Add1
logo
பா.ஜ.க. அரசு தேசிய அளவில் வீழ்த்தப்பட்டு ராகுல் பிரதமராக பொறுப்பேற்க வேண்டும்: திருநாவுக்கரசர் || புதியப் பாடத்திட்டம் ஒரு மாதம் தாமதம்: நோக்கம் நிறைவேறுமா? அன்புமணி || சத்துணவில் முட்டை நீக்கமா? கி. வீரமணி கண்டனம் || முதல்வரும், அமைச்சர்களும் மத்திய அரசின் கொத்தடிமைகள்: ஜவாஹிருல்லா || எடப்பாடி பழனிசாமி அறிவிக்கும் திட்டங்கள் நிறைவேறுமா? ஈஸ்வரன் சந்தேகம் || காய்ச்சலால் வடமாநில வாலிபர் உயிரிழப்பு || ராமர் வேடமணிந்து கலெக்டரிடம் மனு || கோலியின் சதத்துடன் இந்திய அணி டிக்ளேர்! || பாஜகவில் இணைந்த ஜி.கே.நாகராஜுக்கு துணைத் தலைவர் பதவி || சென்னை - குமரி சாலையில் மறியல்: திமுக, டிடிவி அணி, விவசாய சங்கம் சார்பாக கடையடைப்பு || 14 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய பாடத்திட்டம்! அடுத்த கல்வியாண்டு முதல் அமல்!! || கமல் மீது நடவடிக்கை எடுக்க அரசு தயங்காது: அமைச்சர் ஜெயக்குமார் || ராகுல்காந்தியை தலைவராக்க காங்கிரஸ் காரிய கமிட்டி தீர்மானம்! ||
தமிழகம்
பா.ஜ.க. அரசு தேசிய அளவில் வீழ்த்தப்பட்டு ராகுல் பிரதமராக பொறுப்பேற்க வேண்டும்: திருநாவுக்கரசர்
 ................................................................
புதியப் பாடத்திட்டம் ஒரு மாதம் தாமதம்: நோக்கம் நிறைவேறுமா? அன்புமணி
 ................................................................
சத்துணவில் முட்டை நீக்கமா? கி. வீரமணி கண்டனம்
 ................................................................
எடப்பாடி பழனிசாமி அறிவிக்கும் திட்டங்கள் நிறைவேறுமா? ஈஸ்வரன் சந்தேகம்
 ................................................................
காய்ச்சலால் வடமாநில வாலிபர் உயிரிழப்பு
 ................................................................
ராமர் வேடமணிந்து கலெக்டரிடம் மனு
 ................................................................
பாஜகவில் இணைந்த ஜி.கே.நாகராஜுக்கு துணைத் தலைவர் பதவி
 ................................................................
சென்னை - குமரி சாலையில் மறியல்: திமுக, டிடிவி அணி, விவசாய சங்கம் சார்பாக கடையடைப்பு
 ................................................................
சத்துணவுத் திட்டத்தில் முட்டைகள் வழங்குது நிறுத்தம்: மு.க.ஸ்டாலின் கண்டனம்!
 ................................................................
பாரம்பரிய சித்த மருத்துவர்களை போலி மருத்துவர்கள் என இழிவுபடுத்துவதா? ராமதாஸ் கண்டனம்
 ................................................................
வேலை வாங்கி தருவதாக மோசடி: அ.தி.மு.க. பெண் நிர்வாகியை கண்டித்து தீக்குளித்தவர் உயிரிழப்பு
 ................................................................
விஜயபாஸ்ர் நாற்காலி கவிழும் நிலையில் உள்ளது; தம்பிதுரை சர்ச்சை பேச்சு!
 ................................................................
ஏ.டி.எம் இயந்திரத்தில் 'ஸ்கிம்மர்'; பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க போலீசார் அறிவுறுத்தல்
 ................................................................
கலைஞர் மீண்டு வந்தால் தமிழ்நாடும் மீண்டுவிடும்: வைரமுத்து
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
இலுப்பூரில் சிபிஎம் அரசியல் விளக்கப் பிரச்சாரம்
 ................................................................
டிசம்பர் 6-ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் :ஜவாஹிருல்லா அறிவிப்பு
 ................................................................
பாஜகவை வீழ்த்தும் பலமுள்ள கட்சிக்கு மற்ற கட்சிகள் ஆதரவு தர வேண்டும் : தா.பாண்டியன்
 ................................................................
தமிழகத்திலும் ஆட்சியை கலைப்பாரா கவர்னர்?நிர்மலா சீதாராமனின் கருத்து முன்னுக்கு பின் முரண்:சரத்குமார்
 ................................................................
மாணவர்களே மாணவர்களுக்கு கல்வெட்டுப் பயிற்சி அளித்த நிகழ்வு!
 ................................................................
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் புதுக்கோட்டை புத்தகத் திருவிழா!
 ................................................................
நிர்மலா சீத்தாராமன் பொறுப்பற்ற முறையில் பேசிவருகிறார்! - முத்தரசன்
 ................................................................
போக்குவரத்து கழக ஊழியர்கள் இரண்டாவது நாளாக வேலை நிறுத்தம்
 ................................................................
கலைஞர் அழைத்தால் தீவிர அரசியலில் ஈடுபடத் தயார்! - மு.க.அழகிரி
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 14, செப்டம்பர் 2017 (0:55 IST)
மாற்றம் செய்த நாள் :14, செப்டம்பர் 2017 (0:55 IST)


10 வகுப்பு துணைத் தேர்வுக்கு அறிவியல் பாடத்திற்கு விண்ணப்பித்துள்ளோர் 20.09.2017 எழுதவேண்டும்


புதுக்கோட்டைசெப்14- நடைபெறவுள்ள செப்டம்பர் ஃ அக்டோபர் 2107ல் எஸ்.எஸ்.எல்.சி (பத்தாம் வகுப்பு) துணைத் தேர்வுக்கு அறிவியல் பாடத்திற்கு விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்கள் வருகிற 18.09.2017 (திங்கட்கிழமை) முதல் 20.09.2017 (புதன்கிழமை) வரையிலான தேதிகளில் செய்முறைத்தேர்வினை எழுதவேண்டும். என்று புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் முனைவர் ச.செந்திவேல்முருகன் தகவல் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 

ஏற்கனவே அறிவியல் பாட செய்முறைத் தேர்வெழுதி தோல்வியுற்ற தேர்வர்கள் தற்போது அறிவியல் பாட செய்முறைத் தேர்வை மீண்டும் எழுத வேண்டும். இத்தேர்வர்கள் கருத்தியல் தேர்வில் ஏற்கனவே தேர்வெழுதி தேர்ச்சி பெற்றிருப்பினும் செய்முறைத் தேர்வு எழுதிய பின்பு கட்டாயமாக மீண்டும் கருத்தியல் தேர்வெழுத வேண்டும். அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி பெற்று ஆனால் செய்முறைத் தேர்வெழுதாமல் விடுபட்ட தனித்தேர்வர்கள் மேற்குறிப்பிட்ட நாட்களில் செய்முறைத் தேர்வில் கலந்துகொள்ளலாம்.

நேரடித் தனித்தேர்வர்களை பொறுத்தவரை (Fresh Candidate – First time applied for all Subjects) அறிவியல் பாட செய்முறைத் தேர்வெழுதிய பின்னரே அறிவியல் பாட கருத்தியல் தேர்வு உட்பட ஏனைய பாடங்களில் தேர்வெழுத இயலும் என்பதால் இத்தேர்வர்கள் ஏற்கனவே அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பில் பயிற்சி பெற்றிருப்பின் அவர்களும் மேற்குறிப்பிட்டுள்ள தேதிகளில் செய்முறைத் தேர்வில் கலந்து கொண்டு தேர்வெழுதிய பின்னர் செப்டம்பர் ஃஅக்டோபர் 2017 தேர்வெழுதலாம் எஸ்.எஸ்.எல்.சி மார்ச் 2018 தேர்விற்கு அறிவியல் பாட கருத்தியல் தேர்வுக்கு விண்ணப்பிக்க உள்ள தனித்தேர்வர்கள் சூன் 2017ல் அறிவியல் செய்முறை பயிற்சி வகுப்பிற்கு பெயர்களை பதிவு செய்திருப்பர். அத்தகைய தேர்வர்கள் செப்டம்பர் ஃ அக்டோபர் 2107 செய்முறை தேர்வெழுத அனுமதிக்கப்படமாட்டார்கள்.

மேலும் செய்முறைத்தேர்வு நடத்தப்பட உள்ள பள்ளிகளின் விவரங்களை புதுக்கோட்டை அறந்தாங்கி மாவட்டக்கல்வி அலுவலர்களை நேரில் அணுகி பெற்றுக்கொள்ளகேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தகவல் தெரிவித்துள்ளார்.

-இரா. பகத்சிங்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :