Add1
logo
ஆர்.கே.நகரில் திருமாவளவன் சூறாவளிப் பிரச்சாரம் || ஜெ. கைரேகை - ஆதார் ஆவணங்களுடன் ஒப்பிட்டு பார்க்க உச்ச நீதிமன்றம் தடை || எஸ்.ஏ.சந்திரசேகர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க உத்தரவு || ஓ.எஸ்.மணியனுக்கு எதிராக அவதூறு கருத்து:திமுக நிர்வாகி வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை || மதநல்லினக்கத்திற்கு எதிராக பேசிய பாஜக பிரமுகர் கைது! || அண்ணா அறிவாலயத்திற்கு கலைஞர் வருகை || கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்துத் தொழிலாளர்கள் 2-வது நாளாக காத்திருக்கும் போராட்டம் || 10,11,12-வது பொது தேர்வுக்கான கால அட்டவணை... || ஆர். கே. நகரில் மருது கணேஷை ஆதரித்து வைகோ - திருமா பிரச்சாரம் (படங்கள்) || ஒக்கி புயலில் இறந்த மீனவர் குடும்பத்திற்கு ரூ 25 இலட்சம் இழப்பீடு வழங்கிடுக. (சிஐடியு) கோரிக்கை! || ஆர்.கே நகரில் வேட்பாளர்கள் தீவிரப் பிரச்சாரம் (படங்கள்) || பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சிறுமி படுகொலை! உறவினர்கள் சாலை மறியல்! || சாதி ஆணவ கொலைகளை தடுக்க தனிச்சட்டம் கொண்டுவர வேண்டும் : கவுசல்யா ||
தமிழகம்
ஆர்.கே.நகரில் திருமாவளவன் சூறாவளிப் பிரச்சாரம்
 ................................................................
ஓ.எஸ்.மணியனுக்கு எதிராக அவதூறு கருத்து:திமுக நிர்வாகி வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை
 ................................................................
மதநல்லினக்கத்திற்கு எதிராக பேசிய பாஜக பிரமுகர் கைது!
 ................................................................
கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்துத் தொழிலாளர்கள் 2-வது நாளாக காத்திருக்கும் போராட்டம்
 ................................................................
10,11,12-வது பொது தேர்வுக்கான கால அட்டவணை...
 ................................................................
ஆர். கே. நகரில் மருது கணேஷை ஆதரித்து வைகோ - திருமா பிரச்சாரம் (படங்கள்)
 ................................................................
ஒக்கி புயலில் இறந்த மீனவர் குடும்பத்திற்கு ரூ 25 இலட்சம் இழப்பீடு வழங்கிடுக. (சிஐடியு) கோரிக்கை!
 ................................................................
ஆர்.கே நகரில் வேட்பாளர்கள் தீவிரப் பிரச்சாரம் (படங்கள்)
 ................................................................
பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சிறுமி படுகொலை! உறவினர்கள் சாலை மறியல்!
 ................................................................
அரசு பள்ளிக்கு பூட்டு போட்டு போராட்டம்
 ................................................................
ஹெச் ராஜாவின் உருவ பொம்மையை எரிக்க முயன்ற 15 பேர் கைது
 ................................................................
போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்: சென்னையில் 40 சதவீதப் பேருந்துகள் இயக்கப்படவில்லை!
 ................................................................
தி.மலை ரமண ஆசிரமம் சுவர் இடிந்து விழுந்து விபத்து - 2 பேர் உயிரிழப்பு!
 ................................................................
மோசடியாக நடத்திய பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: வேல்முருகன்
 ................................................................
கிரிமீலேயரை தீர்மானிப்பதில் பொதுத்துறை பணியாளர்களுக்கு துரோகம் இழைப்பதா? ராமதாஸ்
 ................................................................
மாநில சுயாட்சிக்கு விரோதமாக ஆய்வுகளை மேற்கொள்ளும் ஆளுநருக்கு திமுக - விசிக கருப்பு கொடி!
 ................................................................
அரசியல் அறிவிப்பு வெளியிடாததால் விரக்தி: விஷம் குடித்த ரஜினி ரசிகர்!
 ................................................................
அனுமதியில்லாமல் மணல் ஏற்றி வந்த லாரிகள் சிறைபிடிப்பு
 ................................................................
காவல் நிலையங்களில் விசாரணை என்ற பெயரில் யாரையும் துன்புறுத்த கூடாது: உயர்நீதிமன்றம்
 ................................................................
முதல்வர், துணை முதல்வரை அவதூறாக பேசியதாக டிடிவி ஆதரவாளர் கைது!
 ................................................................
பெரியபாண்டியன் சுட்டு கொலை: ராஜஸ்தானில் முக்கிய குற்றவாளி கைது!
 ................................................................
ஓகி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் நிவாரணம் கேட்டு முழு அடைப்பு போராட்டம்
 ................................................................
நியாயவிலைக் கடை ஊழியரை நேர்காணல் மூலம் நியமிப்பது ஊழலுக்கே வழிவகுக்கும்! ராமதாஸ்
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 20, செப்டம்பர் 2017 (0:52 IST)
மாற்றம் செய்த நாள் :20, செப்டம்பர் 2017 (0:55 IST)

பத்து நிமிடத்தில் ஆய்வு கூட்டம் நடத்திய  ஒபிஎஸ் !    தமிழகம் முழுவதும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை எடப்பாடி அரசு  நடத்தி வருகிறது. அதுபோல் தேனி மாவட்டத்தில் வருகிற அக்டோபர் 4ம்தேதி நடக்க இருக்கிறது. இதற்காக துணை முதல்வர்  ஒபிஎஸ் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசானைக்கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்திற்காக மாவட்டத்தில் உள்ள  அனைத்து  துறை அதிகாரிகளும்  மாலை  4மணிக்கு  எல்லாம் கலெக்டர்  அலுவலகத்திற்கு வந்தும்கூட துணனமுதல்வர்  இந்த ஆய்வு  கூட்டத்திற்கு ஐந்து  மணிக்கு தான் வந்தார். 

