Add1
logo
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || நித்தியானந்தாவுக்கு இடைக்கால தடை || இன்றைய(13.12.2017) டாப்-10 நிகழ்வுகள்! || விசாரணைக்கு தேவைப்படும்போது ஆஜராக செந்தில்பாலாஜிக்கு உத்தரவு || நடிகை ராணி பத்மினி கொலை வழக்கு; காவலாளி லட்சுமி நரசிம்மனை விடுதலை செய்ய உத்தரவு || ராகுலுக்கு தேர்தல் ஆணையம் சம்மன் || இந்திய அணி அபார வெற்றி || மேளம் அடித்து பிரச்சாரத்தில் ஈடுபடும் மதுசூதனன் (படங்கள்) || ஆர்.கே.நகருக்கு புதிய இணையதளம் || திருவாரூரில் காவல் ஆய்வாளருக்கு பிடிவாரண்ட் || பணப்பட்டுவாடா: அதிமுக மந்திரி தங்கியிருந்த மண்டபத்தை முற்றுகையிட்ட திமுகவினர் (படங்கள்) || பாக். தூதரை 20 முறை ரகசியமாக சந்தித்தேன்! - அத்வானி || குரூப்-4 தேர்வு கட்டணம் செலுத்த 2 நாள் அவகாசம் ||
தமிழகம்
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
நித்தியானந்தாவுக்கு இடைக்கால தடை
 ................................................................
விசாரணைக்கு தேவைப்படும்போது ஆஜராக செந்தில்பாலாஜிக்கு உத்தரவு
 ................................................................
நடிகை ராணி பத்மினி கொலை வழக்கு; காவலாளி லட்சுமி நரசிம்மனை விடுதலை செய்ய உத்தரவு
 ................................................................
மேளம் அடித்து பிரச்சாரத்தில் ஈடுபடும் மதுசூதனன் (படங்கள்)
 ................................................................
ஆர்.கே.நகருக்கு புதிய இணையதளம்
 ................................................................
திருவாரூரில் காவல் ஆய்வாளருக்கு பிடிவாரண்ட்
 ................................................................
பணப்பட்டுவாடா: அதிமுக மந்திரி தங்கியிருந்த மண்டபத்தை முற்றுகையிட்ட திமுகவினர் (படங்கள்)
 ................................................................
குரூப்-4 தேர்வு கட்டணம் செலுத்த 2 நாள் அவகாசம்
 ................................................................
தஷ்வந்துக்கு 18ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்: செங்கல்பட்டு மகிளிர் நீதிமன்றம் உத்தரவு
 ................................................................
மத்திய, மாநில அரசுகளை கண்டித்து காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்
 ................................................................
ஜெ. மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் ஜெ.தீபா ஆஜர்
 ................................................................
கடலூர் என்.எல்.சியில் பணியில் உயிரிழந்த தொழிலாளி : உறவினர்கள் போராட்டம்
 ................................................................
காவல் ஆய்வாளர் பெரியபாண்டி வாரிசுதாரர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்
 ................................................................
இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி குடும்பத்துக்கு ராஜஸ்தான் அரசும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும்: ஜவாஹிருல்லா
 ................................................................
ஆர்.கே.நகரில் டெபாசிட்டே காலி எனப் புரிந்த பின்தான், முதல்வர் குமரிக்கே சென்றார்: வேல்முருகன்
 ................................................................
நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு ஊழல்கள்: ராமதாஸ்
 ................................................................
குட்கா ஊழலில் உண்மையான குற்றவாளிகளை காப்பாற்றுவதற்கு தமிழக அரசு முயற்சி: திருநாவுக்கரசர் கண்டனம்
 ................................................................
வங்கியில் டெபாசிட் செய்தோருக்குத் தண்டனையா? மக்கள் விரோத மசோதாவைக் கைவிட வேண்டும்: கி.வீரமணி
 ................................................................
பெரம்பலூரில் பாஜக - விசிக மோதல்!
 ................................................................
இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி குடும்பத்திற்கு மு.க.ஸ்டாலின், சென்னை கமிஷ்னர் ஆறுதல்
 ................................................................
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: விஷால் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு!
 ................................................................
ஓகி புயலில் மாயமான மீனவர்களை மீட்கக் கோரி சீமான் தலைமையில் ஆர்ப்பாட்டம்
 ................................................................
அரசுப் பணிகளில் தமிழர்களுக்கே 100 சதவீதம் வாய்ப்பு வழங்க வேண்டும்! வேல்முருகன் எச்சரிக்கை!
 ................................................................
காவலர் பெரியபாண்டி குடும்பத்தினருக்கு ரூ.ஒரு கோடி இழப்பீடு வழங்க வேண்டும்: தமிமுன் அன்சாரி
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 13, ஆகஸ்ட் 2017 (23:43 IST)
மாற்றம் செய்த நாள் :13, ஆகஸ்ட் 2017 (23:43 IST)

