Add1
logo
அதிமுக தொடக்க விழா கொண்டாடுவதைவிட மூடு விழா கொண்டாடுவதே நல்லது: சீமான் || வெங்கைய்யா நாயுடு தன் உரை குறித்து சுயபரிசோதனை செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின் || வருமானவரித்துறை துணை ஆணையர் மாயம்! குடும்பத்தினர் புகார்! || அதிமுக 46வது ஆண்டு விழா கொண்டாட்டம்! || தீபாவளி நேரத்தில் திருச்சி மாநகராட்சிக்கு பீதியை உண்டாக்கிய இலஞ்ச ஒழிப்பு துறை..! || தமிழக மக்களுக்கு ஆளுநர் தீபாவளி வாழ்த்து! || அங்கன்வாடி மையங்களை மூடக்கூடாது: தமிமுன் அன்சாரி வேண்டுகோள் || எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 8 பேர் கைது! || கலர் ஜெராக்ஸ் ரூபாய் நோட்டுக்களை கொடுத்து ஆடு வாங்கிய இளைஞர்களுக்கு போலீசார் வலை || தண்டவாளத்தில் அமர்ந்து மது குடித்தவர் இரயில் மோதி பலி..! || கமி‌ஷனர் அலுவலகத்தில் நடிகர் தாடி பாலாஜி மீண்டும் மனு || பெஸ்காம் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை || நடிகர் பவர் ஸ்டார் மீது 4 லட்சம் மோசடி புகார் ||
தமிழகம்
அதிமுக தொடக்க விழா கொண்டாடுவதைவிட மூடு விழா கொண்டாடுவதே நல்லது: சீமான்
 ................................................................
வருமானவரித்துறை துணை ஆணையர் மாயம்! குடும்பத்தினர் புகார்!
 ................................................................
அதிமுக 46வது ஆண்டு விழா கொண்டாட்டம்!
 ................................................................
தீபாவளி நேரத்தில் திருச்சி மாநகராட்சிக்கு பீதியை உண்டாக்கிய இலஞ்ச ஒழிப்பு துறை..!
 ................................................................
அங்கன்வாடி மையங்களை மூடக்கூடாது: தமிமுன் அன்சாரி வேண்டுகோள்
 ................................................................
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 8 பேர் கைது!
 ................................................................
கலர் ஜெராக்ஸ் ரூபாய் நோட்டுக்களை கொடுத்து ஆடு வாங்கிய இளைஞர்களுக்கு போலீசார் வலை
 ................................................................
தண்டவாளத்தில் அமர்ந்து மது குடித்தவர் இரயில் மோதி பலி..!
 ................................................................
கமி‌ஷனர் அலுவலகத்தில் நடிகர் தாடி பாலாஜி மீண்டும் மனு
 ................................................................
நடிகர் பவர் ஸ்டார் மீது 4 லட்சம் மோசடி புகார்
 ................................................................
துறைமுகத்தில் 3.2 கோடி செம்மரக்கட்டைகள் பறிமுதல்
 ................................................................
கோயம்பேடு பேருந்துநிலையத்தில் காவல் ஆணையர் ஆய்வு
 ................................................................
தீபாவளியை முன்னிட்டு 5 நாட்களுக்கு மீன்பிடி நிறுத்தம்
 ................................................................
டெங்கு பாதிப்பு குறித்த மத்திய குழு ஆய்வு நிறைவு: இன்று மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல்
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
சென்னையில் இன்று பரவலாக பெய்த மழை(படங்கள்)
 ................................................................
மதுரையில் அழகிரியை மையப்படுத்தி தொண்டர்கள் ஒட்டிய போஸ்ட்டர்
 ................................................................
சோளார் பவர் ப்ளாண்ட் பற்றி புத்தகம் வெளியீடு(படங்கள்)
 ................................................................
வழக்கில் நாங்கள் தான் வெற்றிப்பெறுவோம் - தம்பிதுரை நம்பிக்கை
 ................................................................
சீர்காழியில் தீ விபத்து - 8 வீடுகள் எரிந்து சேதம்
 ................................................................
நக்கல்பட்டியில் கிரானைட் லாரி கவிழ்ந்து இரண்டு சிறுவர்கள் பலி
 ................................................................
கறுப்புக்கொடி ஏற்றி கண்ணீர் தீபாவளியாக கடை பிடிக்கப் போவதாக விவசாயிகள் தீர்மானம்
 ................................................................
டெங்குவவை தொடர்ந்து பன்றி காய்ச்சல் -ஒருவர் பலி
 ................................................................
கிருஷ்ணகிரியில் தொடரும் டெங்கு மரணங்கள்
 ................................................................
புதுக்கோட்டைக்கு வந்தும் காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு குறித்து பேசாத முதல்வர் ?
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 20, செப்டம்பர் 2017 (22:38 IST)
மாற்றம் செய்த நாள் :20, செப்டம்பர் 2017 (22:38 IST)

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி
புதுகை மன்னர் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

புதுக்கோட்டை, செப்.20- நீட் தேர்விலிருந்து மத்திய அரசு முழுமையான விலக்கு அளிக்க வேண்டுமென வலியுறுத்தி புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரி மாணவர்கள் செவ்வாய்க்கிழமையன்று வகுப்புகளைப் புறக்கணித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதிகேட்டும் மத்திய அரசு நீட் தேர்விலிருந்து முழுமையான விலக்கு அளிக்க வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இளைஞர்கள், மாணவர்கள் தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதனொரு பகுதியாக புதுக்கோட்டை அரசு மன்னர் கலைக்கல்லூரியில் செவ்வாய்க்கிழமையன்று மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்துப் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில், மன்னர் கல்லூரி விளையாட்டுத் திடலில் அரசு சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவிற்காக கல்லூரியின் விளையாட்டு மைதானத்திற்கான பார்வையாளர் மேடை இடிக்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. போராட்டத்தில் பார்வையாளர் மேடையை இடிக்கக்கூடாது என வலியுறுத்தியும், மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும், நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்குக்கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

-இரா. பகத்சிங்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(2)
Name : இந்தியன் Country : Australia Date :9/21/2017 4:04:06 PM
நீட் தேர்வை ரத்து செய்யப்போராடுவது சிறு பிள்ளைத்தனம். பறிக்கப்பட்ட மாநில உரிமைகளை, போராடிப்பெறவேண்டும். அனைத்துக்கல்வியுரிமைகளும் , மருத்துவ அங்கீகாரம்,கடலோர பாதுகாப்பு, தொல்லியல் ஆராய்ச்சியில் மேலைநாட்டு வல்லுனர்களிடம் தொடர்பு கொள்ளும் உரிமை, இடஒதுக்கீட்டை நிர்ணயிக்கும் உரிமை போன்ற காரியங்களுக்கு மாநிலம் உரிமைப்பெற போராடுங்கள். வழிப்பறிக்கொள்ளைக்காரனிடம் அவனையே, தலைவனாகக்கருதி, நீதிகேட்டுப்போராடுவதுபோல் உள்ளது இந்தப்போராட்டங்கள். அவனைத்(திருடனை) அடித்து உதைத்து நம் ‘பொருட்களனைத்தையும்'(மாநில உரிமைகளை) மீட்கவேண்டும். திருடனிடம் 'இரக்கமாயிரு' என்று கெஞ்சினால், கொஞ்சம் மிஞ்சியிருக்கிறதையும் பறித்துக் கொள்வான்.தமிழகம் தற்போது அப்படித்தான் போராடிக்கொண்டிருக்கிறது. ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் கடைசி நாட்களில் கிடைத்த அடிஉதைகளில் இளைஞர்களும், பெண்களும் பயந்து விட்டார்கள் என்று தோன்றுகிறது.
Name : Superusa Country : United States Date :9/21/2017 4:35:37 AM
போராட்டங்கள் அனைத்தும் பார்ப்பான் இந்தியா நம்மை திசை திருப்ப செய்தது. ஆனால் ஒவ்வொவொரு போராட்டத்திலும் நாம் தமிழராக மேலும் ஒற்றுமை பட்டோம். அதுதான் நம் பலம். அவன் திக்கு தெரியாமல் முழி பிதுங்கி நிற்கிறான்.