Add1
logo
ஜெ.,வை குற்றம் சொல்வதற்கு எள்ளளவும் தகுதி இல்லாதவர் ராமதாஸ்: அமைச்சர் ஜெயக்குமார் தாக்கு! || கலைஞர் மீண்டு வந்தால் தமிழ்நாடும் மீண்டுவிடும்: வைரமுத்து || 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: மீண்டும் இன்று விசாரணை || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || இலுப்பூரில் சிபிஎம் அரசியல் விளக்கப் பிரச்சாரம் || டிசம்பர் 6-ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் :ஜவாஹிருல்லா அறிவிப்பு || இன்றைய(19.11.2017) டாப்-10 நிகழ்வுகள்! || ஐ.எஸ்.எல். கால்பந்து - சென்னை அணி தோல்வி || பேரறிவாளன் விடுதலையில் கே.டி.தாமஸ் வேண்டுகோளை சோனியாகாந்தி பரிசீலிக்க வேண்டும்:திருமாவளவன் || பாஜகவை வீழ்த்தும் பலமுள்ள கட்சிக்கு மற்ற கட்சிகள் ஆதரவு தர வேண்டும் : தா.பாண்டியன் || தமிழகத்திலும் ஆட்சியை கலைப்பாரா கவர்னர்?நிர்மலா சீதாராமனின் கருத்து முன்னுக்கு பின் முரண்:சரத்குமார் || மாணவர்களே மாணவர்களுக்கு கல்வெட்டுப் பயிற்சி அளித்த நிகழ்வு! || தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் புதுக்கோட்டை புத்தகத் திருவிழா! ||
தமிழகம்
கலைஞர் மீண்டு வந்தால் தமிழ்நாடும் மீண்டுவிடும்: வைரமுத்து
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
இலுப்பூரில் சிபிஎம் அரசியல் விளக்கப் பிரச்சாரம்
 ................................................................
டிசம்பர் 6-ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் :ஜவாஹிருல்லா அறிவிப்பு
 ................................................................
பாஜகவை வீழ்த்தும் பலமுள்ள கட்சிக்கு மற்ற கட்சிகள் ஆதரவு தர வேண்டும் : தா.பாண்டியன்
 ................................................................
தமிழகத்திலும் ஆட்சியை கலைப்பாரா கவர்னர்?நிர்மலா சீதாராமனின் கருத்து முன்னுக்கு பின் முரண்:சரத்குமார்
 ................................................................
மாணவர்களே மாணவர்களுக்கு கல்வெட்டுப் பயிற்சி அளித்த நிகழ்வு!
 ................................................................
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் புதுக்கோட்டை புத்தகத் திருவிழா!
 ................................................................
நிர்மலா சீத்தாராமன் பொறுப்பற்ற முறையில் பேசிவருகிறார்! - முத்தரசன்
 ................................................................
போக்குவரத்து கழக ஊழியர்கள் இரண்டாவது நாளாக வேலை நிறுத்தம்
 ................................................................
கலைஞர் அழைத்தால் தீவிர அரசியலில் ஈடுபடத் தயார்! - மு.க.அழகிரி
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
ரயில் பயணிகளுக்கு கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு வேண்டுகோள்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 13, செப்டம்பர் 2017 (20:57 IST)
மாற்றம் செய்த நாள் :13, செப்டம்பர் 2017 (20:57 IST)

ரூபாய் நோட்டில் உருவப்படம் - எம்.ஜி.ஆர் குடும்பத்தினர் பேட்டி!

தமிழகம் முழுவதும் அதிமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் எம்.ஜி.ஆர்-ஐ மேலும் சிறப்பிக்கும் வகையில் 100 ரூபாய் தாள் மற்றும் 5  ரூபாய் தாள்களில் அவருடைய உருவப்படம் பதிக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது  தமிழகத்தில் உள்ள கோடான கோடி தொண்டர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

எம்.ஜி.ஆர். உருவாக்கிய இந்த கட்சியை தற்போது தனி தனி அணியாக பிரிந்து மக்களின் மத்தியில் இந்த அவலநிலைக்கு கொண்டுச்சென்றுள்ள நிலையில், இந்த நிகழ்வு ரசிகரின் மனதில் கடும் வெயிலின் தாக்கத்தில் சற்று இளைப்பாற கொஞ்சம் தண்ணீர் அருந்தியது போல் இருக்கிறது.

இது குறித்து எம்.ஜி.ஆர் வளர்ப்பு மகளான சுதாவிஜயனிடம் நக்கீரன் தொடர்பு கொண்டு கேட்ட போது,

எம்.ஜி.ஆர் அவர்களின் உருவம் பதித்த ரூபாய் நோட்டு அச்சிடப்படுவது உண்மையிலே சந்தோசமாக இருக்கிறது. மத்திய மாநில அ்ரசுக்கு என் இதயம் கணிந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். எப்போதும் மக்களின் இதயங்களில் எம்.ஜி.ஆர் வாழ்கிறார் அதனால் கிடைத்த பரிசு இது என்றார்.

அதேகுடும்பதை சேர்ந்த எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாள், தம்பி மகனான தீபன் ராமசந்திரன் நம்மிடம் கூறும் போது, 

ஜெயலலிதா உயிருடன் இருக்கும் போது நாங்கள் எங்கள் குடும்பத்தின் சார்பாக பிரதமருக்கும், அப்போது துணை முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்திற்கும் இது குறித்து கடிதம் அனுப்பியிருந்தோம். அந்தவகையில் பிரதமருக்கும், முதல்வருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

எம்.ஜி.ஆர் ரசிகர்களின் இந்த அளவில்லா அன்பே ரூபாய் நோட்டில் அவரது படம் இடம்பெற வழிவகுத்துள்ளது. ஆகவே இந்த செய்தி எங்களை விட கோடான கோடி எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்கே அதிக மகிழ்ச்சியை தந்துள்ளது. எனவே அவரது ரசிகர்ளுக்கு எங்களது குடும்பத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

- அருண்பாண்டியன்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : subramanian Country : Indonesia Date :9/13/2017 9:32:48 PM
அப்புறம் என்ன? நீட் பிரச்சினை, அரசு ஊழியர் பிரச்சினை, நெடுவாசல் பிரச்சினை, கதிராமங்கல பிரச்சினை, காவேரி மேலாண்மை வாரிய பிரச்சினை, நவோதய பள்ளி பிரச்சினை போக்குவரத்துக்கு கழக உஊழியர் பிரச்சினை என எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்தன. வாழ்க புரட்சித்தலைவி மாண்புமிகு இதயதெய்வம் அம்மாவின் (ஆவியின்) ஆட்சி.