Add1
logo
ஆர்.கே.நகரில் திருமாவளவன் சூறாவளிப் பிரச்சாரம் || ஜெ. கைரேகை - ஆதார் ஆவணங்களுடன் ஒப்பிட்டு பார்க்க உச்ச நீதிமன்றம் தடை || எஸ்.ஏ.சந்திரசேகர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க உத்தரவு || ஓ.எஸ்.மணியனுக்கு எதிராக அவதூறு கருத்து:திமுக நிர்வாகி வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை || மதநல்லினக்கத்திற்கு எதிராக பேசிய பாஜக பிரமுகர் கைது! || அண்ணா அறிவாலயத்திற்கு கலைஞர் வருகை || கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்துத் தொழிலாளர்கள் 2-வது நாளாக காத்திருக்கும் போராட்டம் || 10,11,12-வது பொது தேர்வுக்கான கால அட்டவணை... || ஆர். கே. நகரில் மருது கணேஷை ஆதரித்து வைகோ - திருமா பிரச்சாரம் (படங்கள்) || ஒக்கி புயலில் இறந்த மீனவர் குடும்பத்திற்கு ரூ 25 இலட்சம் இழப்பீடு வழங்கிடுக. (சிஐடியு) கோரிக்கை! || ஆர்.கே நகரில் வேட்பாளர்கள் தீவிரப் பிரச்சாரம் (படங்கள்) || பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சிறுமி படுகொலை! உறவினர்கள் சாலை மறியல்! || சாதி ஆணவ கொலைகளை தடுக்க தனிச்சட்டம் கொண்டுவர வேண்டும் : கவுசல்யா ||
தமிழகம்
ஆர்.கே.நகரில் திருமாவளவன் சூறாவளிப் பிரச்சாரம்
 ................................................................
ஓ.எஸ்.மணியனுக்கு எதிராக அவதூறு கருத்து:திமுக நிர்வாகி வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை
 ................................................................
மதநல்லினக்கத்திற்கு எதிராக பேசிய பாஜக பிரமுகர் கைது!
 ................................................................
கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்துத் தொழிலாளர்கள் 2-வது நாளாக காத்திருக்கும் போராட்டம்
 ................................................................
10,11,12-வது பொது தேர்வுக்கான கால அட்டவணை...
 ................................................................
ஆர். கே. நகரில் மருது கணேஷை ஆதரித்து வைகோ - திருமா பிரச்சாரம் (படங்கள்)
 ................................................................
ஒக்கி புயலில் இறந்த மீனவர் குடும்பத்திற்கு ரூ 25 இலட்சம் இழப்பீடு வழங்கிடுக. (சிஐடியு) கோரிக்கை!
 ................................................................
ஆர்.கே நகரில் வேட்பாளர்கள் தீவிரப் பிரச்சாரம் (படங்கள்)
 ................................................................
பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சிறுமி படுகொலை! உறவினர்கள் சாலை மறியல்!
 ................................................................
அரசு பள்ளிக்கு பூட்டு போட்டு போராட்டம்
 ................................................................
ஹெச் ராஜாவின் உருவ பொம்மையை எரிக்க முயன்ற 15 பேர் கைது
 ................................................................
போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்: சென்னையில் 40 சதவீதப் பேருந்துகள் இயக்கப்படவில்லை!
 ................................................................
தி.மலை ரமண ஆசிரமம் சுவர் இடிந்து விழுந்து விபத்து - 2 பேர் உயிரிழப்பு!
 ................................................................
மோசடியாக நடத்திய பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: வேல்முருகன்
 ................................................................
கிரிமீலேயரை தீர்மானிப்பதில் பொதுத்துறை பணியாளர்களுக்கு துரோகம் இழைப்பதா? ராமதாஸ்
 ................................................................
மாநில சுயாட்சிக்கு விரோதமாக ஆய்வுகளை மேற்கொள்ளும் ஆளுநருக்கு திமுக - விசிக கருப்பு கொடி!
 ................................................................
அரசியல் அறிவிப்பு வெளியிடாததால் விரக்தி: விஷம் குடித்த ரஜினி ரசிகர்!
 ................................................................
அனுமதியில்லாமல் மணல் ஏற்றி வந்த லாரிகள் சிறைபிடிப்பு
 ................................................................
காவல் நிலையங்களில் விசாரணை என்ற பெயரில் யாரையும் துன்புறுத்த கூடாது: உயர்நீதிமன்றம்
 ................................................................
முதல்வர், துணை முதல்வரை அவதூறாக பேசியதாக டிடிவி ஆதரவாளர் கைது!
 ................................................................
பெரியபாண்டியன் சுட்டு கொலை: ராஜஸ்தானில் முக்கிய குற்றவாளி கைது!
 ................................................................
ஓகி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் நிவாரணம் கேட்டு முழு அடைப்பு போராட்டம்
 ................................................................
நியாயவிலைக் கடை ஊழியரை நேர்காணல் மூலம் நியமிப்பது ஊழலுக்கே வழிவகுக்கும்! ராமதாஸ்
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 20, செப்டம்பர் 2017 (2:50 IST)
மாற்றம் செய்த நாள் :20, செப்டம்பர் 2017 (2:50 IST)


மக்கள் மனநிலை புரிந்து ஆட்சி நடத்த வேண்டும் - தமிமுன் அன்சாரி

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த நாச்சிக்குளத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி எம்எல்ஏ நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,

தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான கருத்தை சொன்னார்கள் என்பதற்காக தகுதி நீக்கம் செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மாநிலத்தில் உள்ள ஆட்சியாளர்கள் மக்கள் மனநிலையை புரிந்து கொள்ள வேண்டும். எடுத்தோம் கவிழ்த்தோம் என முடிவுவெடுத்தால் மக்களின் கோபத்துக்கு உள்ளாவார்கள் என்றார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(2)
Name : subramanian Country : Indonesia Date :9/20/2017 11:08:05 AM
யாரோடு கூட்டணி அமைத்தாலும் உங்கள் மூவருக்கும் சீட் கிடையாது. நீங்கள் மூவரணி எனத் தனி அணி தொடங்குவதைத் தவிர வேறு வழியில்லை. கடந்த எட்டு மாதங்களாக நீங்கள் மூவரும் அடுத்துவரும் அரசியல் லூட்டி கொஞ்சமா நஞ்சமா? தொலைக்காட்சி நேர்காணல்களில் நீங்கள் சொல்லும் கருத்துக்களை வட கொரியா வே வாய் பிளந்து கேட்டுக்கொண்டிருக்கிறது. என்னமோ சொல்லுவாங்களே? ஆனை இளைச்சு போயிருச்சுன்னா எறும்புக்கு எகத்தாலாம்னு . அப்படியாச்சுது.
Name : ராஜகோபாலன். Date :9/20/2017 8:10:38 AM
மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி எம்எல்ஏ அவர்கள்..., நல்லொழுக்கத்தில் பெயர் போனவர்....! இன்ஷியா அல்லாஹ்..! அன்னார் கூறுவது சரியாகத்தான் இருக்கும்!! '"மக்கள்"' என அவர் கூறுவது... அவரின்.... ''மும்மூர்த்திகள்'' அடங்கிய 'அதிமுக எம்எல்ஏக்கள்' என்பதை நினைவில் கொள்ளுதல்..., தமிழக குடிமக்களின் தலையாய கடமை???