களித்தார் பிரதமர் நரேந்திர மோடி!
 ................................................................
சென்னையில் இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் உடலுக்கு OPS -EPS, போலீசார் அஞ்சலி
 ................................................................
சொந்த தொகுதியை மறந்துட்டு ஆர்.கே. நகர்ல இருக்கீங்களே... கேள்வி கேட்ட இளைஞரை மிரட்டும் எம்.எல்.ஏ.,
 ................................................................
ஆர்.கே.நகர் வழங்கும் புதிய வேலைவாய்ப்பு!
 ................................................................
திருச்செந்தூர் முருகன் கோவிலில் மண்டபம் இடிந்து விபத்து - ஒருவர் பலி! (படங்கள்)
 ................................................................
குஜராத்தில் இன்று இறுதிகட்ட வாக்குப்பதிவு தொடக்கம்!
 ................................................................
இன்றைய(13.12.2017) டாப்-10 நிகழ்வுகள்!
 ................................................................
பாக். தூதரை 20 முறை ரகசியமாக சந்தித்தேன்! - அத்வானி
 ................................................................
பள்ளிக்கு நிலத்தை தானம் வழங்கிய இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி (EXCLUSIVE)
 ................................................................
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு? பேராசிரியர் ராஜநாயகம் சர்வே முடிவுகள்!
 ................................................................
திருப்பதிக்கு திடீரென கிளம்பிய தினகரன்!
 ................................................................
தாய் கொலைக்கும் எனக்கும் தொடர்பு இல்லை: நீதிமன்றத்தில் தஷ்வந்த்
 ................................................................
எங்களுக்கு மோடியும் வேண்டாம், ராகுல்காந்தியும் வேண்டாம்! - அன்னா ஹசாரே அதிரடி
 ................................................................
விவசாய நிலங்களை பறிக்க ஆட்களை வைத்து விவசாயிகளை தாக்கும் தனியார் நிறுவனம்!
 ................................................................
ஆர்.கே.நகரில் பெண்களுக்கு குக்கர் சப்ளை - விரட்டியடித்த போலீஸ் (படங்கள்)
 ................................................................
கோர்ட்டில் ஆஜராக வந்த தஷ்வந்த் மீது பெண்கள் தாக்குதல்
 ................................................................
மீண்டும் ஜல்லிக்கட்டுக்கு தடை வருமா?
 ................................................................
ஒக்கி புயல் பாதிப்பு: ராகுல்காந்தி நாளை குமரி வருகை!
 ................................................................
சமஸ்கிருத கல்லூரியில் ஒரே ஒரு மாணவனும், பிரின்சிபாலும்!
 ................................................................
சின்னம் பெற லஞ்சம்: டிடிவி தினகரன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!
 ................................................................
ராஜஸ்தானில் சென்னை காவல் ஆய்வாளர் சுட்டுக்கொலை! தீரன் திரைப்பட பாணியில் கொள்ளையர்கள் அட்டூழியம்!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 23, செப்டம்பர் 2017 (9:8 IST)
மாற்றம் செய்த நாள் :23, செப்டம்பர் 2017 (16:32 IST)

ஜெ.,வை பார்த்ததாக, இட்லி சாப்பிட்டதாக பொய் சொன்னோம்: திண்டுக்கல் சீனிவாசன்ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவரை சந்தித்து பேசியதாகவும், அவர் இட்லி சாப்பிட்டதாகவும் சொன்னது பொய் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

மதுரை பழங்காநத்தத்தில் நேற்று இரவு நடந்த அறிஞர் அண்ணா பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்,

உங்கள் அனைவரிடம் பெரிய மன்னிப்பு கேட்கிறேன் மன்னித்துக்கொள்ளுங்கள், பல செய்திகளை நீங்கள் நம்ப வேண்டும் என்று ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார்கள், சட்னி சாப்பிட்டார்கள் என்று சொல்லியிருப்போம். ஆனால் உண்மையில் நாங்கள் யாரும் ஜெயலலிதாவை பார்க்கவில்லை அது தான் உண்மை. அவன் பாத்தான், இவன் பாத்தான் என்று தினமும் சொன்னது எல்லாம் பொய்.

ஏனெனில் எங்களுடைய கட்சியின் ரகசியம் வெளியே போய்விடக்கூடாது என்பதற்காக எல்லோரும் சேர்ந்து அன்று பொய்களை சொன்னோம். இது தான் உண்மை. வடிவேலு காமெடி போல், இது அந்த வாய், இது வேற வாய் என்றெல்லாம் சொல்கிறார்கள். அன்றைக்கு இருந்த சூழ்நிலையை நீங்கள் என்னி பார்க்க வேண்டும்.

