Add1
logo
ஜெ.,வை குற்றம் சொல்வதற்கு எள்ளளவும் தகுதி இல்லாதவர் ராமதாஸ்: அமைச்சர் ஜெயக்குமார் தாக்கு! || கலைஞர் மீண்டு வந்தால் தமிழ்நாடும் மீண்டுவிடும்: வைரமுத்து || 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: மீண்டும் இன்று விசாரணை || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || இலுப்பூரில் சிபிஎம் அரசியல் விளக்கப் பிரச்சாரம் || டிசம்பர் 6-ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் :ஜவாஹிருல்லா அறிவிப்பு || இன்றைய(19.11.2017) டாப்-10 நிகழ்வுகள்! || ஐ.எஸ்.எல். கால்பந்து - சென்னை அணி தோல்வி || பேரறிவாளன் விடுதலையில் கே.டி.தாமஸ் வேண்டுகோளை சோனியாகாந்தி பரிசீலிக்க வேண்டும்:திருமாவளவன் || பாஜகவை வீழ்த்தும் பலமுள்ள கட்சிக்கு மற்ற கட்சிகள் ஆதரவு தர வேண்டும் : தா.பாண்டியன் || தமிழகத்திலும் ஆட்சியை கலைப்பாரா கவர்னர்?நிர்மலா சீதாராமனின் கருத்து முன்னுக்கு பின் முரண்:சரத்குமார் || மாணவர்களே மாணவர்களுக்கு கல்வெட்டுப் பயிற்சி அளித்த நிகழ்வு! || தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் புதுக்கோட்டை புத்தகத் திருவிழா! ||
தமிழகம்
கலைஞர் மீண்டு வந்தால் தமிழ்நாடும் மீண்டுவிடும்: வைரமுத்து
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
இலுப்பூரில் சிபிஎம் அரசியல் விளக்கப் பிரச்சாரம்
 ................................................................
டிசம்பர் 6-ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் :ஜவாஹிருல்லா அறிவிப்பு
 ................................................................
பாஜகவை வீழ்த்தும் பலமுள்ள கட்சிக்கு மற்ற கட்சிகள் ஆதரவு தர வேண்டும் : தா.பாண்டியன்
 ................................................................
தமிழகத்திலும் ஆட்சியை கலைப்பாரா கவர்னர்?நிர்மலா சீதாராமனின் கருத்து முன்னுக்கு பின் முரண்:சரத்குமார்
 ................................................................
மாணவர்களே மாணவர்களுக்கு கல்வெட்டுப் பயிற்சி அளித்த நிகழ்வு!
 ................................................................
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் புதுக்கோட்டை புத்தகத் திருவிழா!
 ................................................................
நிர்மலா சீத்தாராமன் பொறுப்பற்ற முறையில் பேசிவருகிறார்! - முத்தரசன்
 ................................................................
போக்குவரத்து கழக ஊழியர்கள் இரண்டாவது நாளாக வேலை நிறுத்தம்
 ................................................................
கலைஞர் அழைத்தால் தீவிர அரசியலில் ஈடுபடத் தயார்! - மு.க.அழகிரி
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
ரயில் பயணிகளுக்கு கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு வேண்டுகோள்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 13, செப்டம்பர் 2017 (17:1 IST)
மாற்றம் செய்த நாள் :13, செப்டம்பர் 2017 (17:5 IST)

நீட் ரத்து செய்ய வலியுறுத்தி 7வது நாளாக இருசக்கர பயணம்: மயங்கி விழுந்ததால் பரபரப்புஅரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தங்க.சண்முகசுந்தரம். மக்கள் சேவை இயக்கத்தின் தேசிய தலைவர்.
இவர் விவசாயிகள் பிரச்சனை தொடங்கி நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டம், கதிராமங்கலம் திட்டத்திற்கு எதிராக பல்வேறு நூதன போராட்டங்களை நடத்தினார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு விவசாயிகளுக்கு இழப்பீடு வேண்டும் என்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் கழிவு நீர் குடிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு கைதானார்.

இந்த நிலையில் தற்போது நீட் தேர்வுக்கு எதிராக தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டங்களை ஆதரித்து நீட்டுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய அட்டைகளை தொங்கவிட்டபடி கடந்த 7 நாட்களாக இரு சக்கர வாகன பிரசாரம் செய்வதுடன் மாணவர்கள் போராட்டங்களிலும் பங்கேற்று வருகிறார்.

   இன்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தவர் திடீரென மயங்கி ஆட்சியர் அலவலக வளாகத்தில் விழுந்தார். அப்போது அங்கு வந்த போலிசாரிடம் தனக்கு சேர்வு ஏற்பட்டு படபடப்பாக உள்ளது என்னை மருத்துவமனைக்கு கொண்டு போங்கள் என்றார். 

ஆனால் போலிசாரோ, இது  சண்முகசுந்தரத்தின் நூதன போராட்டம் என்று சொல்லி அவரை கைது செய்து திருக்கோகரணம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கிருந்தும் மருத்துமனைக்கு கொண்டு செல்ல வலியுறுத்தியும் போலிசார் கண்டுகொள்ளவில்லை அதனால் தன் உடல் மிகவும் சோர்வடைந்துள்ளது என்கிறார்.

   இந்த தகவல் அறிந்த நீட் எதிர்ப்பு குழுவினர் திருக்கோகர்ணம் காவல் நிலையம் சென்று சண்முகசுந்தரத்தை மீட்க உள்ளனர்.

இரா.பகத்சிங்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :