Add1
logo
அதிமுக தொடக்க விழா கொண்டாடுவதைவிட மூடு விழா கொண்டாடுவதே நல்லது: சீமான் || வெங்கைய்யா நாயுடு தன் உரை குறித்து சுயபரிசோதனை செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின் || வருமானவரித்துறை துணை ஆணையர் மாயம்! குடும்பத்தினர் புகார்! || அதிமுக 46வது ஆண்டு விழா கொண்டாட்டம்! || தீபாவளி நேரத்தில் திருச்சி மாநகராட்சிக்கு பீதியை உண்டாக்கிய இலஞ்ச ஒழிப்பு துறை..! || தமிழக மக்களுக்கு ஆளுநர் தீபாவளி வாழ்த்து! || அங்கன்வாடி மையங்களை மூடக்கூடாது: தமிமுன் அன்சாரி வேண்டுகோள் || எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 8 பேர் கைது! || கலர் ஜெராக்ஸ் ரூபாய் நோட்டுக்களை கொடுத்து ஆடு வாங்கிய இளைஞர்களுக்கு போலீசார் வலை || தண்டவாளத்தில் அமர்ந்து மது குடித்தவர் இரயில் மோதி பலி..! || கமி‌ஷனர் அலுவலகத்தில் நடிகர் தாடி பாலாஜி மீண்டும் மனு || பெஸ்காம் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை || நடிகர் பவர் ஸ்டார் மீது 4 லட்சம் மோசடி புகார் ||
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 20, செப்டம்பர் 2017 (0:25 IST)
மாற்றம் செய்த நாள் :20, செப்டம்பர் 2017 (0:25 IST)


அவசியம் ஏற்பட்டால் வட கொரியாவை அழிக்க அமெரிக்கா தயங்காது: டிரம்ப் எச்சரிக்கை

ஐநா சபையின் ஆண்டு கூட்டத்தில் அவர் பங்கேற்று உரையாற்றினார். தீவிரவாதத்துக்கு எதிராக அமெரிக்கா உறுதியான நடவடிக்கை எடுக்கும் என்று அவர் குறிப்பிட்டார். வட கொரியாவின் தொடர் ஆயுத சோதனைகளை உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருப்பதை சுட்டிக் காட்டிய டிரம்ப், அமைதி, நட்புறவை அமெரிக்கா விரும்புவதாக தெரிவித்தார். 

வடகொரியாவின் செயல்பாடு நாளுக்கு நாள் மோசமாக வருவதாக கூறிய டிரம்ப், அவசியம் ஏற்பட்டால் வடகொரியாவை அழிக்கவும் அமெரிக்கா தயங்காது என்று எச்சரித்தார். வடகொரியாவின் ஒவ்வொரு செயல்பாடும், அந்நாட்டு மக்களுக்கு பேரழிவை ஏற்படுத்தும் என்று அவர் குறிப்பிட்டார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :