Add1
logo
மருத்துவமனையில் ஜெ.வை பார்த்தோம் –அமைச்சர் பேட்டியால் புதிய குழப்பம் || ஜெ.வை பார்த்ததாக பொய் கூறினோம் –மேடையில் மேலும் ஒரு அமைச்சர் தகவல் || ட்ராவல்ஸ் அதிபரை மிரட்டி பணம் பறிக்க முயன்ற 12 ரவுடிகள் கைது || இலங்கை தூதரகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்: ம.தி.மு.க. அறிவிப்பு || வரிசை கட்டி விழுகிறது பேரிடி! அதில் முதல்வரின் செவிடே தவிடுபொடியானதுதான் மிச்சம்! வேல்முருகன் || ஹனிபிரீத் சிங்கை கைதுசெய்ய முடியாமல் திணறும் ஹரியானா போலீஸ்! || விவசாய நிலத்தில் பிடிப்பட்ட மலைப்பாம்பு || பேருந்து நிலையத்தில் அனாதையாக கிடந்த சிலைகள் || போதைப் பொருட்களின் தலைநகரமாக மாறி வரும் சென்னை: ராமதாஸ் || ரூ.77 கோடி மின்கட்டணம் கேட்டு ரசீது - அதிர்ச்சியில் விவசாயி! || ஆறுமுகசாமியின் வாழ்க்கை குறிப்பு || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || 14ஆம் நூற்றாண்டு விஜயநகர பேரரசு கால வீரக்கல் ஒன்று கண்டெடுப்பு ||
தமிழகம்
ட்ராவல்ஸ் அதிபரை மிரட்டி பணம் பறிக்க முயன்ற 12 ரவுடிகள் கைது
 ................................................................
விவசாய நிலத்தில் பிடிப்பட்ட மலைப்பாம்பு
 ................................................................
பேருந்து நிலையத்தில் அனாதையாக கிடந்த சிலைகள்
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
14ஆம் நூற்றாண்டு விஜயநகர பேரரசு கால வீரக்கல் ஒன்று கண்டெடுப்பு
 ................................................................
வீரலட்சுமி மீதான வழக்கு ஒத்திவைப்பு
 ................................................................
திருச்சி விமான நிலையத்தில் 12 லட்சம் தங்கம் பறிமுதல்
 ................................................................
சென்ட்ரல் நிஜாமுதீன் சிறப்பு ரயில்
 ................................................................
சென்னையில் ரூ.2 கோடி மோசடி: ஒருவர் கைது
 ................................................................
பொதுப்பணித்துறை அலுவலகத்தில் பணம், ஆவணங்கள் கொள்ளை
 ................................................................
பியர்ள்ஸ் நிறுவனம் வசூலித்த பணத்தை மக்களிடம் திருப்பி தர வேண்டும்: ஜி.கே.வாசன்
 ................................................................
போக்குவரத்து போராட்டம் ஒத்திவைப்பு: தொ.மு.ச.
 ................................................................
கல்வி சான்றிதழ் தொலைந்தால் எளிதில் பெறலாம்: அமைச்சர் அன்பழகன்
 ................................................................
தனியார் பள்ளிகளில் இலவச - கட்டாயக் கல்விக்கு மாணவர்கள் விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
 ................................................................
ஜெ., மருத்துவமனையில் இருந்தபோதே இசட் பிளஸ் பாதுகாப்பு அகற்றப்பட்டது: தீபக்
 ................................................................
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயர்: தமிழக அரசு
 ................................................................
திருப்பாலைகுடி அருகே லாரி கவிழ்ந்து ஒருவர் பலி
 ................................................................
அனைத்துக்கட்சி சார்பில் மாநகராட்சியை கண்டித்து முற்றுகை ஆர்ப்பாட்டம்
 ................................................................
முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு 3 நாட்கள் பயிற்சி
 ................................................................
அம்பேத்கர் வேலைவாய்ப்புப் பயிற்சி மையம்; பாராட்டு விழா
 ................................................................
தீவிரமடையும் மருத்துவ மாணவர்களின் போராட்டம் மருத்துவக்கல்லூரி செயலிழப்பு
 ................................................................
பிரபல நடிகர் பீலி சிவம் காலமானார்!
 ................................................................
வாடிப்பட்டியில் லாரி உரிமையாளர் வீட்டில் 50 பவுன் நகை கொள்ளை
 ................................................................
விசாரணைக்கமிஷன் என்பது கண்துடைப்பாக உள்ளது: கதிரவன்
 ................................................................
ஜெயலலிதா மரணத்தில் அதிகரிக்கும் மர்மம்: சி.பி.ஐ. விசாரணையே தீர்வு! அன்புமணி
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 14, செப்டம்பர் 2017 (1:38 IST)
மாற்றம் செய்த நாள் :14, செப்டம்பர் 2017 (1:38 IST)

திருமங்கலம் மற்றும் கள்ளிக்குடி சுற்றுவட்டார பகுதிகளில் பலத்தமழை
ஊருக்குள் வெள்ளம் - மக்கள் உற்சாகம்திருமங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் அதிகாலை பலத்தமழை - 15ஆண்டுகளுக்கு பிறகு ஊருக்குள் வெள்ளம் -மக்கள் உற்சாகம் மதுரை மாவட்டம் திருமங்கலம் மற்றும் கள்ளிக்குடி சுற்றுவட்டார பகுதிகளில் அன்று அதிகாலை 3மணிக்கு பலத்த மழை பெய்தது.

இந்நிலையில் தொடர்ந்த 3மணிநேரத்திற்கு மேல் பெய்த மழையால் கள்ளிக்குடி அருகே உள்ள சிவரக்கோட்டை, செங்கப்படை, கரிசல்கலாம்பட்டி, வடக்கம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்த ஓடியதில் வடக்கம்பட்டி கண்மாய் நிரம்பி தண்ணீர் ஊருக்குள் புகுந்தது. 15ஆண்டுகளுக்கு பிறகு தண்ணீர் ஊருக்குள் புகுந்து வெளியெ சென்றதால் மக்கள் மிகவும் உற்சாகமடைந்தனர்.

இக்கிராமத்தில் பெரும்பாலானோர் வெளியூர்களில் வசித்த வருவதால் கிராமத்தில் நடைபெற்ற பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்திற்கு ஏராளமானோர் வந்திருந்தனர். இந்நிலையில் வெள்ளம் தங்கள் வீட்டின் அருகே வருவதைக்கண்டு உற்சாகமடைந்தனர். பின்னர் ஊருக்குள் வந்த வெள்ளத்தில் குளித்து ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர். 

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில் ஊருக்குள் வெள்ளம் வந்தது பாதிப்புதான் என்றாலும் 15ஆண்டுகளுக்கு பின்பு வெள்ளம் வந்ததால் மகிழ்சியாக உள்ளதாக தெரிவித்தனர்.

-முகில்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :