Add1
logo
பா.ஜ.க. அரசு தேசிய அளவில் வீழ்த்தப்பட்டு ராகுல் பிரதமராக பொறுப்பேற்க வேண்டும்: திருநாவுக்கரசர் || புதியப் பாடத்திட்டம் ஒரு மாதம் தாமதம்: நோக்கம் நிறைவேறுமா? அன்புமணி || சத்துணவில் முட்டை நீக்கமா? கி. வீரமணி கண்டனம் || முதல்வரும், அமைச்சர்களும் மத்திய அரசின் கொத்தடிமைகள்: ஜவாஹிருல்லா || எடப்பாடி பழனிசாமி அறிவிக்கும் திட்டங்கள் நிறைவேறுமா? ஈஸ்வரன் சந்தேகம் || காய்ச்சலால் வடமாநில வாலிபர் உயிரிழப்பு || ராமர் வேடமணிந்து கலெக்டரிடம் மனு || கோலியின் சதத்துடன் இந்திய அணி டிக்ளேர்! || பாஜகவில் இணைந்த ஜி.கே.நாகராஜுக்கு துணைத் தலைவர் பதவி || சென்னை - குமரி சாலையில் மறியல்: திமுக, டிடிவி அணி, விவசாய சங்கம் சார்பாக கடையடைப்பு || 14 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய பாடத்திட்டம்! அடுத்த கல்வியாண்டு முதல் அமல்!! || கமல் மீது நடவடிக்கை எடுக்க அரசு தயங்காது: அமைச்சர் ஜெயக்குமார் || ராகுல்காந்தியை தலைவராக்க காங்கிரஸ் காரிய கமிட்டி தீர்மானம்! ||
தமிழகம்
பா.ஜ.க. அரசு தேசிய அளவில் வீழ்த்தப்பட்டு ராகுல் பிரதமராக பொறுப்பேற்க வேண்டும்: திருநாவுக்கரசர்
 ................................................................
புதியப் பாடத்திட்டம் ஒரு மாதம் தாமதம்: நோக்கம் நிறைவேறுமா? அன்புமணி
 ................................................................
சத்துணவில் முட்டை நீக்கமா? கி. வீரமணி கண்டனம்
 ................................................................
எடப்பாடி பழனிசாமி அறிவிக்கும் திட்டங்கள் நிறைவேறுமா? ஈஸ்வரன் சந்தேகம்
 ................................................................
காய்ச்சலால் வடமாநில வாலிபர் உயிரிழப்பு
 ................................................................
ராமர் வேடமணிந்து கலெக்டரிடம் மனு
 ................................................................
பாஜகவில் இணைந்த ஜி.கே.நாகராஜுக்கு துணைத் தலைவர் பதவி
 ................................................................
சென்னை - குமரி சாலையில் மறியல்: திமுக, டிடிவி அணி, விவசாய சங்கம் சார்பாக கடையடைப்பு
 ................................................................
சத்துணவுத் திட்டத்தில் முட்டைகள் வழங்குது நிறுத்தம்: மு.க.ஸ்டாலின் கண்டனம்!
 ................................................................
பாரம்பரிய சித்த மருத்துவர்களை போலி மருத்துவர்கள் என இழிவுபடுத்துவதா? ராமதாஸ் கண்டனம்
 ................................................................
வேலை வாங்கி தருவதாக மோசடி: அ.தி.மு.க. பெண் நிர்வாகியை கண்டித்து தீக்குளித்தவர் உயிரிழப்பு
 ................................................................
விஜயபாஸ்ர் நாற்காலி கவிழும் நிலையில் உள்ளது; தம்பிதுரை சர்ச்சை பேச்சு!
 ................................................................
ஏ.டி.எம் இயந்திரத்தில் 'ஸ்கிம்மர்'; பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க போலீசார் அறிவுறுத்தல்
 ................................................................
கலைஞர் மீண்டு வந்தால் தமிழ்நாடும் மீண்டுவிடும்: வைரமுத்து
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
இலுப்பூரில் சிபிஎம் அரசியல் விளக்கப் பிரச்சாரம்
 ................................................................
டிசம்பர் 6-ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் :ஜவாஹிருல்லா அறிவிப்பு
 ................................................................
பாஜகவை வீழ்த்தும் பலமுள்ள கட்சிக்கு மற்ற கட்சிகள் ஆதரவு தர வேண்டும் : தா.பாண்டியன்
 ................................................................
தமிழகத்திலும் ஆட்சியை கலைப்பாரா கவர்னர்?நிர்மலா சீதாராமனின் கருத்து முன்னுக்கு பின் முரண்:சரத்குமார்
 ................................................................
மாணவர்களே மாணவர்களுக்கு கல்வெட்டுப் பயிற்சி அளித்த நிகழ்வு!
 ................................................................
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் புதுக்கோட்டை புத்தகத் திருவிழா!
 ................................................................
நிர்மலா சீத்தாராமன் பொறுப்பற்ற முறையில் பேசிவருகிறார்! - முத்தரசன்
 ................................................................
போக்குவரத்து கழக ஊழியர்கள் இரண்டாவது நாளாக வேலை நிறுத்தம்
 ................................................................
கலைஞர் அழைத்தால் தீவிர அரசியலில் ஈடுபடத் தயார்! - மு.க.அழகிரி
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 13, செப்டம்பர் 2017 (23:48 IST)
மாற்றம் செய்த நாள் :13, செப்டம்பர் 2017 (23:48 IST)


தமிழிசை நீட் தேர்வில் 50% மதிப்பெண் பெற்றால் நீட் எதிர்ப்பு போராட்டம் வாபஸ்: வேல்முருகன்

சிதம்பரத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் கடலூர் தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் முடிவண்ணன் தலைமை வகித்தார். மூத்த உறுப்பினர் ரமேஷ் வரவேற்றார். கட்சியின் நிறுவன தலைவர் வேல்முருகன் கலந்து கொண்டு பேசுகையில்,

தமிழக வாழ்வுரிமை கட்சி நீட் தேர்வை எதிர்த்து கடுமையான போராட்டத்தை நடத்தி வருகிறது. அதே போல் தமிழகத்தில் நடைபெறும் மக்கள் விரோத நடவடிக்கைகளிலும் மத்திய மாநில அரசுகளை கண்டித்து  முன்னின்று போராட்டத்தை நடத்துகிறது. நீட் தேர்வு எந்த ஏழை வீட்டு பிள்ளையும் மருத்துவர் ஆகக்கூடாது என்ற எண்ணத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

இதனை இபிஎஸ்சும், ஓபிஎஸ்சும் மோடியின் காலில் விழுந்து தமிழகத்தில் அமுல்படுத்தியுள்ளனர். இதனால் 1176 மதிபெண் எடுத்த அனிதாவை கொலை செய்து விட்டார்கள். நீட் தேர்வுக்கு ஆதரவாக பேசி வரும் கிருஷ்ணசாமியும், தமிழிசை சௌந்தர்ராஜனும் தற்போது நீட் எழுதுங்கள்  50 சதவீதமான மார்க் எடுத்தாலே நாங்க நீட்டுக்கு எதிராக போராடமாட்டோம். கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வரவேண்டும், அனைவருக்கும் ஒரே விதமான கல்வியை அமுல்படுத்த வேண்டும். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரியில் அரசின் கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என பேசினார்.

- காளிதாஸ்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : குடிலமுனிவர் Country : Taiwan, Province of China Date :9/14/2017 2:48:43 PM
அன்புள்ள வேல்முருகன் அவர்களுக்கு, கிருஷ்ணசாமி அவர்களும், தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்களும் எடுக்கவேண்டிய குறைந்தபட்ச மதிப்பெண்ணை (50%) அன்புகூர்ந்து 25% ஆக குறைத்தருள்வதே ஏற்புடைமை என்று மகாசன்னிதானம் கருதுகிறது!