Add1
logo
பொறையாறு சம்பவத்தை கண்டித்து புதுக்கோட்டையில் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்! || 138-வது நாளை எட்டிய டெல்லியில் தமிழக விவசாயிகளின் போராட்டம்! || டெங்கு பாதிப்புகள் குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் - திருமா வலியுறுத்தல் || அரசின் மெத்தனப்போக்கே பொறையாறு விபத்திற்கு காரணம்! - வேல்முருகன் குற்றச்சாட்டு || டெங்குவை விஞ்சும் பன்றிக் காய்ச்சல்: தடுக்காமல் அரசு தூங்கக் கூடாது!- அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல் || காந்தி வன்முறையை ஆதரித்தாரா? புதிய புத்தகத்தில் சர்ச்சை! || தவறான கருத்துகளைப் பரப்பினால் தேசபக்தர்கள் மெர்சலாகி விடுவார்கள்! - இல.கணேசன் || தமிழகம் முழுவதும் எழுச்சிப் பயணம் - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு || 8 பேரைக்கொன்ற பொறையாறு பணிமனை விபத்து: பினாமி அரசு விலக வேண்டும்! - ராமதாஸ் கண்டனம் || நாடாளுமன்றத்தில் யாரும் பேச முன்வருவதில்லை - ப.சிதம்பரம் குற்றச்சாட்டு || பொறையார் பணிமனை மேற்கூரை இடிந்து போக்குவரத்து ஊழியர்கள் 8 பேர் பலி! || மான் வேட்டைக்கு சென்ற எட்டுபேர் கைது; நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல்! || திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று தொடங்கியது! ||
முக்கிய செய்திகள்
டெங்குவை விஞ்சும் பன்றிக் காய்ச்சல்: தடுக்காமல் அரசு தூங்கக் கூடாது!- அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
 ................................................................
தமிழகம் முழுவதும் எழுச்சிப் பயணம் - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
 ................................................................
8 பேரைக்கொன்ற பொறையாறு பணிமனை விபத்து: பினாமி அரசு விலக வேண்டும்! - ராமதாஸ் கண்டனம்
 ................................................................
திமுக தொண்டர்கள் மகிழ்ச்சி: சிஐடி காலனி வருத்தம்!
 ................................................................
இன்றைய(19.10.2017)டாப்-10 நிகழ்வுகள்!
 ................................................................
நிலவேம்பை எதிர்க்கவில்லை: எதிர்ப்பு வலுத்த நிலையில் கமல் விளக்கம்
 ................................................................
கமல் கட்சியில் ஓவியா மகளிர் அணிச் செயலாளரா? பரபரப்பு பேட்டி!
 ................................................................
முரசொலி அலுவலகம் வந்தார் கலைஞர்!(வீடியோ - படங்கள்)
 ................................................................
சீன கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு தொடங்கியது - மீண்டும் அதிபராகிறார் ஸி ஜின்பிங்!
 ................................................................
லஞ்சமெல்லாம் இனிமேல் தங்கம்தானாம் - தமிழகத்தில் புது டிரெண்ட்!
 ................................................................
எந்த வகையில் தவறு? தமிழிசைக்கு அன்புமணி கேள்வி
 ................................................................
விஜய் ரசிகர்கள் மீது தாக்குதல்: அன்புமணி கண்டனம்
 ................................................................
டெங்கு பாதிப்பு, இறப்பு அதிகமாக இருப்பதால் உண்மை விவரங்களை அரசு மறைக்கிறது: ஸ்டாலின்
 ................................................................
நிலவேம்பு கசாயத்தை குறைசொல்ல கமல் நிஜ டாக்டரா? சித்தமருத்துவர்கள் கேள்வி!
 ................................................................
டெங்குவை தடுக்க முடியாத கொலைகார அரசு?
 ................................................................
அதிமுக கொறடா பதவியே செல்லாதாமே? தகுதி நீக்கம் செல்லுமா?
 ................................................................
மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி தொடர்பான காட்சிகளை நீக்காவிட்டால் வழக்கு: தமிழிசை எச்சரிக்கை!
 ................................................................
ரூ.500 கோடி இலக்கை எட்டுவதற்காக விதிகளை மீறி மது வணிகம் செய்வதா? அன்புமணி கண்டனம்!
 ................................................................
தாஜ்மகாலை புறக்கணிக்க முடியாத உத்தரப்பிரதேசம்!
 ................................................................
கைவினைப் பொருட்களுக்கு ஜிஎஸ்டியை நீக்க பிரகாஷ்ராஜ் வலியுறுத்தல்!
 ................................................................
ரயில்களில் ஆக்சிஜன் சிலிண்டர் அவசியம்: உச்சநீதிமன்றம்
 ................................................................
பணமதிப்பு இழப்பு நடவடிக்கையை ஆதரித்ததற்கு கமல் வருத்தம்!
 ................................................................
கர்நாடகாவில் மெர்சல் படம் ரத்து
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 21, செப்டம்பர் 2017 (18:26 IST)
மாற்றம் செய்த நாள் :21, செப்டம்பர் 2017 (18:26 IST)


