Add1
logo
பொறையாறு சம்பவத்தை கண்டித்து புதுக்கோட்டையில் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்! || 138-வது நாளை எட்டிய டெல்லியில் தமிழக விவசாயிகளின் போராட்டம்! || டெங்கு பாதிப்புகள் குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் - திருமா வலியுறுத்தல் || அரசின் மெத்தனப்போக்கே பொறையாறு விபத்திற்கு காரணம்! - வேல்முருகன் குற்றச்சாட்டு || டெங்குவை விஞ்சும் பன்றிக் காய்ச்சல்: தடுக்காமல் அரசு தூங்கக் கூடாது!- அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல் || காந்தி வன்முறையை ஆதரித்தாரா? புதிய புத்தகத்தில் சர்ச்சை! || தவறான கருத்துகளைப் பரப்பினால் தேசபக்தர்கள் மெர்சலாகி விடுவார்கள்! - இல.கணேசன் || தமிழகம் முழுவதும் எழுச்சிப் பயணம் - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு || 8 பேரைக்கொன்ற பொறையாறு பணிமனை விபத்து: பினாமி அரசு விலக வேண்டும்! - ராமதாஸ் கண்டனம் || நாடாளுமன்றத்தில் யாரும் பேச முன்வருவதில்லை - ப.சிதம்பரம் குற்றச்சாட்டு || பொறையார் பணிமனை மேற்கூரை இடிந்து போக்குவரத்து ஊழியர்கள் 8 பேர் பலி! || மான் வேட்டைக்கு சென்ற எட்டுபேர் கைது; நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல்! || திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று தொடங்கியது! ||
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 21, செப்டம்பர் 2017 (17:52 IST)
மாற்றம் செய்த நாள் :21, செப்டம்பர் 2017 (17:52 IST)


உலகம் முழுவதும் 4 கோடிப் பேர் அடிமைத் தொழிலாளர்கள்!



உலகம் முழுவதும் 4 கோடியே 30 லட்சம் கொத்தடிமைத் தொழிலாளர்கள் இருப்பதாக உலக தொழிலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த அடிமைத் தொழிலாளர்களில் 2 கோடியே 90 லட்சம் பேர் பெண்கள் என்றும், குழந்தைகள் 1 கோடிப் பேர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, இரண்டரைக் கோடிப் பேர் கட்டாயப்படுத்தப்பட்ட தொழிலாளர்களாக வேலை செய்கிறார்கள் என்றும் தெரியவந்துள்ளது.

இந்த இரண்டரைக் கோடிப் பேரில் 1 கோடியே 60 லட்சம் பேர் தனியார் துறையினரால் ஏமாற்றப்படுவதாகவும், 48 லட்சம் பேர் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதாகவும், 41 லட்சம் பேர் அரசுத்துறைகளால் கட்டாயப்படுத்தப்படுவதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

கடன் தொல்லையால் 50 சதவீதம் பேர் கட்டாயப்படுத்துப்பட்ட தொழிலாளர்களாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : ராஜகோபாலன். Country : India Date :9/21/2017 6:23:41 PM
கணக்கு உதைக்கிறதே? 2 மடங்காக..... அல்லவா.... இருக்கவேண்டுமே.....? ஓ...ஓ... தமிழகத்தின் ஜனத்தொகையையும் சேர்த்துக்கொள்ளவில்லையோ? ஓகே??? ஒரு நாட்டிற்காக..... ஒரு மாநிலத்தை (தமிழகத்தை) அழிப்பது.... தவறல்ல! என சாணக்கியதனமாக பேசிய.... ''கைபர் கணவாய்..., கனவான் போன்ற கயவனை'', அன்றே தட்டி கேட்டு இருந்தால்..... ''உலகம் முழுவதும் 4 கோடிப் பேர் அடிமைத் தொழிலாளர்கள்'' எனும் கணக்கு சரியாக இருக்கும்???