Add1
logo
அம்மா இருசக்கர வாகனம் - 22ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் || தலைமுறை மறந்த வாழ்த்து அட்டைகள் தயாரித்த அரசுப் பள்ளி மாணவர்கள் || நீதிமன்ற புறக்கணிப்பு எந்த பிரச்சினைக்கும் தீர்வாகாது: உயர்நீதிமன்ற நீதிபதி || ஆண்களைக் காப்பாற்றும் ஆபத்து விளக்குகள்! - பெண்களிடம் பரவிவரும் புதிய ட்ரெண்ட் || மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் உண்ணாவிரதம் போராட்டம்! || பேருந்து கட்டண உயர்வு - பொதுமக்கள் கடும் அவதி! || எம்எல்ஏக்களின் ஊதியம் உயர்த்தப்பட்ட போது நிதிப்பற்றாக்குறை இல்லையா? தமிழிசை சராமரி கேள்வி || கட்டண உயர்வு என்பது முதலமைச்சரின் இயலாமையை காட்டுகின்றது: செந்தில் பாலாஜி || கஜானாவைத் துடைத்ததன் விளைவுதான் - பேருந்துக் கட்டண உயர்வு! வேல்முருகன் கண்டனம்! || கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய முடியாது - போக்குவரத்து துறை அமைச்சர் திட்டவட்டம்! || மாவட்டத்துக்கு 7 லட்சம் உறுப்பினர்கள்.. ரஜினி மன்ற நிர்வாகி சுதாகர் பேட்டி || மு.க.ஸ்டாலின் பினாமியாக டிடிவி செயல்படுகிறார்! அமைச்சர் சீனியின் பகீர் குற்றச்சாட்டு!! || சென்னையில் ரூ.50 ஒருநாள் பாஸ் விநியோகம் நிறுத்தம்! ||
முக்கிய செய்திகள்
எம்எல்ஏக்களின் ஊதியம் உயர்த்தப்பட்ட போது நிதிப்பற்றாக்குறை இல்லையா? தமிழிசை சராமரி கேள்வி
 ................................................................
கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய முடியாது - போக்குவரத்து துறை அமைச்சர் திட்டவட்டம்!
 ................................................................
மு.க.ஸ்டாலின் பினாமியாக டிடிவி செயல்படுகிறார்! அமைச்சர் சீனியின் பகீர் குற்றச்சாட்டு!!
 ................................................................
சன்டிவி முற்றுகை - ரசிகர்களுக்கு சூர்யா வேண்டுகோள்!
 ................................................................
தொகுப்பாளர்கள் கிண்டல் - சன்டிவி அலுவலகத்தை முற்றுகையிட்டு சூர்யா ரசிகர்கள் ஆர்ப்பாட்டம்!
 ................................................................
அண்டை மாநிலங்களைவிட தமிழகத்தில் பேருந்து கட்டணம் குறைவு தான்: ஓபிஎஸ்
 ................................................................
இன்றைய (19.01.18) டாப் 10 நிகழ்வுகள்!
 ................................................................
தமிழகத்தில் அரசு பேருந்து கட்டணங்கள் உயர்வு! நாளை முதல் அமல்!
 ................................................................
ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் முடிவு?
 ................................................................
இனி தேர்தலில் போட்டியிட போவதில்லை! சினிமாவில் மட்டுமே ஆர்வம் காட்டுவேன் - கருணாஸ்
 ................................................................
தொண்டர்களை உற்சாகப்படுத்த அப்படிப் பேசினேன்! - தினகரன் ஆதரவாளர் ராஜசேகர் விளக்கம்
 ................................................................
‘கை, கழுத்தில் சிவப்பு தடங்கள்’ - சரத்பிரபுவின் மரணத்தில் நீடிக்கும் மர்மம்!
 ................................................................
வைரமுத்து மீதான வழக்கை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை!
 ................................................................
ஆர்.கே.நகரில் ரூ.20 டோக்கன் எங்களின் மாஸ்டர் ப்ளான்! - தினகரன் ஆதரவாளர்
 ................................................................
சிதம்பரத்தில் கஞ்சா விற்பனை படுஜோர்: சீரழிவை நோக்கி மாணவர் சமுதாயம்
 ................................................................
ஆண்டாள் குறித்த வைரமுத்துவின் கருத்தில் தவறில்லை! - உயர்நீதிமன்றம் கருத்து
 ................................................................
தனிக்கட்சி தொடங்குவதைத் தவிர வேறு வழியில்லை! - டிடிவி தினகரன்
 ................................................................
தமிழகத்தில் இனி எந்தக் கட்சியும் தனித்து ஆட்சி அமைக்க முடியாது: ஜி.கே.வாசன் பேட்டி
 ................................................................
மணல் குவாரிகளின் மீதான தடையை நீக்கமுடியாது! - உயர்நீதிமன்றம்
 ................................................................
இன்று ரஜினிகாந்தைச் சந்திக்கிறார் தோனி!
 ................................................................
தனிநபர் விவரங்களை தனியாருக்கு வழங்கச் சொல்வதா? - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி
 ................................................................
தங்கம் மீதான ஜி.எஸ்.டி, இறக்குமதி வரியை முற்றிலுமாக நீக்க வேண்டும்! ராமதாஸ்
 ................................................................
தினகரன் தனிக்கட்சி தொடங்கினால் சேரமாட்டேன்! - தங்க தமிழ்ச்செல்வன்
 ................................................................
வெளிமாநிலத்தில் பயிலும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பை உத்திரவாதப்படுத்த வேண்டும்: சீமான்
 ................................................................
பாக். இராணுவத்தின் தாக்குதலில் உயிர் நீத்த சுரேஷின் உடலுக்கு கிராமத்தினர் அஞ்சலி
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 13, செப்டம்பர் 2017 (16:20 IST)
மாற்றம் செய்த நாள் :13, செப்டம்பர் 2017 (18:44 IST)


கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வந்தால் மட்டுமே தீர்வு: நாராயணசாமி



கல்வியை மாநில உரிமை பட்டியலில் கொண்டு வந்தால் மட்டுமே நீட் போன்ற பிரச்சனைக்களுக்கு தீர்வு காண முடியும் என்றார் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி.

மத்திய அரசானது இந்த ஆண்டு நீட் தேர்வை கொண்டு மருத்துவ படிப்பிற்கான நுழைவு தேர்வை நடத்தியது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நன்றாக படித்தும் நீட் தேர்வில் வெற்றி பெறாததால் பல மாணவர்கள் மருத்துவ நுழைவு தேர்விற்கு செல்ல முடியவில்லை. இதனால் அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். இதனை அடுத்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மாணவர்கள் , பெற்றோர் அமைப்புகள் உட்பட பல்வேறு அமைப்புகள்  போராடி வருகின்றனர்.

திமுக கூட்டணிகள் சார்பில் இன்று புதுச்சேரி ரெங்கப்பிள்ளை வீதியில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு நீட் எதிர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுக தெற்கு மாநில அமைப்பாளர் சிவா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் உட்பட பல்வேறு கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். இதில் முதலமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டு நீட் தேர்வை எதிர்த்து பேசினார்.

அவர் பேசும் போது, "கல்வியை மாநில உரிமை பட்டியலில் கொண்டு வந்தால் மட்டுமே நீட் போன்ற பிரச்சனைக்களுக்கு தீர்வு காண முடியும்" என்றார். இதில் 200க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

- சுந்தரபாண்டியன்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :