Add1
logo
நாட்டு மக்கள் வரிப்பணத்தில் மஞ்சள் குளிப்பது பாவம்: முதலமைச்சருக்கு நாஞ்சில் சம்பத் கண்டனம் || மதச் சடங்குகளை உள்ளடக்கிய யோகாவைப் பள்ளிகளில் நடத்துவதா? கி.வீரமணி கண்டனம் || அரசின் கோழைத்தனம் – கொந்தளிக்கிறார் சபரிமாலா! || உலகம் முழுவதும் 4 கோடிப் பேர் அடிமைத் தொழிலாளர்கள்! || நாய் குரைப்பதைப் போல் ட்ரம்ப் குரைக்கிறார் – வடகொரியா கிண்டல்! || ஊழல், இனவாதத்திற்கு எதிரான சந்திப்பு! - கமல், கேஜ்ரிவால் பேச்சு || 4 மாதங்களில் அனைத்து ரயில் நிலையங்களிலும் சிசிடிவி கேமரா! || இம்மாத இறுதிக்குள் நீட் பயிற்சி மையங்கள் –செங்கோட்டையன் அறிவிப்பு! || பொது இடங்களில் கட்டிப்பிடித்தால் காதலர்கள் கைது? || இந்தியா மீது அணு ஆயுத தாக்குதல் – பாகிஸ்தான் மிரட்டல்! || ஆந்திரா: 24 தமிழர்கள் கைது || கமல்ஹாசன் இல்லத்தில் அரவிந்த் கேஜ்ரிவால்! || கர்நாடக நீர்ப்பாசன அமைச்சர் எம்.பி.பாட்டீலுக்கு கண்டனம் - பி.ஆர்.பாண்டியன் ||
முக்கிய செய்திகள்
நாட்டு மக்கள் வரிப்பணத்தில் மஞ்சள் குளிப்பது பாவம்: முதலமைச்சருக்கு நாஞ்சில் சம்பத் கண்டனம்
 ................................................................
மதச் சடங்குகளை உள்ளடக்கிய யோகாவைப் பள்ளிகளில் நடத்துவதா? கி.வீரமணி கண்டனம்
 ................................................................
அரசின் கோழைத்தனம் – கொந்தளிக்கிறார் சபரிமாலா!
 ................................................................
ஊழல், இனவாதத்திற்கு எதிரான சந்திப்பு! - கமல், கேஜ்ரிவால் பேச்சு
 ................................................................
பொது இடங்களில் கட்டிப்பிடித்தால் காதலர்கள் கைது?
 ................................................................
கமல்ஹாசன் இல்லத்தில் அரவிந்த் கேஜ்ரிவால்!
 ................................................................
இருமாநில மக்களும் சகோதர, சகோதரிகளே! - கேரள முதல்வர் பினராயி விஜயன்
 ................................................................
மயிலாடுதுறை குளத்துக்கு அதிக பாவத்தைத் தேடித் தந்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி: ஸ்டாலின்
 ................................................................
நீதியும் – நியாயமும் எதிர்வரும் 4 ஆம் தேதி நிச்சயம் வெற்றி பெறும்: மு.க.ஸ்டாலின்
 ................................................................
ஜாக்டோ ஜியோ போராட்டம் - கிரிஜா வைத்தியநாதன் ஐகோர்ட் மதுரை கிளையில் விளக்கம்!
 ................................................................
பதவி பறி போகப் போகும் பீதியில் உள்ள பழனிச்சாமிக்கு கலைஞர் பற்றிப் பேச அருகதை அறவே இல்லை: பொன்முடி
 ................................................................
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை மேம்பாட்டிற்காக ரூ.275 கோடி நிதி- அமைச்சர் விஜயபாஸ்கர்
 ................................................................
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் விவகாரம்: ராஜேஷ் லக்கானி பதில் மனு தாக்கல்!
 ................................................................
தனக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் முன்ஜாமீன் கோரி செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ மனு!
 ................................................................
கலைஞர் மனதில் நீங்கா இடம்பெற்றிருந்த கலை இயக்குநர் ஜி.கே.!
 ................................................................
மறைந்தார் கலை இயக்குநர் ஜி.கே.!
 ................................................................
கமல்ஹாசனுடன் - கெஜ்ரிவால் இன்று சந்திப்பு
 ................................................................
90 மாணவிகளுக்கு தொந்தரவு: தலைமை ஆசிரியருக்கு 55 ஆண்டுகள் தண்டனை!
 ................................................................
இன்றைய TOP -10 நிகழ்வுகள்!
 ................................................................
நத்தன் விஸ்வநாதன் வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரிய மனு தள்ளுபடி
 ................................................................
ஒரு பைசா கடன் தள்ளுபடி... உ.பி.முதல்வரின் கொடூர காமெடி!
 ................................................................
புழல் சிறையில் இருந்து திருமுருகன் காந்தி விடுவிப்பு!
 ................................................................
2ஜி வழக்கில் அக்.25ல் தீர்ப்பு: சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அறிவிப்பு
 ................................................................
18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தக்கூடாது: சென்னை ஐகோர்ட்
 ................................................................
தகுதி நீக்கம் தொடர்பான வழக்கில் ஆஜரான வழக்கறிஞர்கள்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 13, செப்டம்பர் 2017 (16:55 IST)
மாற்றம் செய்த நாள் :13, செப்டம்பர் 2017 (16:55 IST)


எங்கள் ஆதரவு எம்எல்ஏக்களை போலீசார் மூலம் மிரட்டுகின்றனர்: டிடிவி தினகரன்



சென்னை அடையாறில் செய்தியாளர்களை சந்தித்தார் டி.டி.வி. தினகரன். அப்போது அவர் கூறியதாவது, 

தமிழக காவல்துறையின் மிரட்டல் தொடர்பாக, கர்நாடக காவல்துறையிடம் புகார் அளிப்போம். குடகு விடுதியில் உள்ள எம்எல்ஏக்களை, தமிழக காவல்துறையை கொண்டு மிரட்டுகிறார்கள்.

என் மீதும், நடிகர் செந்தில் மீதும் திருச்சியில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காக தனிப்பட்ட நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள். எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என காவல்துறையினர் எம்.எல்.ஏக்களை மிரட்டுகின்றனர். அவர்கள் மீது வழக்கு தொடருவோம் என மிரட்டுகிறார்கள்.

அவர்கள் கூட்டியது பொதுக்குழு அல்ல. நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு அவர்கள் கூட்டி பொதுக்குழு செல்லுமா செல்லாதா என தெரியவரும்.  நம்பிக்கை ஓட்டெடுப்பு கொண்டு வரும் போது சிலீப்பர் செல்கள் வெளியே வருவார்கள்.

பழனியப்பன் எம்எல்ஏவை போலீசார் கைது செய்ய முயற்சிக்கிறார்கள். அவர்  நீதிமன்றத்தை நாட உள்ளதாக தெரிகிறது. கட்சியை காப்பாற்ற நான் எந்த முடிவும் எடுக்க தயாராக உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

படம்: செண்பக பாண்டியன்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : குபீர் கான் Date :9/13/2017 7:00:17 PM
"என் மீதும், நடிகர் செந்தில் மீதும் திருச்சியில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்!" .... ஒருவேளை உங்களை கவுண்டமணி என்று நினைத்திருப்பார்களோ? .... ஐயா, உங்களையும் உங்கள் சிலீப்பர் செல்ளையும் நம்பியே தமிழ்நாடு காத்திருக்கிறது! வேறு வழியே இல்லை ..... கைவிட்டுவிடாதீர்கள்!