Add1
logo
வடநாட்டுக்காரர்களின் கை வரிசை தொடர்கிறது. அரசு இதில் கவனம் செலுத்த வேண்டும்: கி. வீரமணி || ஒக்கி புயல் பாதிப்பு: ராகுல்காந்தி குமரியில் ஆய்வு! || திருச்செந்தூர் முருகன் கோவில் பிரகார மண்டபம் இடிந்து விபத்து: பராமரிப்பு இல்லை என குற்றச்சாட்டு || தாவூத் இப்ராகிமை சந்தித்ததாகக் கூட சொல்வார்கள்! - ஹர்தீக் பட்டேல் || காற்றாலை மோசடி வழக்கு: கோவை நீதிமன்றத்தில் சரிதா நாயர் ஆஜர்! || முன் நிபந்தனைகள் இன்றி வட கொரியாவுடன் பேச்சுவார்த்தை? - அமெரிக்கா அறிவிப்பு || கடல் வழியாக தில்லையை நோக்கி வந்தது புத்தர் சிலையா! || ஆர்.கே.நகர் தேர்தல் வாக்குப்பதிவை நேரலையாக ஒளிபரப்பக் கோரி திமுக வழக்கு! || வரிசையில் நின்று வாக்களித்தார் பிரதமர் நரேந்திர மோடி! || சென்னையில் இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் உடலுக்கு OPS -EPS, போலீசார் அஞ்சலி || முதல் முறையாக மாவட்ட ஆட்சியரை சொந்த கிராமத்தில் பார்த்த மக்கள் || மூன்று ஆண்டுகளுக்கு பிறகு தோனி ‘லைக்’ செய்த ட்வீட்டால் சர்ச்சை! || ஆளுநரின் ஆய்வுக்கு கண்டனம் தெரிவித்து கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்: எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ||
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 21, செப்டம்பர் 2017 (15:16 IST)
மாற்றம் செய்த நாள் :21, செப்டம்பர் 2017 (15:16 IST)


இந்தியா மீது அணு ஆயுத தாக்குதல் – பாகிஸ்தான் மிரட்டல்!

இந்தியா மீது அணு ஆயுத தாக்குதல் நடத்தவும் தயங்கமாட்டோம் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷாஹித் அப்பாஸி மிரட்டியுள்ளார். 



நியூயார்க்கில் வெளிநாட்டு கொள்கைகள் தொடர்பான கவுன்சில் ஒன்றில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் ஷாஹித், இந்தியாவின் அண்மைக்கால விமர்சனங்கள் பாகிஸ்தானை தூண்டும் விதத்தில் அமைந்துள்ளன. குறுகிய தூரம் சென்று தாக்கும் அணு ஆயுதங்களை பாகிஸ்தான் தயாராக வைத்திருக்கிறது. இந்தியா தனது போக்கை மாற்றிக் கொள்ளாவிட்டால் அவற்றை ஏவவும் தயங்க மாட்டோம் என்று அவர் கூறியுள்ளார்.

ஐ.நாவில் அமெரிக்கா மற்றும் ஜப்பான் பிரதிநிதிகளுடன் நடத்திய முத்தரப்பு பேச்சுவார்த்தையில் வடகொரியாவுக்கு பாகிஸ்தான் அணு ரகசியங்களை விற்கிறது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் குற்றம் சாட்டினார். இதற்கு பதிலளிக்கும் வகையில் அப்பாஸி இப்படி பேசியுள்ளதாக தெரிகிறது. வட கொரியா மட்டுமே அணு ஆயுத மிரட்டல்களை விடுத்து வரும் நிலையில், இந்தியாவின் குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் நிலையில் பாகிஸ்தான் பிரதமரின் பேச்சு அமைந்துள்ளதாக சர்வதேச அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(2)
Name : ராஜகோபாலன். Date :9/22/2017 2:00:41 PM
மைய பாஜக அரசு..., தமிழகத்தை தகர்க்க, தமிழர்களாகிய தமிழிசை...., ராதாகிருஷ்ணன்...., ராஜா..., எடை பாடி...., பன்னீர்...., சசிகலா..., இல கணேசன் போன்றவர்களை பயன்படுத்துவது போல....... அமெரிக்காவும் மற்றும் ஜப்பானும்.... '''பாகிஸ்தானை குற்றம் சாட்ட...,''' இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை..... உபயோகித்து, ராஜதந்திரத்தில் விளையாடி உள்ளது??? இந்தியா மீது அணு ஆயுத தாக்குதல் நடத்துவோம் என பாகிஸ்தான் பிரதமர் ஷாஹித் அப்பாஸி இந்தியாவை மிரட்டியுள்ளார்!!!.பாகிஸ்தான்..., பீகார் அளவே உள்ள ஒரு சிறு நாடு?!? வெளிநாடுகளிடம் ஏமாறும்..., பாஜக அரசு..., இங்கு தமிழர்களை ஏமாற்றுகிறது???
Name : இந்தியன் Country : India Date :9/21/2017 4:44:54 PM
பாகிஸ்தான் பிரதமர் ஷாஹித், வடகொரிய கிம் ஜோங் -உன் - இன் கடைசி சீடன்.