Add1
logo
அதிமுக தொடக்க விழா கொண்டாடுவதைவிட மூடு விழா கொண்டாடுவதே நல்லது: சீமான் || வெங்கைய்யா நாயுடு தன் உரை குறித்து சுயபரிசோதனை செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின் || வருமானவரித்துறை துணை ஆணையர் மாயம்! குடும்பத்தினர் புகார்! || அதிமுக 46வது ஆண்டு விழா கொண்டாட்டம்! || தீபாவளி நேரத்தில் திருச்சி மாநகராட்சிக்கு பீதியை உண்டாக்கிய இலஞ்ச ஒழிப்பு துறை..! || தமிழக மக்களுக்கு ஆளுநர் தீபாவளி வாழ்த்து! || அங்கன்வாடி மையங்களை மூடக்கூடாது: தமிமுன் அன்சாரி வேண்டுகோள் || எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 8 பேர் கைது! || கலர் ஜெராக்ஸ் ரூபாய் நோட்டுக்களை கொடுத்து ஆடு வாங்கிய இளைஞர்களுக்கு போலீசார் வலை || தண்டவாளத்தில் அமர்ந்து மது குடித்தவர் இரயில் மோதி பலி..! || கமி‌ஷனர் அலுவலகத்தில் நடிகர் தாடி பாலாஜி மீண்டும் மனு || பெஸ்காம் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை || நடிகர் பவர் ஸ்டார் மீது 4 லட்சம் மோசடி புகார் ||
தமிழகம்
அதிமுக தொடக்க விழா கொண்டாடுவதைவிட மூடு விழா கொண்டாடுவதே நல்லது: சீமான்
 ................................................................
வருமானவரித்துறை துணை ஆணையர் மாயம்! குடும்பத்தினர் புகார்!
 ................................................................
அதிமுக 46வது ஆண்டு விழா கொண்டாட்டம்!
 ................................................................
தீபாவளி நேரத்தில் திருச்சி மாநகராட்சிக்கு பீதியை உண்டாக்கிய இலஞ்ச ஒழிப்பு துறை..!
 ................................................................
அங்கன்வாடி மையங்களை மூடக்கூடாது: தமிமுன் அன்சாரி வேண்டுகோள்
 ................................................................
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 8 பேர் கைது!
 ................................................................
கலர் ஜெராக்ஸ் ரூபாய் நோட்டுக்களை கொடுத்து ஆடு வாங்கிய இளைஞர்களுக்கு போலீசார் வலை
 ................................................................
தண்டவாளத்தில் அமர்ந்து மது குடித்தவர் இரயில் மோதி பலி..!
 ................................................................
கமி‌ஷனர் அலுவலகத்தில் நடிகர் தாடி பாலாஜி மீண்டும் மனு
 ................................................................
நடிகர் பவர் ஸ்டார் மீது 4 லட்சம் மோசடி புகார்
 ................................................................
துறைமுகத்தில் 3.2 கோடி செம்மரக்கட்டைகள் பறிமுதல்
 ................................................................
கோயம்பேடு பேருந்துநிலையத்தில் காவல் ஆணையர் ஆய்வு
 ................................................................
தீபாவளியை முன்னிட்டு 5 நாட்களுக்கு மீன்பிடி நிறுத்தம்
 ................................................................
டெங்கு பாதிப்பு குறித்த மத்திய குழு ஆய்வு நிறைவு: இன்று மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல்
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
சென்னையில் இன்று பரவலாக பெய்த மழை(படங்கள்)
 ................................................................
மதுரையில் அழகிரியை மையப்படுத்தி தொண்டர்கள் ஒட்டிய போஸ்ட்டர்
 ................................................................
சோளார் பவர் ப்ளாண்ட் பற்றி புத்தகம் வெளியீடு(படங்கள்)
 ................................................................
வழக்கில் நாங்கள் தான் வெற்றிப்பெறுவோம் - தம்பிதுரை நம்பிக்கை
 ................................................................
சீர்காழியில் தீ விபத்து - 8 வீடுகள் எரிந்து சேதம்
 ................................................................
நக்கல்பட்டியில் கிரானைட் லாரி கவிழ்ந்து இரண்டு சிறுவர்கள் பலி
 ................................................................
கறுப்புக்கொடி ஏற்றி கண்ணீர் தீபாவளியாக கடை பிடிக்கப் போவதாக விவசாயிகள் தீர்மானம்
 ................................................................
டெங்குவவை தொடர்ந்து பன்றி காய்ச்சல் -ஒருவர் பலி
 ................................................................
கிருஷ்ணகிரியில் தொடரும் டெங்கு மரணங்கள்
 ................................................................
புதுக்கோட்டைக்கு வந்தும் காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு குறித்து பேசாத முதல்வர் ?
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 21, செப்டம்பர் 2017 (12:32 IST)
மாற்றம் செய்த நாள் :21, செப்டம்பர் 2017 (12:32 IST)

தினகரன் இந்து மதத்தை கலங்கப்படுத்துகிறாரா? ஜெயக்குமார் கேள்வி

முதல் - அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மயிலாடுதுறை காவிரி ஆற்றில் மூழ்கி, மூழ்கி குளித்து இருக்கிறார். ஒன்றரை கோடி தொண்டர்களுக்கும், பொதுச்செயலாளருக்கும் செய்த துரோகம் அவர் காவிரியில் மட்டும் அல்ல ராமேசுவரம், காசி என எத்தனை நதிகளில் நீராடினாலும் பாவம் போகாது. அவரும் அமைச்சர்களும் நீராடியதால் ஆற்றின் புனித தன்மை தான் கெடும். எடப்பாடி பழனிசாமி செய்த துரோகம் தமிழக வரலாற்றில் மன்னிக்க முடியாத குற்றமாகும் என திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியிருந்தார் டி.டி.வி.தினகரன். 

அதற்கு இன்று பதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார், தினகரன் இந்து மதத்தை கலங்கப்படுத்துகிறாரா? - காவிரி புஷ்கரத்தில் முதலமைச்சர் நீராடியது குறித்த தினகரனின் விமர்சனத்திற்கு அமைச்சர் கேள்வி எழுப்பி உள்ளார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(2)
Name : rama subramanian Country : India Date :9/21/2017 5:44:53 PM
ஏலேய் நீங்க எல்லாருமே அம்மாவுக்கு துரோகம் பண்றீங்க
Name : subramanian Country : Indonesia Date :9/21/2017 2:05:03 PM
குமாரு! நீ எல்லாம் பேசுறே! எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சுருக்கிறே. புஷ்கரத்தைப் பற்றியும் பேசுறே. ஜிஎஸ்டி பற்றியும் பேசுறே. நீட்டைப் பற்றியும் பேசுறே. எம்ஜியார் பாட்டைப் பற்றியும் பேசுறே! திடீர்னு ஒன்றரைக்கோடி உறுப்பினர்னு கனவு கண்டு உளறுறே! வாட்ஸ் அப் பாக்குறியா? இல்லையா? நீ மக்களை பற்றி நினைக்கவேணாம்.ஆனா அவுங்க உன்னைப்பற்றி, உன் கம்பெனி பற்றி என்ன நினைக்கிறாங்கன்னு தெரிஞ்சுக்க மாட்டியா? மணிவண்ணன்தான் ஓஎஸ் மணியனாம். நகராஜசோழன் சத்யராஜ்தான் எடப்படியாம். வடிவேலு வாயும் உங்க வாயும் ஒண்ணாம். நீங்களெல்லாம் சின்னம்மான்னு சொன்னது வேற வாயாம். இப்ப நீங்க பேசுறது நாற வாயாம். நாம ஏன் அவதூறு வழக்கு போடக்கூடாது? நேத்து துரைசாமிக்கிட்டே கெஞ்சுனாறில்லே அதே வக்கீலே வச்சு கேசு போட்டுற வேண்டியதுதான்.