பெண் மரணத்தில் சந்தேகம்: உடல் தோண்டி எடுக்கப்பட்டு உடற்கூறு பரிசோதனைநெல்லை மாவட்டத்தின் டக்கரம்மாள்புரத்தை சேர்ந்த செல்வக்குமார் என்பவரது மனைவி நிர்மலா என்பவர் கடந்த 8ந் தேதி மரணமடைந்தார். அவரது உடல் செல்வக்குமார் சொந்த ஊரான கல்லத்திகிணற்றில் அடக்கம் செய்யப்பட்டது. நிர்மலா சாவில் சந்தேகம் இருப்பதால் அவரது தாய் மற்றும் உறவினர்கள் புகார் கொடுத்தன் அடிப்படையில் ஓட்டப்பிடாரம் தாசில்தார் நம்பிராஜ் முன்னிலையில் உடல் தோண்டி எடுக்கப்பட்டு உடற்கூறு பரிசோதனை செய்யப்பட்டது.

நெல்லை டக்கமாள்புரம் மணிநகரைச் சேர்ந்தவர் செல்வக்குமார் (36). இவர் பாளையங்கோட்டை ராஜேந்திர நகரில் கோழி இறைச்சி கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கும் மேலஇலந்தைக்குளம் எட்வார்டு என்பவரது மகள் நிர்மலாவிற்கும் (30) கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. நிர்மலா தனியார் பள்ளியில் பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் கடந்த 8ம் தேதி நிர்மலா உடல்நிலை பாதிக்கப்பட்டு மரணமடைந்தாக கூறி செல்வக்குமார் தனது சொந்த ஊரான தூத்துக்குடி வடக்கு மாவட்டம் கல்லத்திகிணற்றில் அடக்கம் செய்தார். இதற்கிடையில் தனது மகள் சாவில் மர்ம இருப்பதாகவும், செல்வக்குமார் தனது மகளை அடித்து கொலை செய்து புதைத்து விட்டதாக அவரது தாய் மற்றும் உறவினர்கள் முன்னீர்பள்ளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வக்குமாரை கைது செய்தனர்.

இந்நிலையில் கல்லத்திகிணற்றில் புதைக்கப்பட்ட அவரது உடல் ஓட்டப்பிடாரம் தாசில்தார் நம்பிராஜ் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டு தூத்துக்குடி மருத்துவமனை மருத்துவர்கள் குழவினர் உடற்கூறு பரிசோதனை செய்தனர். முன்னதாக காலையில் 9மணிக்கு உடலை தோண்டி எடுத்து உடற்கூறு பரிசோதனை செய்வதற்காக காவல்துறையினர், மருத்துவக் குழுவினர் வந்த நிலையில் தாசில்தார் நம்பிராஜ், கைது செய்யப்பட்டுள்ள செல்வக்குமார் வந்தால் தான் உடலை தோண்டி எடுக்க முடியும் என்று கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் மாலையில் தாசில்தார் நம்பிராஜ் முன்னிலையில் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. உடற்கூறு பரிசோதனை ஆய்வு முடிவு வந்த பின்பு நிர்மலா உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்தாரா இல்லை அடித்து கொலை செய்யப்பட்டாரா என்பது தெரியவரும்.

செய்தி :  படங்கள் : ப.இராம்குமார்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : arabuthamilan Date :8/14/2017 1:05:48 AM
இதே போல அம்மா முதல்வர் அவர்களுடைய பிணத்தையும் தோண்டி எடுத்து பரிசோதனை செய்திருக்கலாமல்லவா. உதித்தது.மர்மங்கள் வெளிவந்திருக்குமல்லவா.ஏன் செய்யவில்லை. யார் தடுத்தது? மன்னார்குடிக்கே வெளிச்சம்.