நிதி அமைச்சர் அருண்ஜெட்லி, அமித்ஷா, வெங்கைய்யா நாயுடு எல்லோரும் வருகிறார்கள், எல்லோரும் வந்து அப்போலோ மருத்துவமனையில் பிரதாப் ரெட்டி என்று முதலாளி இருக்கிறார் அவர் அறையில் உட்கார்ந்து இருப்பார்கள், நாங்களும் அவர்களை சுத்தி உட்கார்ந்து கொள்ளுவோம், வெளியில் வந்து ஜெயலலிதா நல்லா இருக்கிறார் என்பார்கள்.

ஜெயலலிதாவை பார்க்க சசிகலா போவார், அவர்களது குடும்பத்தார் போவார்கள். வேறு யாருக்கும் அனுமதி கிடையாது. ஜெயலலிதாவை நாங்கள் நேரில் சந்தித்தால் தான் எப்படி கொல்லப்படுகிறோம் என்று சொல்லி விடுவார் என்று தான் யாருக்கும் அனுமதி வழங்கவில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(18)
Name : velumani Country : India Date :9/24/2017 7:47:01 PM
மாட்சிமை பொருந்திய மாண்புமிகு அமைச்சர் அவர்கள் பேசும் பேச்சே இது .கனவான்களே உங்கள் வார்த்தைகளை மக்கள் உற்று கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் .மமதையில் பேசாதீர்கள் பதில் சொல்லவேண்ண்டிய நேரம் மிகவும் நெருங்கி கொண்டு உள்ளது
Name : arabuthamilan Country : Bahrain Date :9/24/2017 4:22:22 PM
எவ்வளவு கூலாக சொல்லுகிறார் இந்த மந்த புத்தியுள்ள மந்தி..
Name : arabuthamilan Country : Bahrain Date :9/24/2017 12:14:29 PM
நீங்கள் சொல்வது பொய் என்று எங்களுக்கும் முன்பே தெரியும்.
Name : ராஜகோபாலன். Date :9/23/2017 4:12:31 PM
அட!!! நிதி அமைச்சர் அருண்ஜெட்லி, அமித்ஷா, வெங்கய்யா நாயுடு... இவங்க கூட... உங்களை போல வெண்ணெய்ங்க... தானா??? அட மோசக்கார பயலுகளா..!!! அப்ப..... நீங்க சொல்வது எல்லாம் ''உடான்ஸ்'' தானா??? இப்படி பட்ட நீங்க... எதைத்தான் செய்ய மாட்டீர்கள்??? உங்களிடத்தில் ஒரு நாட்டையே.... ஒப்படைத்த எங்களை..., கடவுள் சரியாக தண்டிப்பான்.. இன்னும், கூடுதலாக...???
Name : குபீர் கான் Date :9/23/2017 1:29:13 PM
இவர் சொல்வதைக் கேட்கும்போது, நடிகர் வடிவேலு அவர்கள் தன் திறமையாலும் கூர்மதியாலும் திரையில் உருவகப்படுத்தும் கற்பனையான கோமாளி பாத்திரங்கள் உண்மையாகவே கண் முன் தோன்றியதுபோலவே உள்ளது! வடிவேலு அவர்கள் திரைப்படங்களில் தற்போது அதிகமாகத் தோன்றாதது இதனால்தான் என்பதையும் அறுதியிட்டு உறுதியாகக் கூறமுடிகிறது! உண்மைக் கோமாளி வடிவங்களே மக்கள் மத்தியில் நடமாடும்போது, திரைப்படங்களில் கோமாளி பாத்திரங்களை சித்தரிக்கும் வடிவேலு அவர்களை போன்ற சிறந்த கலைஞர்களுக்கு வாய்ப்புகள் பறிபோகும் வாய்ப்பு உண்மையாகிறது அல்லவா?
Name : Dr.Kamaludin Country : India Date :9/23/2017 12:54:11 PM
ஜெயலலிதாவின் கால்களை வெட்டி கொலை செய்தது யார். இந்த கொலையில் உங்கள் பங்கு என்ன?
Name : singapur Chelvaa Country : India Date :9/23/2017 12:49:00 PM
சென்ற வருடம் செப்டம்பர் 23 -ம் தேதி முன்னாள் முதல்வர் செல்வி.ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவரை சந்தித்து பேசியதாகவும், அவர் இட்லி சாப்பிட்டதாகவும் சொன்ன தினம் இன்று, ஆனால் அதே வாய் ஒரு ஆண்டு கழித்து ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவரை சந்தித்து பேசியதாகவும், அவர் இட்லி சாப்பிட்டதாகவும் சொன்னது பொய் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். அப்போ அதிமுகவை சேர்ந்த அமைச்சர்கள்,மற்றும் அங்கு கூடிஇருந்த கட்சி நிர்வாகிகள் அப்போலோ ஹாஸ்பிடல் நிர்வாகத்தை சேர்ந்தவர்கள் போயஸ் கார்டன் சி சி டிவி வீடியோ ரெகார்டிங் மற்றும் அப்போலோ ஹாஸ்பிடல்சி சி டிவி வீடியோ ரெகார்டிங் பெற்று சிபிஐ விசாரணை கமிஸ்ஸின் நடத்த வேண்டும். இப்படி மக்களை ஏமாற்றுகின்ற அரசை உடனடியாக கலைக்க வேண்டும்.
Name : singapur Chelvaa Country : India Date :9/23/2017 12:48:42 PM

Name : karikalan1 Country : United Kingdom Date :9/23/2017 12:25:27 PM
மாண்புமிகு அமைச்சர் மீதி உண்மைகளும் வெளியில் சொல்லிவிடவேண்டும்....இன்னும் காலம்தாழ்த்தாமல் நம் மறைந்த முதல்வரின் மறைவில் உள்ள மர்மத்தை சந்தேகத்துக்கிடமின்றி முழு விபரமும் சொல்லி முறைகேடு நடந்திருந்தால் அவைகள் தண்டிக்க படவேண்டும்.....அப்போலோ நிர்வாகம் மீண்டும் இப்படியான ஒரு நடவடிக்கை யாரும் கேட்கமுடியாதவாறு நடக்க அனுமதிக்க கூடாது...ஏன் சி சி தி கமராக்கள் நிறுத்தப்படடன....அம்மா என்ன நிலைமையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்க படடார்கள்....அவருக்கு என்ன வகை மருத்துவம் செய்யப்பட்ட்து....முழு உண்மையும் வெளிவரவேண்டும்....இதுவே Makkal விருப்பம்....
Name : Periyaar Country : United Kingdom Date :9/23/2017 12:23:29 PM
By this we came to know the finger prints by JJ for three by elections applicatioapplications were done unconsciously, so their victories are invalid as ADMK MLAs . If anyone files cases,they can be disqualified easily
Name : singapur Chelvaa Country : India Date :9/23/2017 12:19:34 PM
சென்ற வருடம் செப்டம்பர் 23 -ம் தேதி முன்னாள் முதல்வர் செல்வி.ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவரை சந்தித்து பேசியதாகவும், அவர் இட்லி சாப்பிட்டதாகவும் சொன்ன தினம் இன்று, ஆனால் அதே வாய் ஒரு ஆண்டு கழித்து ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவரை சந்தித்து பேசியதாகவும், அவர் இட்லி சாப்பிட்டதாகவும் சொன்னது பொய் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். அப்போ அதிமுகவை சேர்ந்த அமைச்சர்கள்,மற்றும் அங்கு கூடிஇருந்த கட்சி நிர்வாகிகள் அப்போலோ ஹாஸ்பிடல் நிர்வாகத்தை சேர்ந்தவர்கள் மீதும்சி.பி .ஐ. விசாரணை கமிஸ்ஸின் நடத்த வேண்டும். இப்படி மக்களை ஏமாற்றுகினற அரசை உடனடியாக கலைக்க வேண்டும்.
Name : subramanian Country : Indonesia Date :9/23/2017 12:07:52 PM
மன்னிப்பு என்பது மீண்டும் தவறு செய்வதற்கான வாய்ப்பு. திருந்துவதற்கான வாய்ப்பு என்பது மதங்கள் சொல்லும் அப்பட்டமான பொய். அருண் ஜாட்லீ, அமீத்ஷா வெங்கய்ய நாயுடு திண்டுக்கல் சீனிவாசன் பிரதாப் ரெட்டி இவங்களையெல்லாம் அப்பறம் கவனிச்சுக்கலாம். முதல் அமைச்சருக்கு கொடுக்கப்பட்டு வந்த இசட் பிளஸ் பாதுகாப்பு ஏன் விலக்கப்பட்டது? எப்போது இருந்து விலக்கப்பட்டது? அதற்கு அணையிட்டவர் யார்? அவர் மத்திய அரசைச் சார்ந்தவராகவே இருக்க வேண்டும். அப்படியானால் அவர் யார்? அன்றைய சூழ்நிலை முழுவதும் நடுவண் அரசின் உள்துறை அமைச்சகத்துக்குத் தெரியுமா? தெரியாதா? இவர்களையெல்லாம் கட்டுப்படுத்தக் கூடிய அளவுக்கு வல்லமை உள்ளவர் சசிகலா என்றால் உண்மைகள் அவர் யார்? சீனு! கொஞ்சம் சொல்றீயா? ரத்தத்தின் ரத்தமே! அதிமுக ஜெயலலிதாவின் மரணத்தையெல்லாம் மறந்து தினகரன் பின்னால் வந்து திருச்சி உழவர் சந்தையில் ஒன்றாகி போனது. கொஞ்சகாலம் மந்திரியா காலம் தள்ளு. எடப்பாடி விசாரணைக்குழுன்னு சொல்லுவார். ஆனா போடமாட்டார்.ஏன்னா பன்னீர் மாட்டிக்கிட்டா? கூடாது. ஒப்பந்தமே அதுதான்.! அமைதியா இரு.
Name : subramanian Country : Indonesia Date :9/23/2017 12:06:29 PM
மன்னிப்பு என்பது மீண்டும் தவறு செய்வதற்கான வாய்ப்பு. திருந்துவதற்கான வாய்ப்பு என்பது மதங்கள் சொல்லும் அப்பட்டமான பொய். அருண் ஜாட்லீ, அமீத்ஷா வெங்கய்ய நாயுடு திண்டுக்கல் சீனிவாசன் பிரதாப் ரெட்டி இவங்களையெல்லாம் அப்பறம் கவனிச்சுக்கலாம். முதல் அமைச்சருக்கு கொடுக்கப்பட்டு வந்த இசட் பிளஸ் பாதுகாப்பு ஏன் விலக்கப்பட்டது? எப்போது இருந்து விலக்கப்பட்டது? அதற்கு அணையிட்டவர் யார்? அவர் மத்திய அரசைச் சார்ந்தவராகவே இருக்க வேண்டும். அப்படியானால் அவர் யார்? அன்றைய சூழ்நிலை முழுவதும் நடுவண் அரசின் உள்துறை அமைச்சகத்துக்குத் தெரியுமா? தெரியாதா? இவர்களையெல்லாம் கட்டுப்படுத்தக் கூடிய அளவுக்கு வல்லமை உள்ளவர் சசிகலா என்றால் உண்மைகள் அவர் யார்? சீனு! கொஞ்சம் சொல்றீயா? ரத்தத்தின் ரத்தமே! அதிமுக ஜெயலலிதாவின் மறந்தையெல்லாம் மறந்து தினகரன் பின்னால் வந்து திருச்சி உழவர் சந்தையில் ஒன்றாகி போனது. கொஞ்சகாலம் மந்திரியா காலம் தள்ளு. எடப்பாடி விசாரணைக்குழுன்னு சொல்லுவார். ஆனா போடமாட்டார்.ஏன்னா பன்னீர் மாட்டிக்கிட்டா? கூடாது. ஒப்பந்தமே அதுதான்.! அமைதியா இரு.
Name : Dr.Kamaludin Country : India Date :9/23/2017 11:25:47 AM
மக்களுக்கு தெரியும் நீங்கள் எல்லோரும் பொய்யிலே பிறந்தவர்கள் என்று. என்றைக்கு நீங்கள் உண்மையை பேசி இருக்கிறீர்கள். எல்லோரும் கூட்டு களவாணிகள். குற்றத்திற்கு உடந்தையாக இருந்த ஒவ்வொருவரும் குற்றவாளிகளே. அரசன் அன்று கொல்வான். தெய்வம் நின்று கொல்லும் இறைவனின் தண்டனையில் இருந்து யாரும் தப்ப முடியாது. . ..
Name : K.Veerasamy Country : Australia Date :9/23/2017 10:44:26 AM
இப்படி தானே பல்லாண்டுகளாக ஊரையும்,உலகையும்ஏமாற்று வருகின்றீர்கள். கமலை நீ "அவன் எல்லாம் ஒரு ஆளு என்று என்னிடம் கேள்வி கேட்காதே என்று சொன்னாய். உங்கள் அனைவரையெத்ஓடோட விரட்டி அடிக்கவேண்டும். தமிழக ஊடகங்கள் சரிஇல்லை.
Name : elangovanmani@yahoo.com Country : Indonesia Date :9/23/2017 10:21:58 AM
பத்த வச்சிட்டயே பரட்டை....
Name : anto Date :9/23/2017 10:19:48 AM
இப்போ சொல்வது உண்மையா? அடுத்த மாதம் ஆட்சியை காப்பாற்ற பொய் சொன்னோம் என்று சொல்ல மாடீர்கள் என்பது எப்படி நிச்சயம்
Name : anand Date :9/23/2017 10:03:03 AM
ஜெயலலிதாவை பார்த்தால் தான் எப்படி கொல்லப்படுகிறோம் என்று சொல்லி விடுவார் என்று தான் யாருக்கும் அனுமதி வழங்கவில்லை. இவ்வாறு ஒரு அமைச்சர் சொல்லி இருக்கிறார் இது உண்மை என்றால் அதற்க்கு அப்போல்லோ மருத்துவமனையும் உடந்தை அரசாங்கத்தையும் சட்டத்தையும் கையில் வைத்திருக்கும் இவர்களுடைய அரசாங்கம் ஏன் நடவடிக்கை எடுக்க வில்லை