Add1
logo
பொறையாறு சம்பவத்தை கண்டித்து புதுக்கோட்டையில் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்! || 138-வது நாளை எட்டிய டெல்லியில் தமிழக விவசாயிகளின் போராட்டம்! || டெங்கு பாதிப்புகள் குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் - திருமா வலியுறுத்தல் || அரசின் மெத்தனப்போக்கே பொறையாறு விபத்திற்கு காரணம்! - வேல்முருகன் குற்றச்சாட்டு || டெங்குவை விஞ்சும் பன்றிக் காய்ச்சல்: தடுக்காமல் அரசு தூங்கக் கூடாது!- அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல் || காந்தி வன்முறையை ஆதரித்தாரா? புதிய புத்தகத்தில் சர்ச்சை! || தவறான கருத்துகளைப் பரப்பினால் தேசபக்தர்கள் மெர்சலாகி விடுவார்கள்! - இல.கணேசன் || தமிழகம் முழுவதும் எழுச்சிப் பயணம் - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு || 8 பேரைக்கொன்ற பொறையாறு பணிமனை விபத்து: பினாமி அரசு விலக வேண்டும்! - ராமதாஸ் கண்டனம் || நாடாளுமன்றத்தில் யாரும் பேச முன்வருவதில்லை - ப.சிதம்பரம் குற்றச்சாட்டு || பொறையார் பணிமனை மேற்கூரை இடிந்து போக்குவரத்து ஊழியர்கள் 8 பேர் பலி! || மான் வேட்டைக்கு சென்ற எட்டுபேர் கைது; நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல்! || திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று தொடங்கியது! ||
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 21, செப்டம்பர் 2017 (17:4 IST)
மாற்றம் செய்த நாள் :21, செப்டம்பர் 2017 (17:4 IST)


நாய் குரைப்பதைப் போல் ட்ரம்ப் குரைக்கிறார் –
வடகொரியா கிண்டல்!

வடகொரியாவை மொத்தமாக அழிப்பதாக ட்ரம்ப் கூறுவது நாய் குரைப்பதைப் போன்றது என்று வடகொரியா கிண்டலாக கூறியுள்ளது.

வடகொரியாவின் தொடர் அணுஆயுத சோதனைகளை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா அடுத்தடுத்து எச்சரிக்கை விடுத்து வருகிறது. ஆனால், வடகொரியா எதையும் காதில் போட்டுக் கொள்ளாமல் தனது சோதனைகளை நடத்திக்கொண்டே இருக்கிறது.

ஹைட்ரஜன் குண்டையும் சோதனை நடத்திவிட்டது. இந்நிலையில் தனது நட்பு நாடுகளுக்கு ஏதேனும் ஆபத்து என்றால் வடகொரியாவை முற்றாக அழிப்போம் என்று ட்ரம்ப் கூறியிருந்தார்.

இதுகுறித்து கருத்துத் தெரிவித்த வடகொரியா பிரதிநிதி, “இப்படியெல்லாம் நாய் குரைப்பது போன்று பேசினால் நாங்கள் பயந்துவிட மாட்டோம். எங்களை அச்சுறுத்த ட்ரம்ப் நினைத்தால் அது நாய் கனவுதான்” என்று கூறினார்

வட கொரியாவில் வெற்றுப் பேச்சு, வெற்றுக் கனவு என்பதைத்தான் நாய் குரைப்பு, நாய் கனவு என்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : ராஜகோபாலன். Country : India Date :9/21/2017 6:04:20 PM
அட!.வட கொரியாவின் குறைப்பும்..., கனவும்...., பாஜகவுக்கும்? அதிமுகவுக்கும்? கன பொருத்தமாக இருக்கிறதே???