மதச் சடங்குகளை உள்ளடக்கிய யோகாவைப் பள்ளிகளில் நடத்துவதா? கி.வீரமணி கண்டனம்

மதச் சடங்குகளை உள்ளடக்கிய யோகாவை பள்ளிகளில் நடத்துவதா? மதச்சார்பின்மைக்கு விரோதமானது என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சென்னை பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அனைத்து அரசு பள்ளிகளிலும் யோகா வகுப்புகள் கட்டாயமாகத் தொடங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

யோகா என்பது வெறும் உடற்பயிற்சியாக மட்டும் அல்லாமல், அதில் இந்து மத சம்பிரதாயங்கள், சடங்குகள், ஓம் உள்பட இடம்பெறும் நிலையில், ஒரு மதச்சார்பற்ற அரசின் சார்பில் யோகாவைக் கட்டாயமாக்குவது சரியானதல்ல - உகந்ததல்ல!

பல்வேறு மத நம்பிக்கை உள்ளவர்கள், மத நம்பிக்கையற்றவர்கள் படிக்கும் கல்வி நிறுவனங்களில், குறிப்பிட்ட இந்து மத சடங்காச்சாரங்களைத் திணிப்பது சட்டப்படியும் குற்றமாகும்- இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. மதச் சார்பின்மைக்கு விரோதமான தமிழ்நாடு அரசின் இந்த முடிவு கைவிடப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம் என அவர் கூறியுள்ளார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(4)
Name : SIVA PANCHALINGAM Country : United States Date :9/22/2017 4:58:17 AM
வீரமணி ஐயா அவர்களுக்கு கனடாவிலிருந்து ஒரு நக்கீரன் பத்திரிகை வாசகன் எழுதுவது . யோகாசனம் என்பது மதம் என்பதுக்கு அப்பால் பட்டது.கனடா, அமெரிக்கா நாடுகளில் எல்லாம் எல்லா மதத்தினை பின்வற்றுவர்களும் தங்கள் தங்கள் மத நம்பிக்கையோடு யோகா கலை பயில்வது வழமையாகும்.
Name : Superusa Date :9/22/2017 2:01:54 AM
யோகா தவறானது இல்லை. அந்த போஸ் களுக்கு இறைவன், என்று தந்ததுதான் தவறு. பதஞ்சலி தேவர் தந்தது. பாதத்தில் அஞ்சலி = பதஞ்சலி. நம்மிடம் பிடுங்கி அதை ஏதோ வடஇந்திய பார்ப்பான் தந்ததுபோல லேபிள் போட்டதுதான் எப்பவும்போல பார்ப்பானின் தந்திரம். இறை இல்லை என்பவர்கள் தமிழ் அல்லாதவர்கள்தான் சொல்ல முடியும். கன்னட பெரியார் சொன்னான். எது இறை என்பதில்தான் தமிழர்கள் ஏமாந்து போனோம்.
Name : S.Govinarajan Date :9/21/2017 9:07:32 PM
கிறிஸ்துவ பள்ளிகளில் பாதிரியார் காலையில் வந்து பிரேயர் பண்ணுகிறார்.மத பிரச்சாரம் வேறு.முஸ்லீம் பள்ளிகளில் தொழுகை நடக்கிறது.இப்பள்ளிகள்அரசு மானியம் பெறுகின்றனகேள்வி கேட்க உமக்குத் துப்பு உண்டா ?.இந்துக்கள் என்றால் இளிச்சவார்கள் என்று நினைத்தாயோ?.கருணாநிதி க்ரிஷ்ணமாச்சாரி யோகா மையத்தில் யோகா பயின்று வந்தது உமக்குத் தெரியுமா? யோகா பற்றி உனக்கு என்ன தெரியும்?பெரியார் அறக்கட்டளை உன்னை இப்படி பேச செய்கிறது.
Name : G. Madeswaran Country : Australia Date :9/21/2017 8:03:52 PM
உலகமே யோகாவை ஏற்றுக்கொண்டுள்ளது,நீங்கள் இந்த வாய்ப்பை கொடுக்கவிடாமல், டென்ஷன், சுகருக்கு மாத்திரை விற்க மதம் அது இது என்று நொண்டி சாக்கு சொல்லி மேலும் மேலும் மக்களை முட்டாள்கள், முடமாக ஆக்க வேண்டாம்!