Add1
logo
அதிமுக தொடக்க விழா கொண்டாடுவதைவிட மூடு விழா கொண்டாடுவதே நல்லது: சீமான் || வெங்கைய்யா நாயுடு தன் உரை குறித்து சுயபரிசோதனை செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின் || வருமானவரித்துறை துணை ஆணையர் மாயம்! குடும்பத்தினர் புகார்! || அதிமுக 46வது ஆண்டு விழா கொண்டாட்டம்! || தீபாவளி நேரத்தில் திருச்சி மாநகராட்சிக்கு பீதியை உண்டாக்கிய இலஞ்ச ஒழிப்பு துறை..! || தமிழக மக்களுக்கு ஆளுநர் தீபாவளி வாழ்த்து! || அங்கன்வாடி மையங்களை மூடக்கூடாது: தமிமுன் அன்சாரி வேண்டுகோள் || எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 8 பேர் கைது! || கலர் ஜெராக்ஸ் ரூபாய் நோட்டுக்களை கொடுத்து ஆடு வாங்கிய இளைஞர்களுக்கு போலீசார் வலை || தண்டவாளத்தில் அமர்ந்து மது குடித்தவர் இரயில் மோதி பலி..! || கமி‌ஷனர் அலுவலகத்தில் நடிகர் தாடி பாலாஜி மீண்டும் மனு || பெஸ்காம் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை || நடிகர் பவர் ஸ்டார் மீது 4 லட்சம் மோசடி புகார் ||
சிறப்பு செய்திகள்
ரஜினி, சொல்லும்போது சொல்லிட்டு இப்போ முழிக்கிறாரு!!!
 ................................................................
சென்னையை சுத்தம்செய்ய கிளம்பிய மாணவிகள்!
 ................................................................
திமுக உதயமானபோது கலைஞரின் பங்கு!
 ................................................................
கலாம் கீதம்!
 ................................................................
காலத்தின் குரலாக ஒலிக்கும் அண்ணாவின் தன்னாட்சி!-தணிகைச் செல்வன்
 ................................................................
ஆளப்போகிறதா 'ஆக்குலஸ் கோ'?
 ................................................................
குஜராத் தேர்தல் அறிவிப்பு தள்ளிவைப்பு மோடிக்காகவா? காங்., பாஜக கருத்து!
 ................................................................
ஜப்பான் தமிழன்!!!
 ................................................................
வாக்கி-டாக்கி ஊழல் பின்னணி!
 ................................................................
குஜராத்தில் பாஜகவுக்கு தோ்தல் தோல்வி பயம்?
 ................................................................
பெண்ணியவாதிகளாக வளரும் என் பிள்ளைகள்!
 ................................................................
தினகரனை சசிகலா சந்திக்காதது ஏன்?
 ................................................................
திராவிட முன்னேற்றக் கழகம் உதயமானது!
 ................................................................
உலகிலேயே மிக அதிகம் படித்தவர் இந்த சிங்!
 ................................................................
'புர்கா' அணியத் தடை !
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 19, செப்டம்பர் 2017 (19:6 IST)
மாற்றம் செய்த நாள் :19, செப்டம்பர் 2017 (21:44 IST)

யூ-ட்யூபை கலக்கும் ஸ்ருதிஹாசன் குறும்படம் !!!

நடிகர் கமல்ஹாசன் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் காட்டும் குறும்படங்கள் மக்கள் மத்தியில் ட்ரெண்டாக இருந்தன. இப்பொழுது அவரது மகள் நடிகை ஸ்ருதிஹாசன், தனது 'இஸிட்ரோ மீடியா'   நிறுவனம் மூலம் தயாரித்திருக்கும் குறும்படம் , யூ-ட்யூபில் வெளியான இருபத்திநான்கு மணிநேரத்தில் நான்கு லட்சம் பேருக்கும் மேற்பட்டோரால்  பார்க்கப்பட்டு, தொடர்ந்து ட்ரெண்டில் இருக்கிறது. 'குளோபல் ட்ரக்' (Global Drug) என்று பெயரிடப்பட்ட இந்தப் படத்தில், 'ஜம்ப் கட்ஸ்' ஹரி நடித்துள்ளார். இன்று, மக்கள் எந்த அளவுக்கு கைப்பேசிகளுக்கு அடிமையாக இருக்கின்றனர் என்பதை உணர்த்தும் இந்தக் குறும்படத்தை 'ஜம்ப் கட்ஸ்' நரேஷ் இயக்கியுள்ளார். 'ஜம்ப் கட்ஸ்' யூ-ட்யூப் சானலில் இந்தப் படம் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு, இந்நிறுவனத்தைத் தொடங்கிய ஸ்ருதிஹாசன் ஏற்கனவே தயாரித்த 'பிட்ச்' என்ற குறும்படமும் பரபரப்பாகப் பேசப்பட்டது. இயக்குனர் கௌதம், நடிகர் ராணா, இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், இயக்குனர் பாலாஜி மோகன் உள்பட பலரும் 'வெப்சிரீஸ்' எனப்படும் வலைதொடர் மற்றும் குறும்படங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.     

வசந்த்      

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :