Add1
logo
அதிமுக தொடக்க விழா கொண்டாடுவதைவிட மூடு விழா கொண்டாடுவதே நல்லது: சீமான் || வெங்கைய்யா நாயுடு தன் உரை குறித்து சுயபரிசோதனை செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின் || வருமானவரித்துறை துணை ஆணையர் மாயம்! குடும்பத்தினர் புகார்! || அதிமுக 46வது ஆண்டு விழா கொண்டாட்டம்! || தீபாவளி நேரத்தில் திருச்சி மாநகராட்சிக்கு பீதியை உண்டாக்கிய இலஞ்ச ஒழிப்பு துறை..! || தமிழக மக்களுக்கு ஆளுநர் தீபாவளி வாழ்த்து! || அங்கன்வாடி மையங்களை மூடக்கூடாது: தமிமுன் அன்சாரி வேண்டுகோள் || எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 8 பேர் கைது! || கலர் ஜெராக்ஸ் ரூபாய் நோட்டுக்களை கொடுத்து ஆடு வாங்கிய இளைஞர்களுக்கு போலீசார் வலை || தண்டவாளத்தில் அமர்ந்து மது குடித்தவர் இரயில் மோதி பலி..! || கமி‌ஷனர் அலுவலகத்தில் நடிகர் தாடி பாலாஜி மீண்டும் மனு || பெஸ்காம் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை || நடிகர் பவர் ஸ்டார் மீது 4 லட்சம் மோசடி புகார் ||
இந்தியா
பெஸ்காம் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை
 ................................................................
மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம்: முதல்வர் உத்தரவு
 ................................................................
ரயில் முன் நின்று செல்பி எடுப்பவர்களுக்கு அபராதம்
 ................................................................
கேரளாவில், பா.ஜ.க.வால் குழப்பத்தை ஏற்படுத்த முடியாது: முதல்வர் பேச்சு
 ................................................................
புதுச்சேரி: கரும்புக்கான நிலுவைத் தொகை வழங்க விவசாயிகள் கோரிக்கை
 ................................................................
அதிகாரிகள் தீபாவளி பரிசு வாங்க கூடாது - கிரண்பேடி
 ................................................................
சிலிண்டர் வெடித்து 4 வீடுகள் தரைமட்டம்: 6 பேர் பலி!
 ................................................................
துரோகிகளால் கட்டப்பட்டதா தாஜ்மகால்? பாஜக எம்.எல்.ஏ.வின் சர்ச்சைக்குரிய கருத்து!
 ................................................................
அடுத்த தீபாவளிக்குள் அயோத்தியில் ராமர் கோவில்! - சுப்பிரமணியன் சுவாமி
 ................................................................
பெங்களூரில் தொடர் கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 20, செப்டம்பர் 2017 (1:49 IST)
மாற்றம் செய்த நாள் :20, செப்டம்பர் 2017 (1:49 IST)


நமது பாரம்பரியத்தை பாதுகாப்பது வேண்டும்: துணை ஜனாதிபதி

இந்தியர்கள் பாரம்பரியம், கலாச்சாரத்தை பாதுகாக்க வேண்டும் என துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு கூறினார். புதுடில்லியில் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது: சுப்புலட்சுமி இசை அழியாது, இந்த நாட்டில் எல்லோரும் அவரது இசையால் ஈர்க்கப்பட்டு, மகிழ்ச்சியடைந்தனர் . அவர் பல்வேறு பாடல்களுக்கு தனது குரல் கொடுத்த போது இசை "தெய்வீக பரிமாணத்தை" எட்டியது.

"இந்திய கலாச்சாரம், பாரம்பரியம், குடும்ப முறை மற்றும் மதிப்பு முறை உலகம் முழுவதும் பரவலாக பிரபலமாக உள்ளன. பாரம்பரியம், கலாச்சாரம், ஆகியவற்றைப் பாதுகாப்பது நமது கடமையாகும். நமது கடந்தகால மற்றும் பாரம்பரியத்தை நாம் எப்பொழுதும் பெருமையாக உணர வேண்டும், அதை பாதுகாக்க முயற்சி செய்ய வேண்டும். இவ்வாறு கூறினார்.

இரு தமிழர்கள், தெலுங்கர்கள் சந்தித்து கொள்ளும் போது தாய்மொழியை மறந்து ஆங்கிலத்தில் பேசுகின்றனர். அதே நேரத்தில் வெளிநாட்டவர்களிடம் ஆங்கிலத்தில் பேசுவதில் தவறில்லை. அம்மா என்ற வார்த்தை இதயத்தில் இருந்து வருகிறது. மம்மி என்ற ஆங்கில வார்த்தை உதட்டில் இருந்து வருகிறது. இவ்வாறு கூறினார். 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : ராஜகோபாலன். Date :9/20/2017 8:29:39 AM
இப்ப..., என்ன ப்ரோப்ளம் உங்களுக்கு??? என்ன சொல்ல வரீங்க??? தாய் மொழி வேணும் என்கிறீர்களா!!! அதனால் இந்தி வேண்டாம் என்கிறீர்களா??? அப்படி என்றால்..., மோடியிடம் ஆந்திராவில்..., இந்தி வேண்டாம் என நேரடியாக சொல்லவேண்டியது தானே??? ஏன் கண்ட இடத்தில் சுற்றுகிறீர்கள்??? கண்ட மேனிக்கு பேசி வைக்கிறீர்கள்??? ஒருவேளை..., வரவேண்டிய 'படி' ஏதேனும் விடுபட்டு போய்விட்டதோ???