Add1
logo
அதிமுக தொடக்க விழா கொண்டாடுவதைவிட மூடு விழா கொண்டாடுவதே நல்லது: சீமான் || வெங்கைய்யா நாயுடு தன் உரை குறித்து சுயபரிசோதனை செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின் || வருமானவரித்துறை துணை ஆணையர் மாயம்! குடும்பத்தினர் புகார்! || அதிமுக 46வது ஆண்டு விழா கொண்டாட்டம்! || தீபாவளி நேரத்தில் திருச்சி மாநகராட்சிக்கு பீதியை உண்டாக்கிய இலஞ்ச ஒழிப்பு துறை..! || தமிழக மக்களுக்கு ஆளுநர் தீபாவளி வாழ்த்து! || அங்கன்வாடி மையங்களை மூடக்கூடாது: தமிமுன் அன்சாரி வேண்டுகோள் || எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 8 பேர் கைது! || கலர் ஜெராக்ஸ் ரூபாய் நோட்டுக்களை கொடுத்து ஆடு வாங்கிய இளைஞர்களுக்கு போலீசார் வலை || தண்டவாளத்தில் அமர்ந்து மது குடித்தவர் இரயில் மோதி பலி..! || கமி‌ஷனர் அலுவலகத்தில் நடிகர் தாடி பாலாஜி மீண்டும் மனு || பெஸ்காம் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை || நடிகர் பவர் ஸ்டார் மீது 4 லட்சம் மோசடி புகார் ||
முக்கிய செய்திகள்
வெங்கைய்யா நாயுடு தன் உரை குறித்து சுயபரிசோதனை செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின்
 ................................................................
தமிழக மக்களுக்கு ஆளுநர் தீபாவளி வாழ்த்து!
 ................................................................
இன்றைய(16.10.2017)டாப்-10 நிகழ்வுகள்!
 ................................................................
தீபாவளி கிப்ட் கேட்கும் அமைச்சர் - தவிக்கும் அதிகாரிகள்!
 ................................................................
கர்நாடகத்திலும் அனைத்து சாதியினரை அர்ச்சகராக்க முடிவு - திருமாவளவன் வாழ்த்து
 ................................................................
அமைச்சர் சீனிவாசன் பதவி விலகவேண்டும்! முன்னாள் அமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு!!
 ................................................................
பாஜக ஆணையை ஏற்று தமிழகத்தில் இந்தியைத் திணிக்கும் எடப்பாடி அரசு: மு.க.ஸ்டாலின் கண்டனம்!
 ................................................................
கொள்ளையடிக்க நிதி கேட்கும் தமிழக அரசு: விஜயகாந்த் குற்றச்சாட்டு!
 ................................................................
ஸ்காட்லாந்து யார்டு போலீசுக்கு நிகராக தமிழக காவல்துறையினர் செயல்படுகின்றனர்: எடப்பாடி
 ................................................................
கர்நாடகத்திலும் தலித்துகளை அர்ச்சகர்களாக்க நடவடிக்கை! - சித்தராமைய்யா உறுதி
 ................................................................
‘பழனிசாமிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலா? குழந்தைகள் கூட சிரிக்கும்!’ - ராமதாஸ் அறிக்கை
 ................................................................
இரட்டை இலை' சின்னம் யாருக்கு? இன்று இறுதி விசாரணை!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 21, செப்டம்பர் 2017 (18:14 IST)
மாற்றம் செய்த நாள் :21, செப்டம்பர் 2017 (18:14 IST)

அரசின் கோழைத்தனம் – கொந்தளிக்கிறார் சபரிமாலா!அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் ஏழைகளின் கல்விக்காகப் பாடுபடுவதாகச் சொல்லும் எடப்பாடியின் ஆட்சியில்தான் ஏழை மாணவி அனிதா தற்கொலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். ஆனால் இப்போது நாங்களும் நீட்டை எதிர்க்கிறோம், நீட் விலக்கிற்காகப் போராடினோம் என நீட்டி முழக்கிக்கொண்டிருக்கிறார். இந்த மாதிரி பக்கா கோழைத்தனமும் படுகேவலமான ஆட்சி வேறு எந்த மாநிலத்திலும் நடக்காது. அனிதா செத்தவுடன் நாடே கொந்தளித்துப் போராடிய போது அமைதியாக இருந்துவிட்டு, இப்போது பஜனை பாடுகிறார் எடப்பாடி.

மேடையில் அண்ணா படம் வைக்காமலேயே அண்ணா பிறந்தநாள் கொண்டாடிய அதிசய மனிதர்கள்தான், நீட்டை எதிர்க்கிறோம் என்கிற அதிசயத்தையும் நிகழ்த்துகிறார்கள். நிச்சயம் மக்கள் இவர்களுக்குப் பாடம் புகட்டுவார்கள்... அதுவும் வெகு விரைவில்''’என கொந்தளித்தார் சபரிமாலா.

(மேலும் விவரமாக இன்றைய நக்கீரனில்)

- அ.அருண்பாண்டியன்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : தான்தோன்றிப்புலவர் Date :9/22/2017 7:50:39 AM
அடியடியடி கும்மியடி ...... ஏ எடப்பாடி கடப்பா நீயென்றே கும்மியடி ...... அடியடியடி கும்மியடி ...... ஆ எடப்பாடி கடப்பானென்றே கும்மியடி!