அப்படி  வந்த துணைமுதல்வரும்  கூட பத்தே நிமிடத்தில்,  நடக்க  இருக்க கூடிய  எம்.ஜி.ஆர் நூற்றாண்டு  விழாவுக்கு  மாவட்டத்தில் இருந்து  அதிகப்படியான பயணாளிகளை அழைத்து  வரவேண்டும்  என்று  கூறி  ஆய்வு  கூட்டத்தை  முடித்து  வைத்து  விட்டு புறப்பட்டார். ஆனால்  எப்போதும்  முகத்தில் புண்சிரிப்புடன் காணப்படும் ஒபிஎஸ்  இந்த ஆய்வு கூட்டத்திற்கு முகத்தில் கலை இழந்து போய் காணப்பட்டார். அந்த அளவுக்கு  ஒபிஎஸ்சே  மனம் நொந்து போய் இருக்கிறார்  என்பது தெரிகிறது. 

      -சக்தி

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(2)
Name : subramanian Country : Indonesia Date :9/21/2017 9:52:22 AM
அன்பு உடன்பிறப்பு திரு இராசகோபாலன் 'மாண்புமிகு புரட்சித் தலைவி இதய தெய்வம் அம்மா' அவர்களின் ஆட்சியின் அழகுக்கூறுகளை எல்லாம் அவலட்சணமாகச் சொல்லியிருப்பது அவருக்குப் பார்வைக் கோளாறு என்பதையே காட்டுகிறது. அவர் சொல்லியிருப்பதெல்லாம் உண்மைதான். நீங்கள் ஏன் இவற்றை 'ஒரு சாதனையாக' பார்க்கக்கூடாது? சுனாமி இயற்கையின் சாதனை அல்லவா? கும்பகோணம் பள்ளி விபத்து செயற்கையின் சாதனை அல்லவா? இருமா புயல் எதனுடைய சாதனை? 'மாண்புமிகு புரட்சித் தலைவி இதய தெய்வம் அம்மா' அவர்களின் ஆட்சியின் மாட்சியைக் குறைக்க வடகொரியா அதிபர் கோபாலபுரத்தாருடன் சேர்ந்து செய்யும் சதிக்கு இராசகோபாலன் துணைபோய் இருக்கிறார் என்பதைத்தான் இது காட்டுகிறது. வாழ்க 'மாண்புமிகு புரட்சித் தலைவி இதய தெய்வம் அம்மா' ஆட்சி.அப்பாடா
Name : ராஜகோபாலன். Date :9/20/2017 10:00:52 AM
இது.!. ஒரு சடங்கை... வைத்துக்கொண்டு, அதிமுக, சங்கு ஊதும் சமாச்சாரம் தானே? மக்கள் சொல்லொண்ணா துயரங்களில்.. குடிக்க நீர் கூட இல்லாமல், அல்லாடிக்கொண்டு இருக்கும் போது.. இந்த மம்மியை தோண்டி.. புடம் போடவேண்டிய அவசியம் என்ன? ''தமிழகத்தில் ஆட்சியே நடக்கவில்லை'' என்று அவனவன் கையில் கிடைத்த.. ஊடகங்கள் எல்லாவற்றிலும், கதறுகிறான்..! 1 ஆம் வகுப்பு மாணவி கூட.., அவளுடைய பள்ளி கட்டடம் குட்டிசுவராக உள்ளது என்ற.. மனுவோடு திருச்சி மாவட்ட ஆட்சியரை அணுகி உள்ளார்? மாத கணக்கில் அதிமுக எம் எல் ஏ க்கள்... வெவ்வேறு மாநில ரிஸாட்ஸ்ஸில் கும்மாளம்.., அடித்துக்கொண்டு திரிகிறார்கள்? எதிர் கட்சி தலைவரை.. சட்டசபையில்.. சட்டசபை காவலர் வேடத்தில் வந்து, உயர் காவல் அதிகாரி மிதிக்கிறார்? அப்பலோ ஆஸ்பிடல், லட்ச கணக்கில் பணத்தை கொள்ளை அடித்துக்கொண்ட பின்னர்... தன்னுடைய நோயாளிகளை கொன்று.. உரியோர்க்கு தெரிவிக்காமல்.., அரசு ஆஸ்பிடலில், அனாதை பிணமென 'கடாசி' விடுகிறது? டெங்கு'வில் 7000 பேருக்கு மேல் மாண்டுள்ளனர்? இப்படி ஆயிரக்கணக்கான விபரீதங்கள் மாவட்டந்தோறும் நடந்து.., கும்மி எரிய....., இந்த குளுகுளு கூட்டம் ஒரு கேடா???