Add1
logo
சிதம்பரம் நடராஜர் கோயிலில் நீதிபதிகள் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தனர் (படங்கள்) || ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் இணைப்பு (படங்கள்) || தினகரன் பொதுக்கூட்டம் ஒத்திவைப்பு || நாளை ஆளுநரை சந்தித்து முறையிடுகிறோம்: தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் || தியானத்தில் ஈடுபட்டுள்ள 18 எம்.எல்.ஏக்கள்! || தினகரனுக்கு காய்ச்சல்! || ஜெ. நினைவிடத்தில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தியானம்! || ஜெ. நினைவிடத்தில் ஓபிஎஸ் - இபிஎஸ்!(படங்கள்) || ஜெ. நினைவிடத்திற்கு செல்கிறார் தினகரன் || பதவியேற்ற அன்றே கோட்டையில் ஓபிஎஸ் வாரிசுகள்! || கீரமங்கலம் பகுதியில் காய்ச்சல் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அவதி || பொது இடத்தில் தனது காலை பிடித்துவிட கூறிய விருத்தாசலம் எம்.எல்.ஏ. || அதிமுக அணி சேர்ந்து இருப்பது தமிழக மக்களுக்கு ஆபத்தானது: பிரகாஷ் காரத் பேட்டி ||
முக்கிய செய்திகள்
நாளை ஆளுநரை சந்தித்து முறையிடுகிறோம்: தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள்
 ................................................................
பதவியேற்ற அன்றே கோட்டையில் ஓபிஎஸ் வாரிசுகள்!
 ................................................................
பொது இடத்தில் தனது காலை பிடித்துவிட கூறிய விருத்தாசலம் எம்.எல்.ஏ.
 ................................................................
கமல் கருத்து : திருமா ஆதரவு
 ................................................................
ஜெ., நினைவிடத்தில் ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் மரியாதை!
 ................................................................
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்..!
 ................................................................
இரு அணிகள் இணையும் சூழலை ஜெயலலிதா ஆன்மா தான் ஏற்படுத்தி கொடுத்தது: ஓ.பி.எஸ்
 ................................................................
அதிமுகவின் இரு அணிகளும் இணைந்தன
 ................................................................
அணிகள் இணைகின்றன: அதிமுக தலைமை அலுவலகம் புறப்பட்டார் ஓ.பி.எஸ்!
 ................................................................
ஓ.பி.எஸ் வீட்டிற்கு அமைச்சர்கள் வருகை!
 ................................................................
இணைப்பில் தாமதம்: பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வியா?
 ................................................................
அ.தி.மு.க.,வின் இரு அணிகள் இணைப்பில் மீண்டும் இழுபறி?
 ................................................................
பினாமி ஆட்சியாளர்களின் கோட்பாடு மக்களின் கோரிக்கைகளை கேட்காதே,பேசாதே,பார்க்காதே என்பது தான்: ராமதாஸ்
 ................................................................
பெங்களூர் சிறையில் இருந்து சசிகலா வெளியே சென்று வந்ததற்கான புதிய வீடியோ ஆதாரம்?
 ................................................................
மும்பையிலிருந்து அவசரமாக சென்னை வரும் ஆளுநர்..!
 ................................................................
அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இன்று இணைகின்றன..!
 ................................................................
கரம்,சிரம்,புறம் நீட்டாதீர்கள் - அதிமுக முன்னாள் அமைச்சருக்கு எச்சரிக்கை
 ................................................................
நதிகள் இணைப்பை 10 ஆண்டுகளில் செய்து முடிப்பேன் என ரஜினி கூறினார்: தமிழருவி மணியன் பேச்சு
 ................................................................
’’தினகரனை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்’’ : ஓபிஎஸ் - இபிஎஸ்க்கு பாஜக அளித்த உறுதி!
 ................................................................
அணிகளின் இணைப்புக்கு டெல்லி தலைமை கொடுத்த தேதிகள்!
 ................................................................
22-ல் முக்கிய அறிவிப்பை வெளியிடும் தினகரன்!
 ................................................................
சாதியின் பெயரால் பொதுவழி மறுப்பு: தட்டிக்கேட்டதால் அரிவாள் வெட்டு! (அதிரவைக்கும் சிசிடிவி காட்சிகள்)
 ................................................................
எது நடக்க இருக்கிறதோ அது நாளை நன்றாக நடக்கும்: ஜெயக்குமார்
 ................................................................
ஓபிஎஸ்-க்கு பேரம் படிந்ததால் இரு கம்பெனிகள் இணைப்பு சாத்தியமாகியுள்ளது: வெற்றிவேல் பேட்டி
 ................................................................
பிரதமரை எதற்காக குற்றம் சொல்ல வேண்டும்? நான் மோடியை ஆதரிக்கிறேன்: மம்தா பானர்ஜி!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 13, ஆகஸ்ட் 2017 (12:52 IST)
மாற்றம் செய்த நாள் :13, ஆகஸ்ட் 2017 (13:57 IST)


அவசர சட்டம் இயற்றினால் நீட் தேர்விலிருந்து ஓராண்டு விலக்கு: நிர்மலா சீதாராமன்

நீட் தேர்விலிருந்து ஓராண்டு விலக்கு கேட்டு தமிழக அரசு அவசர சட்டம் இயற்றினால் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மட்டும் மத்திய அரசு ஒத்துழைக்க தயார். அரசு மருத்துவக் கல்லூரி இடங்களுக்கு மட்டும் நீட் தேர்வில் ஓராண்டுக்கு விலக்கு அளிக்க ஒத்துழைக்க தயார் என்றும், நீட் தேர்தலிலிருந்து நிரந்தர விலக்கு என்பது கிடையாது என்றும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். 

சென்னை தாம்பரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசு மருத்துவக் கல்லூரி இடங்களில் கிராமப்புற மாணர்களின் சேர்க்கை குறைந்துள்ளது என்றும் கூறியுள்ளார். 

மத்திய அமைச்சரின் கருத்து வரவேற்கத்தக்கது என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். மேலும், அடுத்தக் கட்ட நடவடிக்கை குறித்து முதல் அமைச்சரிடம் பேசி முடிவு எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் நீட் விவகாரம் தொடர்பாக சுகாதாரத்துறை செயலாளர், அமைச்சசர் விஜயபாஸ்கர் ஆகியோர் டெல்லி செல்கின்றனர். 
matrimony

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : வில்லவராயர் Country : Taiwan, Province of China Date :8/13/2017 10:54:17 PM
"நீட்"டிலிருந்து முழுவிலக்கே தமிழர்களின் இறுதியும் உறுதியுமான (final & categorical) ஒரே இலக்கு!! தமிழ்நாட்டு படிப்பு காரியங்களில் யாரும் தலையிடவேண்டாம்! இதோடு, மாநிலப் படிப்பில் குழப்பம் உருவாக்கப்படும் முயற்சிகள் அடியோடு ஒழிக்கப்படும்!