Add1
logo
அதிமுக தொடக்க விழா கொண்டாடுவதைவிட மூடு விழா கொண்டாடுவதே நல்லது: சீமான் || வெங்கைய்யா நாயுடு தன் உரை குறித்து சுயபரிசோதனை செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின் || வருமானவரித்துறை துணை ஆணையர் மாயம்! குடும்பத்தினர் புகார்! || அதிமுக 46வது ஆண்டு விழா கொண்டாட்டம்! || தீபாவளி நேரத்தில் திருச்சி மாநகராட்சிக்கு பீதியை உண்டாக்கிய இலஞ்ச ஒழிப்பு துறை..! || தமிழக மக்களுக்கு ஆளுநர் தீபாவளி வாழ்த்து! || அங்கன்வாடி மையங்களை மூடக்கூடாது: தமிமுன் அன்சாரி வேண்டுகோள் || எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 8 பேர் கைது! || கலர் ஜெராக்ஸ் ரூபாய் நோட்டுக்களை கொடுத்து ஆடு வாங்கிய இளைஞர்களுக்கு போலீசார் வலை || தண்டவாளத்தில் அமர்ந்து மது குடித்தவர் இரயில் மோதி பலி..! || கமி‌ஷனர் அலுவலகத்தில் நடிகர் தாடி பாலாஜி மீண்டும் மனு || பெஸ்காம் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை || நடிகர் பவர் ஸ்டார் மீது 4 லட்சம் மோசடி புகார் ||
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 20, செப்டம்பர் 2017 (0:12 IST)
மாற்றம் செய்த நாள் :20, செப்டம்பர் 2017 (0:12 IST)


யுவராஜ் சிங் போன்று சிறந்த ஆல்ரவுண்டராக ஹர்திக் பாண்டியா திகழ்வார் - விராட் கோலி

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் ஹர்திக் பாண்டியா 83 ரன்களை குவித்து இந்திய அணியை மீட்டெடுக்க உதவினார். இந்த போட்டியில் பாண்டியா 83 ரன்கள் எடுத்தார். அதே போல் பந்துவீச்சிலும் பாண்டியா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இந்த நிலையில் பாண்டியா குறித்து பேசியுள்ள கேப்டன் விராட் கோலி, இந்திய அணிக்கு ஹர்திக் பாண்டியா கிடைத்தது பெரிய பாக்கியம் என தெரிவித்துள்ளார். ஹர்திக் பாண்டியா ஆட்டத்தின் போக்கையே மாற்றக்கூடியவர் என்றும், அவரின் திறமையும், செயல்பாடும் நம் அணிக்கு உறுதுணையாகவுள்ளது எனவும் தெரிவித்துள்ளார். 

வருங்காலத்தில் யுவராஜ் சிங் போன்று சிறந்த ஆல்ரவுண்டராக ஹர்திக் பாண்டியா திகழ்வார் எனவும் அவர் புகழாரம் கூட்டியுள்ளார்.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :