Add1
logo
சிதம்பரம் நடராஜர் கோயிலில் நீதிபதிகள் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தனர் (படங்கள்) || ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் இணைப்பு (படங்கள்) || தினகரன் பொதுக்கூட்டம் ஒத்திவைப்பு || நாளை ஆளுநரை சந்தித்து முறையிடுகிறோம்: தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் || தியானத்தில் ஈடுபட்டுள்ள 18 எம்.எல்.ஏக்கள்! || தினகரனுக்கு காய்ச்சல்! || ஜெ. நினைவிடத்தில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தியானம்! || ஜெ. நினைவிடத்தில் ஓபிஎஸ் - இபிஎஸ்!(படங்கள்) || ஜெ. நினைவிடத்திற்கு செல்கிறார் தினகரன் || பதவியேற்ற அன்றே கோட்டையில் ஓபிஎஸ் வாரிசுகள்! || கீரமங்கலம் பகுதியில் காய்ச்சல் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அவதி || பொது இடத்தில் தனது காலை பிடித்துவிட கூறிய விருத்தாசலம் எம்.எல்.ஏ. || அதிமுக அணி சேர்ந்து இருப்பது தமிழக மக்களுக்கு ஆபத்தானது: பிரகாஷ் காரத் பேட்டி ||
தமிழகம்
சிதம்பரம் நடராஜர் கோயிலில் நீதிபதிகள் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தனர் (படங்கள்)
 ................................................................
ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் இணைப்பு (படங்கள்)
 ................................................................
தினகரன் பொதுக்கூட்டம் ஒத்திவைப்பு
 ................................................................
தியானத்தில் ஈடுபட்டுள்ள 18 எம்.எல்.ஏக்கள்!
 ................................................................
தினகரனுக்கு காய்ச்சல்!
 ................................................................
ஜெ. நினைவிடத்தில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தியானம்!
 ................................................................
ஜெ. நினைவிடத்தில் ஓபிஎஸ் - இபிஎஸ்!(படங்கள்)
 ................................................................
ஜெ. நினைவிடத்திற்கு செல்கிறார் தினகரன்
 ................................................................
கீரமங்கலம் பகுதியில் காய்ச்சல் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அவதி
 ................................................................
அதிமுக அணி சேர்ந்து இருப்பது தமிழக மக்களுக்கு ஆபத்தானது: பிரகாஷ் காரத் பேட்டி
 ................................................................
ஓபிஎஸ்க்கு செங்கோட்டையன் அறை!
 ................................................................
இரு அணிகள் இணைவதன் மூலம் தமிழக மக்களுக்கு எந்த பயனுமில்லை: கனிமொழி
 ................................................................
வழிக்காட்டு குழுவில் 11 பேர் - முன்பே சொன்னது நக்கீரன்..!
 ................................................................
இணைந்தன அணிகள்: ஓ.பி.எஸ் ட்விட்
 ................................................................
ஓ.பி.எஸ் தலைமை அலுவலகம் செல்லவில்லை!
 ................................................................
இருவரும் மாறி, மாறி கூப்பிடுகிறார்கள் - ஒரே குழப்பமாக உள்ளது; மதுரையில் எம்.எல்.ஏ.,போஸ்!
 ................................................................
மதுரையில் தீபா அணி கலைப்பு!
 ................................................................
அதிமுக தலைமை அலுவலகம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு!
 ................................................................
ஆதரவு எம்.எம்.ஏக்களுடன் டி.டி.வி.தினகரன் ஆலோசனை!
 ................................................................
ஜெ., மரணம் அடையும் வரை, தினகரனை போயஸ் இல்லத்தில் அனுமதித்தது இல்லை: மதுசூதனன்
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
ஜீவசமாதி அடைவதாக முருகன் 4வது நாளாக இன்றும் உண்ணாவிரதம்!
 ................................................................
பராந்தக சோழர் காலத்தைய கற்றளிக்கோவில் மண்ணில் புதைந்த நிலையில் கண்டுபிடிப்பு! (படங்கள்)
 ................................................................
திருச்சியில் காந்திய மக்கள் இயக்கம் மாநாடு (படங்கள்)
 ................................................................
கீரமங்கலத்தில் நிலத்தடி நீரை பாதுகாக்க காட்டாற்றில் தடுப்பணை கட்டிய விவசாயிகள் (படங்கள்)
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 13, ஆகஸ்ட் 2017 (0:47 IST)
மாற்றம் செய்த நாள் :13, ஆகஸ்ட் 2017 (0:47 IST)


தூத்துக்குடியில் 3 டன் செம்மரக்கட்டைகள் பிடிப்பட்டது

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் வழியாக அவ்வப்போது செம்மரக்கட்டைகள் கடத்தப்பட்டு வந்தன. இதனால் சுங்கத்துறையினர் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தினர். இந்த நிலையில் தருவைகுளம் அருகே இருந்து படகு மூலம் இலங்கைக்கு செம்மரக்கட்டைகளை கடத்துவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சுங்கத்துறையினர் கடற்கரைக்கு விரைந்து சென்றனர்.

இதனை அறிந்த கடத்தல்காரர்கள் செம்மரக்கட்டை ஏற்றி வந்த மினிலாரியுடன் கடற்கரைக்கு செல்லாமல் தப்பி சென்று விட்டார்களாம். இதனால் அதிகாரிகள் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அதன்பேரில் சுங்கத்துறை சிறப்பு புலனாய்வு பிரிவு தலைவர் வருண் ரங்கசாமி, சுங்கத்துறை கண்காணிப்பாளர் செந்தில்நாதன் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் விரைந்து சென்றனர். அங்கு லெவிஞ்சிபுரத்தை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான குடோனில் டிரம்களுக்கு இடையே செம்மரக்கட்டைகள் மற்றும் பீடி இலைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தன. உடனடியாக அதிகாரிகள் அங்கு இருந்த 3 டன் செம்மரக்கட்டைகள் மற்றும் 10 மூட்டை பீடி இலைகளையும் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.1 கோடி என்று கூறப்படுகிறது. தொடர்ந்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். 

விசாரணையில் வடமாநிலங்களில் இருந்து தூத்துக்குடிக்கு செம்மரக்கட்டை மற்றும் பீடி இலைகள் கொண்டு வரப்பட்டு உள்ளன. இந்த செம்மரக்கட்டைகள் இலங்கை வழியாக மலேசியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கும், பீடி இலைகள் இலங்கைக்கும் படகு மூலம் கடத்துவதற்கான முயற்சி நடந்துள்ளது. இந்த கடத்தல் முயற்சியில் தூத்துக்குடியை சேர்ந்த முக்கியபுள்ளிகள் ஈடுபட்டு இருக்கலாம் கடத்த முயன்றவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் பிடிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

matrimony

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : Superusa Country : United States Date :8/13/2017 10:07:12 AM
பொய். ஜோடிப்பு. தமிழர்களை , தமிழ் மீனவர்களை தீயவர்களாக காட்ட நடத்தும் நாடகம். நம்ப வேண்டாம். மரீனா போராட்டத்தில் ஆட்டோவுக்கு தீயிட்ட போலீஸ். மறந்து விட வேண்டாம். தமிழ் நாடு என்று ஒரு நாடு உருவாகினால், அமெரிக்கா போலீசை கொண்டு வருகிறேன். நம்ம போலீஸ் தேவை இல்லை.