Add1
logo
அதிமுக தொடக்க விழா கொண்டாடுவதைவிட மூடு விழா கொண்டாடுவதே நல்லது: சீமான் || வெங்கைய்யா நாயுடு தன் உரை குறித்து சுயபரிசோதனை செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின் || வருமானவரித்துறை துணை ஆணையர் மாயம்! குடும்பத்தினர் புகார்! || அதிமுக 46வது ஆண்டு விழா கொண்டாட்டம்! || தீபாவளி நேரத்தில் திருச்சி மாநகராட்சிக்கு பீதியை உண்டாக்கிய இலஞ்ச ஒழிப்பு துறை..! || தமிழக மக்களுக்கு ஆளுநர் தீபாவளி வாழ்த்து! || அங்கன்வாடி மையங்களை மூடக்கூடாது: தமிமுன் அன்சாரி வேண்டுகோள் || எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 8 பேர் கைது! || கலர் ஜெராக்ஸ் ரூபாய் நோட்டுக்களை கொடுத்து ஆடு வாங்கிய இளைஞர்களுக்கு போலீசார் வலை || தண்டவாளத்தில் அமர்ந்து மது குடித்தவர் இரயில் மோதி பலி..! || கமி‌ஷனர் அலுவலகத்தில் நடிகர் தாடி பாலாஜி மீண்டும் மனு || பெஸ்காம் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை || நடிகர் பவர் ஸ்டார் மீது 4 லட்சம் மோசடி புகார் ||
தமிழகம்
அதிமுக தொடக்க விழா கொண்டாடுவதைவிட மூடு விழா கொண்டாடுவதே நல்லது: சீமான்
 ................................................................
வருமானவரித்துறை துணை ஆணையர் மாயம்! குடும்பத்தினர் புகார்!
 ................................................................
அதிமுக 46வது ஆண்டு விழா கொண்டாட்டம்!
 ................................................................
தீபாவளி நேரத்தில் திருச்சி மாநகராட்சிக்கு பீதியை உண்டாக்கிய இலஞ்ச ஒழிப்பு துறை..!
 ................................................................
அங்கன்வாடி மையங்களை மூடக்கூடாது: தமிமுன் அன்சாரி வேண்டுகோள்
 ................................................................
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 8 பேர் கைது!
 ................................................................
கலர் ஜெராக்ஸ் ரூபாய் நோட்டுக்களை கொடுத்து ஆடு வாங்கிய இளைஞர்களுக்கு போலீசார் வலை
 ................................................................
தண்டவாளத்தில் அமர்ந்து மது குடித்தவர் இரயில் மோதி பலி..!
 ................................................................
கமி‌ஷனர் அலுவலகத்தில் நடிகர் தாடி பாலாஜி மீண்டும் மனு
 ................................................................
நடிகர் பவர் ஸ்டார் மீது 4 லட்சம் மோசடி புகார்
 ................................................................
துறைமுகத்தில் 3.2 கோடி செம்மரக்கட்டைகள் பறிமுதல்
 ................................................................
கோயம்பேடு பேருந்துநிலையத்தில் காவல் ஆணையர் ஆய்வு
 ................................................................
தீபாவளியை முன்னிட்டு 5 நாட்களுக்கு மீன்பிடி நிறுத்தம்
 ................................................................
டெங்கு பாதிப்பு குறித்த மத்திய குழு ஆய்வு நிறைவு: இன்று மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல்
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
சென்னையில் இன்று பரவலாக பெய்த மழை(படங்கள்)
 ................................................................
மதுரையில் அழகிரியை மையப்படுத்தி தொண்டர்கள் ஒட்டிய போஸ்ட்டர்
 ................................................................
சோளார் பவர் ப்ளாண்ட் பற்றி புத்தகம் வெளியீடு(படங்கள்)
 ................................................................
வழக்கில் நாங்கள் தான் வெற்றிப்பெறுவோம் - தம்பிதுரை நம்பிக்கை
 ................................................................
சீர்காழியில் தீ விபத்து - 8 வீடுகள் எரிந்து சேதம்
 ................................................................
நக்கல்பட்டியில் கிரானைட் லாரி கவிழ்ந்து இரண்டு சிறுவர்கள் பலி
 ................................................................
கறுப்புக்கொடி ஏற்றி கண்ணீர் தீபாவளியாக கடை பிடிக்கப் போவதாக விவசாயிகள் தீர்மானம்
 ................................................................
டெங்குவவை தொடர்ந்து பன்றி காய்ச்சல் -ஒருவர் பலி
 ................................................................
கிருஷ்ணகிரியில் தொடரும் டெங்கு மரணங்கள்
 ................................................................
புதுக்கோட்டைக்கு வந்தும் காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு குறித்து பேசாத முதல்வர் ?
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 21, செப்டம்பர் 2017 (13:17 IST)
மாற்றம் செய்த நாள் :21, செப்டம்பர் 2017 (13:17 IST)

செந்தில்பாலாஜியின் ஆதரவாளர்கள் வீட்டில் வருமான வரி சோதனை!

முன்னாள் அமைச்சரும், தினகரன் ஆதரவாளருமான  எம்.எல்.ஏ செந்தில்பாலாஜி ஆதரவாளர்களின் வீடுகளில் வருமானவரி சோதனை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

கரூரில் செந்தில்பாலாஜி ஆதரவாளர்களின் வீடுகளில் வருமானவரித்துறை சோதனை நடத்தி வருகிறது. கரூரில் 8 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சோதனை நடைபெறும் இடங்கள் அனைத்தும் செந்தில் பாலாஜியின் நண்பர்கள் வீடுகள் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே செந்தில்பாலாஜியின் மீது அரசு போக்குவரத்துத்துறையில் வேலைவாங்கித்தருவதாகக்கூறி ரூ.95 லட்சம் மோசடி செய்ததாக வழக்கு தொடரப்பட்ட நிலையில், தற்போது அவருக்கு நெருங்கிய வட்டங்களின் மீது வருமான வரிசோதனையை ஏவிவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

- ஜே.டி.ஆர்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(3)
Name : ராஜகோபாலன். Date :9/22/2017 8:51:43 AM
பீ ராம்மோகன் ராவ் வீட்டில்.... அலுவலகத்தில்.... என, 11 இடங்களில் நடந்த... வருமானவரித்துறையின் அதிரடி சோதனை...!!! என்ன ஆயிற்று??? இங்கு பிறந்ததற்கு.... நான் தான் புஸ்கரணியில் குளிக்கவேண்டும்!!! ஜெயலலிதாவை போல,,,,, எடைபாடி போல அரசு பணத்தில், அதிகாரம் புடை சூழ மஞ்சள் குளிக்க முடியவில்லையே......???
Name : thamizhan Country : Australia Date :9/21/2017 2:17:20 PM
ஜெயலலிதாவின் மரணத்தின் ரகசியத்தை வெளியிடுவேன் என்று ஒருவர் வெளியரங்கமாகப் பேசிய பின்னரும் நீதிமன்றமோ போலீஸ் புலனாய்வுத் துறையோ 'அவரை' அணுகாமல்/ விசாரிக்காமல் இருப்பதன் ரகசியம் என்ன ?.
Name : subramanian Country : Indonesia Date :9/21/2017 1:50:20 PM
அரசியல் ஆகட்டும், தனிமனித வாழ்க்கையாகட்டும் அவசரம் அழிவில் கொண்டுபோய் முடித்துவிடும். 'பதறாத காரியம் சிதறாது' என்பது பாட்டிக்கே தெரிந்த வாழ்வியல் உண்மை. மோடிக்கும் தெரியவில்லை. (எட)ப்பாடிக்கும் தெரியவில்லை. எந்த ஒரு நடவடிக்கையும் அதிர்ச்சியூட்டுவதாக அமைய வேண்டும். இரட்டை இல்லை சின்னத்திற்க்கான லஞ்ச வழக்கு, ராம்மோகன்ராவ், விஜயபாஸ்கர், சேகர் ரெட்டி, டிஜிபி ராஜேந்திரன், ஜார்ஜ் என்பவர்களை போலவே எல்லாரையும் எண்ணுவது சரியா? என்று தெரியவில்லை. தவிர, வருமானவரித்துறை சோதனை என்பது டூரிங் தியேட்டரில் டிக்கெட் சோதனை போல ஆகிவிட்டது. திருச்சி கூட்டம் முடிந்த உடனேயே தினகரன் மேல் அடுத்த நடவடிக்கை என்று மக்கள் பேசத் தொடங்கிவிட்டார்கள், பாஜக தமிழ்நாட்டில் தன்னையே. தனது சுவடுகளையே சுத்தமாகத் துடைத்துக் கொண்டிருக்கிறது. டெல்லியின் நடவடிக்கைகளுக்கு இங்குள்ள தமிழிசையும் பொன்னரும் ராஜாவும் மந்திரியும் விளக்கம் கொடுத்தே வீணாகிக்கொண்டிருக்கிறார்கள். தாமரை மலராமலேயே வாடி வதங்கிவிட்டது.