Add1
logo
பொறையாறு சம்பவத்தை கண்டித்து புதுக்கோட்டையில் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்! || 138-வது நாளை எட்டிய டெல்லியில் தமிழக விவசாயிகளின் போராட்டம்! || டெங்கு பாதிப்புகள் குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் - திருமா வலியுறுத்தல் || அரசின் மெத்தனப்போக்கே பொறையாறு விபத்திற்கு காரணம்! - வேல்முருகன் குற்றச்சாட்டு || டெங்குவை விஞ்சும் பன்றிக் காய்ச்சல்: தடுக்காமல் அரசு தூங்கக் கூடாது!- அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல் || காந்தி வன்முறையை ஆதரித்தாரா? புதிய புத்தகத்தில் சர்ச்சை! || தவறான கருத்துகளைப் பரப்பினால் தேசபக்தர்கள் மெர்சலாகி விடுவார்கள்! - இல.கணேசன் || தமிழகம் முழுவதும் எழுச்சிப் பயணம் - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு || 8 பேரைக்கொன்ற பொறையாறு பணிமனை விபத்து: பினாமி அரசு விலக வேண்டும்! - ராமதாஸ் கண்டனம் || நாடாளுமன்றத்தில் யாரும் பேச முன்வருவதில்லை - ப.சிதம்பரம் குற்றச்சாட்டு || பொறையார் பணிமனை மேற்கூரை இடிந்து போக்குவரத்து ஊழியர்கள் 8 பேர் பலி! || மான் வேட்டைக்கு சென்ற எட்டுபேர் கைது; நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல்! || திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று தொடங்கியது! ||
இந்தியா
காந்தி வன்முறையை ஆதரித்தாரா? புதிய புத்தகத்தில் சர்ச்சை!
 ................................................................
முன்னாள் காங்., எம்எல்ஏவுக்கு டெங்கு காய்ச்சல்
 ................................................................
கர்நாடகாவில் இருந்து, தமிழகத்திற்கு, 104 மெகாவாட் மின்சாரம் ஒதுக்கீடு
 ................................................................
கொல்கத்தாவில் உள்ள எல்.ஐ.சி. கட்டிடத்தில் தீ விபத்து
 ................................................................
பாக். முன்னாள் பிரதமர் நவாஷ் செரீப் மகள் மீது ஊழல் குற்றச்சாட்டு!
 ................................................................
ஆதாருடன் வங்கிக்கணக்கை இணைக்க உத்தரவு? உண்மை விளக்கும் ஆர்.டி.ஐ.!
 ................................................................
புதுச்சேரியில் 3 ரவுடிகள் கொலை - 6 பேர் கைது
 ................................................................
‘பாஜக, ஆர்.எஸ்.எஸ்.ஸிடம் இருந்து கற்றுக்கொள்ள எதுவுமில்லை!’- பினராயி விஜயன் பதிலடி
 ................................................................
ராணுவ வீரர்களுடன், ராணுவ உடையில் தீபாவளியைக் கொண்டாடிய மோடி!
 ................................................................
இந்து முஸ்லிம் காதலைப் பேசுகிறதா பத்மாவதி? இந்துத்துவவாதிகள் ஆவேசம்!
 ................................................................
என் நம்பிக்கையில் யாரும் தலையிடாதீர்கள்! - எதிர்க்கட்சிகளின் மீது பாய்ந்த யோகி
 ................................................................
60 நாட்களில் 50 மாணவர்கள் தற்கொலை! - பயிற்சி நிறுவனங்களால் விபரீதம்!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 21, செப்டம்பர் 2017 (1:9 IST)
மாற்றம் செய்த நாள் :21, செப்டம்பர் 2017 (1:9 IST)

திருமணம் முடிந்த மறுநாளே தற்கொலை செய்து கொண்ட காதல் ஜோடி

விஜயவாடா: வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி ஒன்று, மறுநாளே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவின் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றின் மூன்றாமாண்டு மாணவர் பட்டுல்லா சந்தீப் (22). இவர் அதே கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பொறியியல் பயின்ற மாணவி போகிரெட்டி மவுனிகா(20) என்பவரைக் காதலித்தார். இவர்கள் காதலுக்கு இரு குடும்பத்தாரும் எதிர்ப்பு தெரிவித்ததால், காதலர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வதற்காக நேற்று முன் தினம் வீட்டைவிட்டு வெளியேறினர். அவர்கள் விஜயவாடாவுக்கு சென்று திருமணம் செய்து கொள்ள உள்ளதாக நண்பர்களிடம் கூறியிருந்தனர்.

ஆனால் அவர்கள் இருவரின் சடலங்களானது பிரகாசம் மாவட்டத்தில் உள்ள வெட்டப்பலம் ரயில் நிலையத்திற்கு அருகே தணடவாளத்தில் நேற்று காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் இருவரது நண்பர்கள் தெரிவித்த தகவலின் படி, விஜயவாடாவில் இருவரும் நேற்று திருமணம் செய்து கொண்டுள்ளார்கள். ஆனால் அன்று இரவே தாங்கள் இறக்கப் போவதாக அவர்கள் இருவரும் நண்பர்களுக்கு அலைபேசியில் குறுந்தகவல் அனுப்பியுள்ளனர் என்பது தெரிய வந்தது. திருமணத்திற்கு பிறகு பெற்றோரின் எதிர்ப்பை சமாளிக்க அஞ்சி அவர்கள் இந்த விபரீத முடிவினை எடுத்ததாகத் தெரிகிறது.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :