Add1
logo
மக்கள்தான் எங்களின் எஜமானர்கள்! - செல்லூர் ராஜூ உருக்கம் || போக்குவரத்து கழக ஊழியர்கள் இரண்டாவது நாளாக வேலை நிறுத்தம் || ஒரு பெரிய கொள்ளைக்கார கூட்டம் சிக்கித் தவிக்கிறது: எச்.ராஜா || தினமும் காலையில் செயல் தலைவருக்கு போன் செய்ய முடியாது: எச்.ராஜா || தோட்டா விவகாரம் குறித்து நிர்மலா சீத்தாராமனை சந்திக்கும் தம்பிதுரை! || குற்றம் புரிபவர்களுக்கு சிறை அல்லது என்கவுண்டர்! - யோகி அதிரடி || அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பில்லை! - ஐ.நா.வில் வட கொரியா அதிரடி || துரோகிகளால் ஒதுக்கப்பட்டிருகிறோம்! - டிடிவி தினகரன் ஆதங்கம் || கலைஞர் அழைத்தால் தீவிர அரசியலில் ஈடுபடத் தயார்! - மு.க.அழகிரி || ராகுல் காந்தி புதிய தலைவராகிறார் || இந்திரா காந்திக்கு மோடி டுவிட்டரில் அஞ்சலி || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || ‘மோடி ஒன்றும் முரட்டுத்தனமானவர் அல்ல!’ - மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் ||
இந்தியா
குற்றம் புரிபவர்களுக்கு சிறை அல்லது என்கவுண்டர்! - யோகி அதிரடி
 ................................................................
இந்திரா காந்திக்கு மோடி டுவிட்டரில் அஞ்சலி
 ................................................................
‘மோடி ஒன்றும் முரட்டுத்தனமானவர் அல்ல!’ - மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன்
 ................................................................
17 ஆண்டுக்கு பின்னர் உலக அழகியாக இந்திய பெண் தேர்வு
 ................................................................
பத்மாவதி பட ரிலீஸ் அன்று பந்த்! - ராஜ்புத் கர்ணி சேனா அறிவிப்பு
 ................................................................
சீனாவின் லட்சிய திட்டத்தை எதிர்க்கும் ஒரே தலைவர் மோடி?
 ................................................................
காங்கிரஸ் உடன் சேர்ந்து இடதுசாரிகள் பா.ஜ.க.வை எதிர்க்கவேண்டும்! - மன்மோகன் சிங்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 13, செப்டம்பர் 2017 (19:1 IST)
மாற்றம் செய்த நாள் :13, செப்டம்பர் 2017 (19:1 IST)


மருத்துவ மாணவர்கள் நீக்கம் - அரசு பொறுப்பல்ல: நாராயணசாமி

கடந்த 2016 - 2017 காலகட்டத்திற்கான மருத்துவப்படிப்பிற்கான அனுமதி செண்டாக் மூலம் நடத்தப்பட்டது. இதில் புதுச்சேரி அரசு ஒதுக்கீட்டின் கீழ் கலந்தாய்வின் மூலமாக 238 மாணவர்கள் செண்டாக் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். மீதமுள்ள 770 மாணவர்கள் செண்டாக் மூலம் இல்லாமல், நேரடியாக தனியார் மருத்துவக்கல்லூரிகளில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து, பெற்றோர்களும், பெற்றோர் கழகத்தினரும் மருத்துவப்படிப்பிற்கான இடங்கள் செண்டாக் மூலம் நிரப்பப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தவறான முறையில் நிரப்பப்பட்டுள்ளன என வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இதையடுத்து பல்வேறு கட்ட விசாரணைகளுக்கு பிறகு மருத்துவ மாணவர் சேர்க்கையில் முறைகேடுகள் நடைபெற்றது தெரிய வந்தது. அதையடுத்து புதுச்சேரி மாநிலத்தில் பல்வேறு மருத்துவ கல்லூரிகளில் முறைகேடாக சேர்க்கப்பட்ட 770 மாணவர்களின் சேர்க்கை ரத்து செய்து இந்திய மருத்துவ கழகம் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது,

மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுக்கு தொடர்பில்லை, இதுகுறித்து மருத்துவ நிர்வாகம் தான் பதிலளிக்க வேண்டும். விதிகளை மீறி சேர்கப்பட்ட மாணவர்களை நீக்க வேண்டும் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.

நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை பல்கலைகழக நிர்வாகமே ஒதுக்கியது. இது குறித்து மருத்துவ கல்லூரி நிர்வாகங்களை அழைத்து அரசு பேச்சுவார்த்தை நடத்தும். மருத்துவ மாணவர் சேர்க்கையை ஓய்வு பெற்ற நீதிபதி சித்ரா வெங்கட்ராமன் கவனிப்பார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.  

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :