Add1
logo
நீதிபதி கிருபாகரனை விமர்சித்த விவகாரம் - மன்னிப்பு கோரிய ஆசிரியர்கள்! || ஓபிஎஸ் அணி என எங்களை ஒதுக்க வேண்டாம்: மைத்ரேயன் || விமானங்களை விற்பனைக்கு வைத்து டோர் டெலிவரி செய்த அலிபாபா! || பிற மாநிலத்தவரை தமிழக அரசுப் பணிகளில் அனுமதிக்கக் கூடாது: திருமாவளவன் || மிரட்டும் தொணியில் பேசக்கூடாது: அமைச்சர்களுக்கு பிரகாஷ்ராஜ் எச்சரிக்கை || புதிதாக 70 மணல் குவாரிகள் திறப்பதை அதிமுக அரசு கைவிட வேண்டும்: மு.க.ஸ்டாலின் || கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பாக ஆர்.கே.நகர் தேர்தல்? || ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் போட்டி; சாய்னா 2வது சுற்றுக்கு முன்னேற்றம் || தமிழக மீனவர் மீது துப்பாக்கிச்சூடு: கடலோர காவல்படை மறுப்பு || சர்க்கரை விலையேற்றத்தை கண்டித்து திமுக சார்பில் மாநிலம் தழுவிய முற்றுகை போராட்டம் || துணை முதல்வர் தொகுதியில் கந்துவட்டி அராஜகம்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை முயற்சி! || “அடித்தே கொன்று விட்டது போலீஸ்..” -இருவரின் சாவுக்கு நியாயம் கேட்கும் கிராமம்! || என் கேள்விக்கு ஸ்டாலினை பதிலளிக்க சொல்லுங்கள் பார்ப்போம்: சைதை துரைசாமி ஆவேசம் ||
தமிழகம்
நீதிபதி கிருபாகரனை விமர்சித்த விவகாரம் - மன்னிப்பு கோரிய ஆசிரியர்கள்!
 ................................................................
பிற மாநிலத்தவரை தமிழக அரசுப் பணிகளில் அனுமதிக்கக் கூடாது: திருமாவளவன்
 ................................................................
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பாக ஆர்.கே.நகர் தேர்தல்?
 ................................................................
தமிழக மீனவர் மீது துப்பாக்கிச்சூடு: கடலோர காவல்படை மறுப்பு
 ................................................................
சர்க்கரை விலையேற்றத்தை கண்டித்து திமுக சார்பில் மாநிலம் தழுவிய முற்றுகை போராட்டம்
 ................................................................
“அடித்தே கொன்று விட்டது போலீஸ்..” -இருவரின் சாவுக்கு நியாயம் கேட்கும் கிராமம்!
 ................................................................
தமிழகம் வெகுவிரைவில் பாலைவனமாகி விடும்! அன்புமணி
 ................................................................
கடலுக்கு செல்லாமல் மீனவர்கள் போராட்டம்
 ................................................................
அரசு போக்குவரத்துத் துறையை மீட்குமாறு விஜயகாந்த் வலியுறுத்தல்
 ................................................................
ஆந்திராவுக்கு செல்லும் கரும்பு: தமிழக அரசுக்கு ராமதாஸ் கண்டனம்
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
உலக மரபு வார விழாவை முன்னிட்டு தொன்மை பாதுகாப்பு மன்ற மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி
 ................................................................
சபீர் கரிமின் ஜாமின் மனு குறித்து நாளை சிபிசிஐடி பதிலளிக்க உத்தரவு
 ................................................................
மாநில உரிமைகளில் கவர்னர் தலையிடலாமா? மோடியின் கடிதத்தை மோடிக்கு நினைவூட்டும் போராட்டம்!
 ................................................................
வாடிப்பட்டி அருகே ஏடிஎம் எந்திரத்தை உடைத்து 2 லட்சம் கொள்ளை
 ................................................................
தீக்கதிர் ஆசிரியருக்கு மிரட்டல் : ஜி.ராமகிருஷ்ணன் கண்டனம்
 ................................................................
முகநூலில் நீதிபதி கிருபாகரன் பற்றி கருத்து வெளியிட்ட பெண் சிறையிலடைப்பு!
 ................................................................
ஊதியக்குழு நிலுவைத் தொகையை வழங்கக் கோரி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
 ................................................................
உலக மீனவர் தின விழா கண்காட்சியில் தமிழிசை சவுந்தர்ராஜன்!
 ................................................................
சத்துணவுக் கூடங்களில் முட்டை விநியோகம் தடைப்படவில்லை! - அமைச்சர் சரோஜா விளக்கம்
 ................................................................
மாற்றுக் கருத்துக்களை பொறுத்துக்கொள்ள முடியாத சங் பரிவாரங்களின் அடாவடி செயலுக்கு சி.பி.எம் கண்டனம்!
 ................................................................
ரூ.1140 கோடி நிலுவை தொகை கோரி ஓய்வூதியர்கள் மறியல் - கைது
 ................................................................
போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்கள் சென்னையில் மறியல் போராட்டம்!
 ................................................................
மாணவர்களுக்கு முட்டை வழங்குவதை எதற்காகவும் அரசு நிறுத்தக்கூடாது! - ராமதாஸ் வலியுறுத்தல்
 ................................................................
சட்டமன்றத்தைக் கூட்டி மெஜாரிட்டியை நிரூபிக்குமாறு உத்திரவிட ஆளுநர் தயாரா? மு.க.ஸ்டாலின்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 14, செப்டம்பர் 2017 (1:58 IST)
மாற்றம் செய்த நாள் :14, செப்டம்பர் 2017 (1:58 IST)

லஞ்சம் வாங்கிய வட்டார வளர்ச்சி அதிகாரி கைதுநெல்லை மாவட்டத்தின் மேலநீலிதநல்லூர் யூனியனின் வட்டார வளர்ச்சி அதிகாரியாகக் கடந்த இரண்டரை மாதங்களுக்கு முன்பு பொறுப்பேற்றவர் பிச்சுமணி. இந்த யூனியனின் காண்ட்ராக்ட்டர் ஆயாள்பட்டிக் கிராமத்தைச் சேர்ந்த பொன்ராஜ். இவரிடம் ஒப்பந்தப் பணி ஆணை தருவதற்காக 21 ஆயிரம் லஞ்சம் பெற்றதால் பொன்ராஜின் புகாரின்படி லஞ்ச ஒழிப்புத்துறையின் நெல்லை மாவட்ட டி.எஸ்.பி. மதியழகன் மற்றும் போலீசாரால் நேற்று மதியம் கைது செய்யப்பட்டார்.
 
இது குறித்து பொன்ராஜ் சொல்லுவது:
 
யூனியனின் ஒப்பந்தக்காரரான எனக்கு மாறுதலாகிச் சென்ற பி.டி.ஒ., பைப்லைன், வாட்டர் தொடர்பான 40 லட்சத்திற்குரிய டெண்டர் கொடுத்திருந்தார். பின்னர் பொறுப்பிற்கு வந்த பி.டி.ஒ.பிச்சுமணி, அந்தத் டெண்டரைக் கேன்சல் செய்த விட்டு புதியதாக வெளியிட்டவர் பணி கிடைப்பதற்கு 5 சதம் லஞ்சம் கேட்டார் என்னால் அவ்வளவு தொகை முடியாது என்றேன். பின் ஒரு வழியாக 3 சதம் கமிசன் பேசி 21 ஆயிரம் வேண்டும் என்றார். 

இந்தப் பணியில் ஈடுபட்ட 7 காண்ட்ராக்டர்களில் 4 பேர்கள் அவருக்குக் கமிசன் கொடுத்து விட்டனர். ஆனால் நான் நெல்லை லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. மதியழகனிடம் புகார் செய்தேன். அவரது ஆலோசனைப்படி நேற்று மதியம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை, நான், லஞ்சம் கேட்ட பி.டி.ஓ. பிச்சுமணியிடம் அவரது அலுவலகத்தில் வைத்துக் கொடுத்தபோது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவரைக் கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்தனர் என்கிறார்.

இது தொடர்பாக லஞ்ச ஒழிப்ப போலீசார் மேல் விசாரணை நடத்தி வருகின்றணர். நெல்லை மாவட்டத்தின் பெரிய யூனியனான மேலநீலிதநல்லூர் ஒன்றியத்தின் பி.டி.ஒ. டெண்டருக்காக நான்கு பேர்களிடம் லஞ்சம் பெற்றுக் கைதாகியிருப்பது மாவட்ட அளவில் அதிர்வலைகளைக் கிளப்பியிருக்கிறது.
 
-செய்தி : படங்கள் : ப.இராம்குமார்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :