Add1
logo
நாட்டு மக்கள் வரிப்பணத்தில் மஞ்சள் குளிப்பது பாவம்: முதலமைச்சருக்கு நாஞ்சில் சம்பத் கண்டனம் || மதச் சடங்குகளை உள்ளடக்கிய யோகாவைப் பள்ளிகளில் நடத்துவதா? கி.வீரமணி கண்டனம் || அரசின் கோழைத்தனம் – கொந்தளிக்கிறார் சபரிமாலா! || உலகம் முழுவதும் 4 கோடிப் பேர் அடிமைத் தொழிலாளர்கள்! || நாய் குரைப்பதைப் போல் ட்ரம்ப் குரைக்கிறார் – வடகொரியா கிண்டல்! || ஊழல், இனவாதத்திற்கு எதிரான சந்திப்பு! - கமல், கேஜ்ரிவால் பேச்சு || 4 மாதங்களில் அனைத்து ரயில் நிலையங்களிலும் சிசிடிவி கேமரா! || இம்மாத இறுதிக்குள் நீட் பயிற்சி மையங்கள் –செங்கோட்டையன் அறிவிப்பு! || பொது இடங்களில் கட்டிப்பிடித்தால் காதலர்கள் கைது? || இந்தியா மீது அணு ஆயுத தாக்குதல் – பாகிஸ்தான் மிரட்டல்! || ஆந்திரா: 24 தமிழர்கள் கைது || கமல்ஹாசன் இல்லத்தில் அரவிந்த் கேஜ்ரிவால்! || கர்நாடக நீர்ப்பாசன அமைச்சர் எம்.பி.பாட்டீலுக்கு கண்டனம் - பி.ஆர்.பாண்டியன் ||
தமிழகம்
4 மாதங்களில் அனைத்து ரயில் நிலையங்களிலும் சிசிடிவி கேமரா!
 ................................................................
இம்மாத இறுதிக்குள் நீட் பயிற்சி மையங்கள் –செங்கோட்டையன் அறிவிப்பு!
 ................................................................
கர்நாடக நீர்ப்பாசன அமைச்சர் எம்.பி.பாட்டீலுக்கு கண்டனம் - பி.ஆர்.பாண்டியன்
 ................................................................
கமலஹாசனை சந்திக்க சென்னை வந்தார் அரவிந்த் கேஜ்ரிவால்!
 ................................................................
செந்தில்பாலாஜியின் ஆதரவாளர்கள் வீட்டில் வருமான வரி சோதனை!
 ................................................................
அமைச்சர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு சிறுமி உள்பட 2 பேர் பலி!
 ................................................................
தினகரன் இந்து மதத்தை கலங்கப்படுத்துகிறாரா? ஜெயக்குமார் கேள்வி
 ................................................................
லஞ்சம் கொடுக்க மறுத்த அப்பாவிகளுக்கு அடி உதை; அரசு மருத்துவமனை அவலம்
 ................................................................
2,315 முதுகலை மற்றும் 58 சிறப்பு ஆசிரியர்களுக்கு பணி நியமனம் - அமைச்சர் செங்கோட்டையன்
 ................................................................
நூதன முறையில் ஏமாற்றி குழந்தை கடத்தல்
 ................................................................
விஷத்தைக் கக்கிய நடுவண் அரசு! வேல்முருகன் கண்டனம்
 ................................................................
கிரிக்கெட் மட்டை தாக்கி மாணவன் உயிரிழப்பு: ஆசிரியர் கைது
 ................................................................
திவாலாகி விட்டதா தமிழக அரசு? ராமதாஸ்
 ................................................................
புதுச்சேரி மருத்துவ மேற்படிப்பு சேர்க்கை முறைகேடு: 13 பேர் மீது சிபிஐ வழக்கு
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
காவிரி வழக்கில் கட்டப் பஞ்சாயத்துத் தீர்ப்பு வழங்கிட - உச்சநீதிமன்றத்தைத் தூண்டுகிறது மோடி அரசு..!
 ................................................................
விருத்தாசலம் அருகே மினி டெம்போ கவிழ்ந்து 25 பேர் படுகாயம்
 ................................................................
நூறுநாள் வேலைத்திட்டத்தில் சம்பளப் பாக்கியை வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்
 ................................................................
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி புதுகை மன்னர் கல்லூரி மாணவர்கள் போராட்டம்
 ................................................................
திருநாவுக்கரசர் - திருமா சந்திப்பு
 ................................................................
காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டம் இன்று மாலை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது(படங்கள்)
 ................................................................
புழல் சிறையில் கைதி தற்கொலை..!
 ................................................................
அனந்தபத்மநாபன் நியமனத்திற்கு எதிரான வழக்கு தள்ளுபடி
 ................................................................
அழுகும் சின்னவெங்காயம்; கண்டுகொள்ளாத தமிழக அரசு!
 ................................................................
கர்நாடகாவுக்கு எதிராக போராடிய வழக்கு: பி.ஆர்.பாண்டியன் உள்பட 17 பேர் விடுவிப்பு
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 14, செப்டம்பர் 2017 (16:2 IST)
மாற்றம் செய்த நாள் :14, செப்டம்பர் 2017 (16:2 IST)

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2வது நாளாக
ஜாக்டோ - ஜியோ காத்திருப்பு போராட்டம்!

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், 8 வது ஊதிய குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட நான்கு அம்ச கோரிகைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கடந்த 8 வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக கோவையில் ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர் சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று காலை முதல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டத்தை துவக்கினர் இரவு முழுவதும் நடந்த இந்த காத்திருப்பு போராட்டம் இன்று 2வது நாளாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள  ஜாக்டோ- ஜியோகூட்டமைப்பினர் இதற்காக அரசு ஊழியர்களால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உணவு சமைக்கப்பட்டது.

மேலும் அரசு சத்துணவு ஊழியர்கள் அரை நிர்வாணத்தில் உடலில் நாமமிட்டு கையில் பாத்திரம் ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டம் போன்ற நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இந்த காத்திருப்பு போராட்டம் தொடர்பாக ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் கூறும்போது தாங்கள் கடந்த 7 நாட்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டுவருவதாகவும் ஆனால் தமிழக அரசு இதனை கண்டுகொள்ள வில்லை எனவும் பெண்கள் உட்பட சுமார் 1000க்கும் மேற்பட்டோர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதால் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் அதற்கு அரசு தான் பொறுப்பு எனவும் தெரிவித்தனர்.

தொடர்ந்து நடைபெற்று வரும் காத்திருப்பு போரட்டத்தில்ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என1000க்கும் மேற்பட்ட மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.இதையடுத்து ஆட்சியர் அலுவலக வளாகத்தில் காவல்துறையினர் பாதுகாப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.

- அருள்குமார்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :