Add1
logo
வடநாட்டுக்காரர்களின் கை வரிசை தொடர்கிறது. அரசு இதில் கவனம் செலுத்த வேண்டும்: கி. வீரமணி || ஒக்கி புயல் பாதிப்பு: ராகுல்காந்தி குமரியில் ஆய்வு! || திருச்செந்தூர் முருகன் கோவில் பிரகார மண்டபம் இடிந்து விபத்து: பராமரிப்பு இல்லை என குற்றச்சாட்டு || தாவூத் இப்ராகிமை சந்தித்ததாகக் கூட சொல்வார்கள்! - ஹர்தீக் பட்டேல் || காற்றாலை மோசடி வழக்கு: கோவை நீதிமன்றத்தில் சரிதா நாயர் ஆஜர்! || முன் நிபந்தனைகள் இன்றி வட கொரியாவுடன் பேச்சுவார்த்தை? - அமெரிக்கா அறிவிப்பு || கடல் வழியாக தில்லையை நோக்கி வந்தது புத்தர் சிலையா! || ஆர்.கே.நகர் தேர்தல் வாக்குப்பதிவை நேரலையாக ஒளிபரப்பக் கோரி திமுக வழக்கு! || வரிசையில் நின்று வாக்களித்தார் பிரதமர் நரேந்திர மோடி! || சென்னையில் இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் உடலுக்கு OPS -EPS, போலீசார் அஞ்சலி || முதல் முறையாக மாவட்ட ஆட்சியரை சொந்த கிராமத்தில் பார்த்த மக்கள் || மூன்று ஆண்டுகளுக்கு பிறகு தோனி ‘லைக்’ செய்த ட்வீட்டால் சர்ச்சை! || ஆளுநரின் ஆய்வுக்கு கண்டனம் தெரிவித்து கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்: எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ||
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 22, செப்டம்பர் 2017 (2:0 IST)
மாற்றம் செய்த நாள் :22, செப்டம்பர் 2017 (2:0 IST)


திருப்பதி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு சிறப்பு ரெயில் தெற்கு ரெயில்வே அறிவிப்பு

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

திருப்பதி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு பயணிகள் சிறப்பு ரெயில்கள் நாளை (சனிக்கிழமை) முதல் அடுத்த மாதம் 2-ந்தேதி வரை இயக்கப்பட உள்ளன. அதன் விவரம் வருமாறு:

அரக்கோணம்-ரேனிகுண்டா பயணிகள் சிறப்பு ரெயில்(வ.எண்.05601), நாளை முதல் அடுத்த மாதம் 2–ந்தேதி வரை மதியம் 3 மணிக்கு அரக்கோணத்தில் இருந்து புறப்பட்டு அன்று மாலை 5 மணிக்கு ரேனிகுண்டா சென்றடையும். இதே நாட்களில் ரேனிகுண்டா-சென்னை கடற்கரை சிறப்பு ரெயில்(05602), ரேனிகுண்டாவில் இருந்து மாலை 5.35 மணிக்கு புறப்பட்டு இரவு 9 மணிக்கு சென்னை கடற்கரை வந்தடையும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருந்தது.



தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :