Add1
logo
பொறையாறு சம்பவத்தை கண்டித்து புதுக்கோட்டையில் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்! || 138-வது நாளை எட்டிய டெல்லியில் தமிழக விவசாயிகளின் போராட்டம்! || டெங்கு பாதிப்புகள் குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் - திருமா வலியுறுத்தல் || அரசின் மெத்தனப்போக்கே பொறையாறு விபத்திற்கு காரணம்! - வேல்முருகன் குற்றச்சாட்டு || டெங்குவை விஞ்சும் பன்றிக் காய்ச்சல்: தடுக்காமல் அரசு தூங்கக் கூடாது!- அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல் || காந்தி வன்முறையை ஆதரித்தாரா? புதிய புத்தகத்தில் சர்ச்சை! || தவறான கருத்துகளைப் பரப்பினால் தேசபக்தர்கள் மெர்சலாகி விடுவார்கள்! - இல.கணேசன் || தமிழகம் முழுவதும் எழுச்சிப் பயணம் - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு || 8 பேரைக்கொன்ற பொறையாறு பணிமனை விபத்து: பினாமி அரசு விலக வேண்டும்! - ராமதாஸ் கண்டனம் || நாடாளுமன்றத்தில் யாரும் பேச முன்வருவதில்லை - ப.சிதம்பரம் குற்றச்சாட்டு || பொறையார் பணிமனை மேற்கூரை இடிந்து போக்குவரத்து ஊழியர்கள் 8 பேர் பலி! || மான் வேட்டைக்கு சென்ற எட்டுபேர் கைது; நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல்! || திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று தொடங்கியது! ||
இந்தியா
காந்தி வன்முறையை ஆதரித்தாரா? புதிய புத்தகத்தில் சர்ச்சை!
 ................................................................
முன்னாள் காங்., எம்எல்ஏவுக்கு டெங்கு காய்ச்சல்
 ................................................................
கர்நாடகாவில் இருந்து, தமிழகத்திற்கு, 104 மெகாவாட் மின்சாரம் ஒதுக்கீடு
 ................................................................
கொல்கத்தாவில் உள்ள எல்.ஐ.சி. கட்டிடத்தில் தீ விபத்து
 ................................................................
பாக். முன்னாள் பிரதமர் நவாஷ் செரீப் மகள் மீது ஊழல் குற்றச்சாட்டு!
 ................................................................
ஆதாருடன் வங்கிக்கணக்கை இணைக்க உத்தரவு? உண்மை விளக்கும் ஆர்.டி.ஐ.!
 ................................................................
புதுச்சேரியில் 3 ரவுடிகள் கொலை - 6 பேர் கைது
 ................................................................
‘பாஜக, ஆர்.எஸ்.எஸ்.ஸிடம் இருந்து கற்றுக்கொள்ள எதுவுமில்லை!’- பினராயி விஜயன் பதிலடி
 ................................................................
ராணுவ வீரர்களுடன், ராணுவ உடையில் தீபாவளியைக் கொண்டாடிய மோடி!
 ................................................................
இந்து முஸ்லிம் காதலைப் பேசுகிறதா பத்மாவதி? இந்துத்துவவாதிகள் ஆவேசம்!
 ................................................................
என் நம்பிக்கையில் யாரும் தலையிடாதீர்கள்! - எதிர்க்கட்சிகளின் மீது பாய்ந்த யோகி
 ................................................................
60 நாட்களில் 50 மாணவர்கள் தற்கொலை! - பயிற்சி நிறுவனங்களால் விபரீதம்!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 22, செப்டம்பர் 2017 (2:50 IST)
மாற்றம் செய்த நாள் :22, செப்டம்பர் 2017 (2:50 IST)


திரிபுரா மாநிலத்தில் பத்திரிக்கையாளர் கடத்தி கொலை - ராகுல் காந்தி கண்டனம்

திரிபுரா மாநிலத்தில் சாந்தனு போவ்மிக் என்ற பத்திரிக்கையாளர் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் ஜனநாயகத்தின் மீது கவலையை ஏற்படுத்துவதாக காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் உள்ள உள்ளூர் ஊடகத்தில் பணியாற்றும் சாந்தனு போவ்மிக் என்பவர் கடத்தி கொலை செய்யப்பட்டார். அம்மாநிலத்தில் உள்ள ஐ.பி.எப்.டி என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் இந்த கொலையில் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டு வருகிறது.

இந்த கொலைக்கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக் அம்மாநில முதல்வர் மாணிக் சர்கார் கூறியுள்ளார். இந்நிலையில், பத்திரிக்கையாளர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்துவது ஜனநாயகத்தின் மீதான கவலையை அதிகரித்துள்ளதாக காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :