Add1
logo
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || நித்தியானந்தாவுக்கு இடைக்கால தடை || இன்றைய(13.12.2017) டாப்-10 நிகழ்வுகள்! || விசாரணைக்கு தேவைப்படும்போது ஆஜராக செந்தில்பாலாஜிக்கு உத்தரவு || நடிகை ராணி பத்மினி கொலை வழக்கு; காவலாளி லட்சுமி நரசிம்மனை விடுதலை செய்ய உத்தரவு || ராகுலுக்கு தேர்தல் ஆணையம் சம்மன் || இந்திய அணி அபார வெற்றி || மேளம் அடித்து பிரச்சாரத்தில் ஈடுபடும் மதுசூதனன் (படங்கள்) || ஆர்.கே.நகருக்கு புதிய இணையதளம் || திருவாரூரில் காவல் ஆய்வாளருக்கு பிடிவாரண்ட் || பணப்பட்டுவாடா: அதிமுக மந்திரி தங்கியிருந்த மண்டபத்தை முற்றுகையிட்ட திமுகவினர் (படங்கள்) || பாக். தூதரை 20 முறை ரகசியமாக சந்தித்தேன்! - அத்வானி || குரூப்-4 தேர்வு கட்டணம் செலுத்த 2 நாள் அவகாசம் ||
முக்கிய செய்திகள்
இன்றைய(13.12.2017) டாப்-10 நிகழ்வுகள்!
 ................................................................
பாக். தூதரை 20 முறை ரகசியமாக சந்தித்தேன்! - அத்வானி
 ................................................................
பள்ளிக்கு நிலத்தை தானம் வழங்கிய இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி (EXCLUSIVE)
 ................................................................
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு? பேராசிரியர் ராஜநாயகம் சர்வே முடிவுகள்!
 ................................................................
திருப்பதிக்கு திடீரென கிளம்பிய தினகரன்!
 ................................................................
தாய் கொலைக்கும் எனக்கும் தொடர்பு இல்லை: நீதிமன்றத்தில் தஷ்வந்த்
 ................................................................
எங்களுக்கு மோடியும் வேண்டாம், ராகுல்காந்தியும் வேண்டாம்! - அன்னா ஹசாரே அதிரடி
 ................................................................
விவசாய நிலங்களை பறிக்க ஆட்களை வைத்து விவசாயிகளை தாக்கும் தனியார் நிறுவனம்!
 ................................................................
ஆர்.கே.நகரில் பெண்களுக்கு குக்கர் சப்ளை - விரட்டியடித்த போலீஸ் (படங்கள்)
 ................................................................
கோர்ட்டில் ஆஜராக வந்த தஷ்வந்த் மீது பெண்கள் தாக்குதல்
 ................................................................
மீண்டும் ஜல்லிக்கட்டுக்கு தடை வருமா?
 ................................................................
ஒக்கி புயல் பாதிப்பு: ராகுல்காந்தி நாளை குமரி வருகை!
 ................................................................
சமஸ்கிருத கல்லூரியில் ஒரே ஒரு மாணவனும், பிரின்சிபாலும்!
 ................................................................
சின்னம் பெற லஞ்சம்: டிடிவி தினகரன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!
 ................................................................
ராஜஸ்தானில் சென்னை காவல் ஆய்வாளர் சுட்டுக்கொலை! தீரன் திரைப்பட பாணியில் கொள்ளையர்கள் அட்டூழியம்!
 ................................................................
இன்றைய(12.12.2017) டாப்-10 நிகழ்வுகள்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 13, ஆகஸ்ட் 2017 (16:6 IST)
மாற்றம் செய்த நாள் :13, ஆகஸ்ட் 2017 (16:19 IST)நீட்: அவசர சட்ட முன்வடிவு நாளையே மத்திய அரசிடம் வழங்கப்படும் –விஜயபாஸ்கர்

நீட் தேர்வில் இருந்து ஓராண்டு விலக்கு பெறும் அவசர சட்ட முன்வடிவு நாளையே மத்திய அரசிடம் வழங்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.

தமிழக அரசு அவசர சட்டம் கொண்டுவந்தால், நீட் தேர்விலிருந்து ஓராண்டு விலக்கு அளிக்க மத்திய அரசு ஒத்துழைக்கும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்தார். இதையடுத்து, கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலோசனை மேற்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய விஜயபாஸ்கர், நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு ஓராண்டு விலக்கு பெறுவதற்கான சட்ட முன்வடிவு நாளையே மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்படும். அவசர சட்ட முன்வடிவை வழங்க அரசு செயலாளர் இன்று டெல்லி செல்கிறார். ஓராண்டுக்கு நீட் தேர்வில் மிக விரைவில் விலக்கு பெற முடியும். மாணவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்க கூடிய தகவலை வெளியிட்ட மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு நன்றி.

நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் போது சட்ட சிக்கல் ஏற்படக்கூடாது என்று மத்திய அரசு உறுதியாக இருந்தது. கடந்த ஆண்டு நடைபெற்றதை போலவே இந்த ஆண்டும் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : pathman Country : Canada Date :8/13/2017 9:20:57 PM
தமிழக பின்தங்கிய கிராமப்புறங்களை விட மிகவும் பின்தங்கிய கிராமப்புறங்கள் பிற மாநிலங்களில் உண்டு.அந்த கிராமப்புற மாணவர்கள் பற்றியும் பேசுங்க.தேர்தல் ,வாக்கு இவற்றை மனதில் கொண்டு முதலை கண்ணீர் வடிக்க வேண்டாம்.தகுதியே இல்லாத வசதியான மாணவர்களுக்கு மெடிக்கல் சீட்டை விற்கும் அரசியல் வாதிகளின் முதலை கண்ணீர்.தரப்படுத்தல் (standardization) மூலம் நீட் தேர்வை தொடந்து நடத்தலாம்.அதாவது வசதியான பள்ளிகளில் படித்த மாணவர்களு வெட்டு புள்ளி (cut out marks) 80 ஆயின் கிராமப்புற மாணவர்களுக்கு 60 என வைக்கலாம்.எந்த அரசு வந்தாலும் நீட் தேர்வை ரத்து செய்வதன் மூலம் தரமற்ற டாக்ட்டர்களை உருவாக்க உதவி கூடாது. சுகாதார அமைச்சர் விஜய பாஸ்கரும் மெடிக்கல் சீட் பனத்திற்குத்தான் வாங்கி இருப்பார்.