Add1
logo
நாட்டு மக்கள் வரிப்பணத்தில் மஞ்சள் குளிப்பது பாவம்: முதலமைச்சருக்கு நாஞ்சில் சம்பத் கண்டனம் || மதச் சடங்குகளை உள்ளடக்கிய யோகாவைப் பள்ளிகளில் நடத்துவதா? கி.வீரமணி கண்டனம் || அரசின் கோழைத்தனம் – கொந்தளிக்கிறார் சபரிமாலா! || உலகம் முழுவதும் 4 கோடிப் பேர் அடிமைத் தொழிலாளர்கள்! || நாய் குரைப்பதைப் போல் ட்ரம்ப் குரைக்கிறார் – வடகொரியா கிண்டல்! || ஊழல், இனவாதத்திற்கு எதிரான சந்திப்பு! - கமல், கேஜ்ரிவால் பேச்சு || 4 மாதங்களில் அனைத்து ரயில் நிலையங்களிலும் சிசிடிவி கேமரா! || இம்மாத இறுதிக்குள் நீட் பயிற்சி மையங்கள் –செங்கோட்டையன் அறிவிப்பு! || பொது இடங்களில் கட்டிப்பிடித்தால் காதலர்கள் கைது? || இந்தியா மீது அணு ஆயுத தாக்குதல் – பாகிஸ்தான் மிரட்டல்! || ஆந்திரா: 24 தமிழர்கள் கைது || கமல்ஹாசன் இல்லத்தில் அரவிந்த் கேஜ்ரிவால்! || கர்நாடக நீர்ப்பாசன அமைச்சர் எம்.பி.பாட்டீலுக்கு கண்டனம் - பி.ஆர்.பாண்டியன் ||
இந்தியா
ஆந்திரா: 24 தமிழர்கள் கைது
 ................................................................
திருமணம் முடிந்த மறுநாளே தற்கொலை செய்து கொண்ட காதல் ஜோடி
 ................................................................
பீகாரில் 900 கிலோ கஞ்சா பறிமுதல்
 ................................................................
மும்பையில் 75 விமானங்கள் ரத்து
 ................................................................
பொருளாதாரத்தை மேம்படுத்தும் புதிய அறிவிப்புகள் விரைவில்...! - அருண் ஜேட்லி
 ................................................................
முதல்வர் திறக்கும் முன் பீகாரில் உடைந்த புதிதாக கட்டப்பட்ட அணை!
 ................................................................
விவசாயியின் உயிரைக் குடித்த ‘வேட்டை விளையாட்டு!’
 ................................................................
வீட்டில் கழிவறை கட்டினால் இவ்வளவு மிச்சப்படுத்தலாம்! - யுனிசெப் தகவல்
 ................................................................
சிறையில் காய்கறிகள் பயிரிடுவதே குர்மீத் சிங்கிற்கு பிரதான வேலை!
 ................................................................
குஜராத்தில் பாஜகவை கலாய்த்து ட்ரெண்டான ‘வேடிக்கையான வளர்ச்சி’!
 ................................................................
எந்நேரமும் மாட்டிறைச்சியை மோப்பம் பிடித்துக் கொண்டிருந்தால் நாடு முன்னேறாது!
 ................................................................
இனி ‘பப்’களுக்கு செல்பவர்களுக்கு ஆதார் அட்டை அவசியம்!
 ................................................................
நமது பாரம்பரியத்தை பாதுகாப்பது வேண்டும்: துணை ஜனாதிபதி
 ................................................................
இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகள் அதிகம்: யுனிசெப் தகவல்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 13, செப்டம்பர் 2017 (17:40 IST)
மாற்றம் செய்த நாள் :13, செப்டம்பர் 2017 (17:56 IST)


செல்போனுக்கு பதில் சோப்புக்கட்டிகள்! - இணைய வர்த்தக பரிதாபங்கள்



இந்திய வர்த்தகத்துறையில் ஆன்லைன் வணிகத்தின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. என்னதான் வளர்ச்சியாக இருந்தாலும், அதனால் பல பிரச்சனைகளும் இருக்கதான் செய்கிறது. உயர்ரக ஸ்மார்ட்போன் ஆர்டர் செய்த ஒருவருக்கு சோப்புக்கட்டிகள் வந்ததும் இதற்கு ஒரு உதாரணம்.

டெல்லியைச் சேர்ந்த சீரக் தவான் என்பவர் கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி அமேசான் இணைய வர்த்தக தளத்தில் வாங்கியிருக்கிறார். செப்டம்பர் 11ஆம் தேதி குறிப்பிட்ட முகவரிக்கு வந்த பார்சலுக்குள் மூன்று சோப்புக்கட்டிகள் இருந்துள்ளன. இதையடுத்து ஆத்திரமடைந்த தவான் முகநூல் பக்கத்தில் இதுகுறித்து கோபமாக பதிவிட்டிருந்தார். இது பல ஆயிரக்கான ஷேர்களுடன் வைரல் செய்தியாகவும் ஆனது.

பின்னர் அமேசான் தரப்பில் இருந்து ஆர்டர் செய்த பொருளை உடனடியாக அனுப்புவதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது.  

- ச.ப.மதிவாணன்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :