Add1
logo
நாட்டு மக்கள் வரிப்பணத்தில் மஞ்சள் குளிப்பது பாவம்: முதலமைச்சருக்கு நாஞ்சில் சம்பத் கண்டனம் || மதச் சடங்குகளை உள்ளடக்கிய யோகாவைப் பள்ளிகளில் நடத்துவதா? கி.வீரமணி கண்டனம் || அரசின் கோழைத்தனம் – கொந்தளிக்கிறார் சபரிமாலா! || உலகம் முழுவதும் 4 கோடிப் பேர் அடிமைத் தொழிலாளர்கள்! || நாய் குரைப்பதைப் போல் ட்ரம்ப் குரைக்கிறார் – வடகொரியா கிண்டல்! || ஊழல், இனவாதத்திற்கு எதிரான சந்திப்பு! - கமல், கேஜ்ரிவால் பேச்சு || 4 மாதங்களில் அனைத்து ரயில் நிலையங்களிலும் சிசிடிவி கேமரா! || இம்மாத இறுதிக்குள் நீட் பயிற்சி மையங்கள் –செங்கோட்டையன் அறிவிப்பு! || பொது இடங்களில் கட்டிப்பிடித்தால் காதலர்கள் கைது? || இந்தியா மீது அணு ஆயுத தாக்குதல் – பாகிஸ்தான் மிரட்டல்! || ஆந்திரா: 24 தமிழர்கள் கைது || கமல்ஹாசன் இல்லத்தில் அரவிந்த் கேஜ்ரிவால்! || கர்நாடக நீர்ப்பாசன அமைச்சர் எம்.பி.பாட்டீலுக்கு கண்டனம் - பி.ஆர்.பாண்டியன் ||
இந்தியா
ஆந்திரா: 24 தமிழர்கள் கைது
 ................................................................
திருமணம் முடிந்த மறுநாளே தற்கொலை செய்து கொண்ட காதல் ஜோடி
 ................................................................
பீகாரில் 900 கிலோ கஞ்சா பறிமுதல்
 ................................................................
மும்பையில் 75 விமானங்கள் ரத்து
 ................................................................
பொருளாதாரத்தை மேம்படுத்தும் புதிய அறிவிப்புகள் விரைவில்...! - அருண் ஜேட்லி
 ................................................................
முதல்வர் திறக்கும் முன் பீகாரில் உடைந்த புதிதாக கட்டப்பட்ட அணை!
 ................................................................
விவசாயியின் உயிரைக் குடித்த ‘வேட்டை விளையாட்டு!’
 ................................................................
வீட்டில் கழிவறை கட்டினால் இவ்வளவு மிச்சப்படுத்தலாம்! - யுனிசெப் தகவல்
 ................................................................
சிறையில் காய்கறிகள் பயிரிடுவதே குர்மீத் சிங்கிற்கு பிரதான வேலை!
 ................................................................
குஜராத்தில் பாஜகவை கலாய்த்து ட்ரெண்டான ‘வேடிக்கையான வளர்ச்சி’!
 ................................................................
எந்நேரமும் மாட்டிறைச்சியை மோப்பம் பிடித்துக் கொண்டிருந்தால் நாடு முன்னேறாது!
 ................................................................
இனி ‘பப்’களுக்கு செல்பவர்களுக்கு ஆதார் அட்டை அவசியம்!
 ................................................................
நமது பாரம்பரியத்தை பாதுகாப்பது வேண்டும்: துணை ஜனாதிபதி
 ................................................................
இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகள் அதிகம்: யுனிசெப் தகவல்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 13, செப்டம்பர் 2017 (16:50 IST)
மாற்றம் செய்த நாள் :13, செப்டம்பர் 2017 (16:50 IST)

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்தில் ‘இந்தி எதிர்ப்பு’ போராட்டம்!

மத்திய அரசு ஏதாவது ஒருவகையில் இந்தி மொழியை பொதுவான மொழியாக மாற்றிவிடும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுவருகிறது. இதனை பல்வேறு அமைப்புகளும் எதிர்த்தபடியே இருக்கின்றன. இந்தவகையில், பெங்களூருவைச் சேர்ந்த ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிமிட்டெட் நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்களும், இந்தித்திணிப்பிற்கு எதிரான போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இதுகுறித்து ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிமிட்டெட் நிறுவனத்தின் 13 கன்னட அமைப்புகளுக்கு தலைமைப்பொறுப்பு வகிக்கும் ராமசாமி, ‘இங்குள்ள ஊழியர்கள் மத்திய அரசின் மும்மொழிக்கொள்கையில் கன்னடம் இடம்பெறாததை எண்ணி அதிருப்தியில் உள்ளனர். நாங்கள் கன்னடத்திற்கு முன்னுரிமை அளிக்கவேண்டும் என்று கேட்கவில்லை. ஆனால், உள்ளூர் மொழியான கன்னடத்திற்கு இடமே இல்லையென்றால் எப்படி? இங்கு தரமான மருத்துவமனை உள்ளது. ஆனால், இங்கு பணிபுரியும் பெரும்பாலான மருத்துவர்களுக்கு கன்னடமே தெரிவதில்லை. மொழி தெரியாத ஒருவரிடம் நம் பிரச்சனைகளை எப்படி சொல்லமுடியும்?’ என தெரிவித்துள்ளார்.

அமைதியான முறையில் நடத்தப்படும் இந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக ராமசாமி கூறியுள்ளார்.

- ச.ப.மதிவாணன்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :