Add1
logo
மெர்சல் திரைப்படத்திற்கு ராகுல்காந்தி ஆதரவு..! || சசிகுமார் கொலை வழக்கு; கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை தேடும் பணியில் சிபிசிஐடி! || நடிகர் விஜய் அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்: எச்.ராஜா பேட்டி! || பேரறிவாளனுக்கு விடுதலை அல்லது நீண்டகால பரோல் வழங்க வேண்டும்! ராமதாஸ் வலியுறுத்தல் || கவிஞர் மு.மேத்தா துணைவியார் மரணம்! || எம்.எல்.ஏவுடன் வாக்குவாதம்! நெஞ்சு வலி ஏற்பட்டு விவசாயி பலி! || ட்ரம்ப்பே வந்தாலும் சரி பயமே கிடையாது! நமக்கு பிரதமர் மோடி இருக்காரு: ராஜேந்திர பாலாஜி || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || தூத்துக்குடி மாநகராட்சி புதிய அலுவலக வளாகத்தில் குளிர்சாதன பெட்டியை ஆணையர் துவக்கி வைத்தார் || அ.தி.மு.க முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காவல் நிலையத்தில் புகார் || பாஜகவி்ன் கொள்கைகள் ஏற்புடையதாக இல்லை: மகளிரணி செயலாளர் ஜெமிலா விலகல்! || விழுப்புரத்தில் விஜயகாந்த் போராட்டம் - பரபரப்பு அறிக்கை || தீபாவளி வெடியின் தாக்கம் நெல்லையில் ஒலி காற்று மாசு அதிகரிப்பு ||
முக்கிய செய்திகள்
மெர்சல் திரைப்படத்திற்கு ராகுல்காந்தி ஆதரவு..!
 ................................................................
நடிகர் விஜய் அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்: எச்.ராஜா பேட்டி!
 ................................................................
பேரறிவாளனுக்கு விடுதலை அல்லது நீண்டகால பரோல் வழங்க வேண்டும்! ராமதாஸ் வலியுறுத்தல்
 ................................................................
ட்ரம்ப்பே வந்தாலும் சரி பயமே கிடையாது! நமக்கு பிரதமர் மோடி இருக்காரு: ராஜேந்திர பாலாஜி
 ................................................................
இன்றைய (20.10.17) டாப் 10 நிகழ்வுகள்!
 ................................................................
நிலவேம்புக் குடிநீர் பக்கவிளைவுகள் கொண்டதா? - சித்த மருத்துவரின் விளக்கம்!
 ................................................................
நான் டாக்டர் இல்லை! டாக்டர்கள் கூறிய கருத்தையே நான் தெரிவித்தேன்! அமைச்சர் சீனிவாசன் திடீர் பல்டி!!!
 ................................................................
பால் நிறுவனங்கள் குறித்து ராஜேந்திர பாலாஜி பேச விதிக்கப்பட்ட தடை தொடரும் - ஐகோர்ட் உத்தரவு
 ................................................................
டெங்குவை விஞ்சும் பன்றிக் காய்ச்சல்: தடுக்காமல் அரசு தூங்கக் கூடாது!- அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
 ................................................................
தமிழகம் முழுவதும் எழுச்சிப் பயணம் - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
 ................................................................
8 பேரைக்கொன்ற பொறையாறு பணிமனை விபத்து: பினாமி அரசு விலக வேண்டும்! - ராமதாஸ் கண்டனம்
 ................................................................
திமுக தொண்டர்கள் மகிழ்ச்சி: சிஐடி காலனி வருத்தம்!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 13, ஆகஸ்ட் 2017 (16:57 IST)
மாற்றம் செய்த நாள் :13, ஆகஸ்ட் 2017 (16:57 IST)


நீட் விவகாரத்தில் தோல்வியை ஒப்புக்கொண்டு முதலமைச்சர் பதவி விலக வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்



நீட் தேர்வு விவகாரத்தில் தோல்வியை ஒப்புக்கொண்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்ய முன்வர வேண்டும் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பாதவது,

நீட் தேர்வு பிரச்னை முடிந்து போன ஒன்று என மக்களவை துணைத் தலைவர் தம்பித்துரை அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. நீட் பிரச்னைக்குத் தீர்வு காணுவோம் என மத்திய – மாநில அரசுகள் கூறிவந்தது ஏமாற்று நாடகம் என இதன் மூலம் நிரூபணமாகி விட்டது. நீட் தேர்வு செல்லுமா செல்லாதா என்ற வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், மத்திய பா.ஜ.க. அரசு அவசர அவசரமாக அனைத்து மாநிலங்கள் மீதும் நீட் தேர்வை வலிந்து வம்படியாகத் திணித்து சமூகநீதியை சாகடித்துள்ளது.

நீட் தேர்வு விவகாரத்தில் இதுவரை மத்திய அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தை விவரங்களை தமிழக அரசு வெளியிட வேண்டும். அமைச்சர் விஜயபாஸ்கர் ஒவ்வொரு மத்திய அமைச்சரிடமும் விவாதித்தபோது, அவர்கள் கொடுத்த வாக்குறுதிகள் என்ன என்பதை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். நீட் தேர்வு தொடர்பாக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இரு மசோதாக்களுக்கே ஒப்புதல் பெற முடியாத இந்த அமைச்சரவை இருந்தென்ன பயன் என்ற கேள்வி தமிழக மக்கள் மனதில் எழுந்துள்ளது. எனவே, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமது பதவியை அவராகவே ராஜினாமா செய்ய முன்வரவேண்டும். தம்பித்துரை உள்ளிட்ட அதிமுக எம்.பி.க்கள் அனைவரும் தோல்வியை ஒப்புகொண்டு ராஜினாமா செய்து விட்டு, முதலமைச்சருடன் சேர்ந்து தமிழக மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கோர வேண்டும்.

மத்திய பா.ஜ.க. அரசுக்கு தமிழக மாணவர்கள் மீது அக்கறை இருக்குமென்றால், தமிழக சட்டமன்றம் நிறைவேற்றிய இரு மசோதாக்களுக்கும் உடனடியாக குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(2)
Name : arabuthamilan Country : Bahrain Date :8/14/2017 10:25:18 AM
Guru mind your words . what is the use of living in Canada ?
Name : guru Country : Canada Date :8/13/2017 9:23:41 PM
By hook or by crook this ass h..e Stalin is trying to sit on the CM chair. It would be a day dream for him.