Add1
logo
ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் இணைப்பு (படங்கள்) || தினகரன் பொதுக்கூட்டம் ஒத்திவைப்பு || நாளை ஆளுநரை சந்தித்து முறையிடுகிறோம்: தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் || தியானத்தில் ஈடுபட்டுள்ள 18 எம்.எல்.ஏக்கள்! || தினகரனுக்கு காய்ச்சல்! || ஜெ. நினைவிடத்தில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தியானம்! || ஜெ. நினைவிடத்தில் ஓபிஎஸ் - இபிஎஸ்!(படங்கள்) || ஜெ. நினைவிடத்திற்கு செல்கிறார் தினகரன் || பதவியேற்ற அன்றே கோட்டையில் ஓபிஎஸ் வாரிசுகள்! || கீரமங்கலம் பகுதியில் காய்ச்சல் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அவதி || பொது இடத்தில் தனது காலை பிடித்துவிட கூறிய விருத்தாசலம் எம்.எல்.ஏ. || அதிமுக அணி சேர்ந்து இருப்பது தமிழக மக்களுக்கு ஆபத்தானது: பிரகாஷ் காரத் பேட்டி || கமல் கருத்து : திருமா ஆதரவு ||
முக்கிய செய்திகள்
நாளை ஆளுநரை சந்தித்து முறையிடுகிறோம்: தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள்
 ................................................................
பதவியேற்ற அன்றே கோட்டையில் ஓபிஎஸ் வாரிசுகள்!
 ................................................................
பொது இடத்தில் தனது காலை பிடித்துவிட கூறிய விருத்தாசலம் எம்.எல்.ஏ.
 ................................................................
கமல் கருத்து : திருமா ஆதரவு
 ................................................................
ஜெ., நினைவிடத்தில் ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் மரியாதை!
 ................................................................
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்..!
 ................................................................
இரு அணிகள் இணையும் சூழலை ஜெயலலிதா ஆன்மா தான் ஏற்படுத்தி கொடுத்தது: ஓ.பி.எஸ்
 ................................................................
அதிமுகவின் இரு அணிகளும் இணைந்தன
 ................................................................
அணிகள் இணைகின்றன: அதிமுக தலைமை அலுவலகம் புறப்பட்டார் ஓ.பி.எஸ்!
 ................................................................
ஓ.பி.எஸ் வீட்டிற்கு அமைச்சர்கள் வருகை!
 ................................................................
இணைப்பில் தாமதம்: பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வியா?
 ................................................................
அ.தி.மு.க.,வின் இரு அணிகள் இணைப்பில் மீண்டும் இழுபறி?
 ................................................................
பினாமி ஆட்சியாளர்களின் கோட்பாடு மக்களின் கோரிக்கைகளை கேட்காதே,பேசாதே,பார்க்காதே என்பது தான்: ராமதாஸ்
 ................................................................
பெங்களூர் சிறையில் இருந்து சசிகலா வெளியே சென்று வந்ததற்கான புதிய வீடியோ ஆதாரம்?
 ................................................................
மும்பையிலிருந்து அவசரமாக சென்னை வரும் ஆளுநர்..!
 ................................................................
அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இன்று இணைகின்றன..!
 ................................................................
கரம்,சிரம்,புறம் நீட்டாதீர்கள் - அதிமுக முன்னாள் அமைச்சருக்கு எச்சரிக்கை
 ................................................................
நதிகள் இணைப்பை 10 ஆண்டுகளில் செய்து முடிப்பேன் என ரஜினி கூறினார்: தமிழருவி மணியன் பேச்சு
 ................................................................
’’தினகரனை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்’’ : ஓபிஎஸ் - இபிஎஸ்க்கு பாஜக அளித்த உறுதி!
 ................................................................
அணிகளின் இணைப்புக்கு டெல்லி தலைமை கொடுத்த தேதிகள்!
 ................................................................
22-ல் முக்கிய அறிவிப்பை வெளியிடும் தினகரன்!
 ................................................................
சாதியின் பெயரால் பொதுவழி மறுப்பு: தட்டிக்கேட்டதால் அரிவாள் வெட்டு! (அதிரவைக்கும் சிசிடிவி காட்சிகள்)
 ................................................................
எது நடக்க இருக்கிறதோ அது நாளை நன்றாக நடக்கும்: ஜெயக்குமார்
 ................................................................
ஓபிஎஸ்-க்கு பேரம் படிந்ததால் இரு கம்பெனிகள் இணைப்பு சாத்தியமாகியுள்ளது: வெற்றிவேல் பேட்டி
 ................................................................
பிரதமரை எதற்காக குற்றம் சொல்ல வேண்டும்? நான் மோடியை ஆதரிக்கிறேன்: மம்தா பானர்ஜி!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 13, ஆகஸ்ட் 2017 (0:20 IST)
மாற்றம் செய்த நாள் :13, ஆகஸ்ட் 2017 (0:27 IST)



தினகரனுக்கு ஆதரவா சுவர் விளம்பரம் இருந்தா 
நானே வந்து அழிப்பேன் – 
ஆத்திரப்பட்ட அமைச்சர் வெல்லமண்டி 



தமிழகத்தில் அரசியல் கட்சிகளில் பிரச்சனை வெடிக்கிறது என்றால் அது சுவற்றில் ஒட்டப்படும் போஸ்டரில் இருந்து தான் ஆரம்பிக்கும். இப்போது திருச்சியில் அது வெடிக்க ஆரம்பித்திருக்கிறது. 

இது வரைக்கும் அ.தி.மு.க. கட்சியை சேர்ந்த அமைச்சர், எம்.பிகள், எம்.எல்.ஏ.களில் தான் ஓ.பி.எஸ். அணி, எடப்பாடி அணி, டி.டி.வி. அணி என்று தனித்தனியாக இருந்தாலும் கீழ் மட்ட தொண்டர்கள் எல்லோரும் ஒற்றுமையாக தான் இருந்தனர். இந்த நிலையில் டி.டி.வி. தினகரன் தீடீர் என காலியாக இருந்த அ.தி.மு.க. கட்சியின் பொறுப்புகளுக்கு ஆட்களை நியமனம் செய்தார். இதில் உற்சாகம் அடைந்த பிரபலங்கள் டி.டி.வி. தினகரனுக்கு நன்றி தெரிவித்து விளம்பர போஸ்டர்கள், பிளக்ஸ், அதிரடி கிளப்பினார்கள். இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி தீடிர் என டி.டி.வி. நியமனம் செல்லாது என்று அவர் அறிவித்த பொறுப்புகளும் செல்லாது என்று அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளியானவுடன் தமிழக முழுவதும் உள்ள டி.டி.வி. ஆதரவாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். 



இதற்கு இடையில் மேலூர் பொதுகூட்டத்திற்கு தமிழகம் முழுவதும் சுவர் விளம்பரங்கள் எழுதப்பட்டனர். இப்போது தினகரனுக்கு எழுதிய சுவர் விளம்பரங்களை அழிக்கும் பணியில் அந்த அந்த மாவட்ட செயலார்கள் அமைச்சர் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் எடப்பாடி அணிக்கும், தினகரன் அணிக்கும் இடையே நேரடி மோதல் ஏற்படும் சூழல் உள்ளது. 

திருச்சியில் மனோகரன், சாருபாலா, கு.பா.கிருஷ்ணன் ஆகியோருக்கு கட்சியின் அமைப்பு செயலாளர் பொறுப்பும், இளவரசனுக்கு கட்சியின் கொள்ளை பரப்பு செயலாளர் பொறுப்பும் கொடுத்திருந்தனர். 

இவர்களுக்கு ஆதரவாக திருச்சி மாநகர் முழுவதும் நன்றி போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. கூட மேலூர் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து திருச்சி மாநகரில் தினகரன் அழைக்கிறார் என்கிற சுவர் விளம்பரம் செய்யப்பட்டுயிருந்தது.

குறிப்பாக திருச்சி டோல்கேட் பகுதியில் அரசு போக்குவரத்து கழக சுவர்களில், ஏர்போட் பகுதியில் உள்ள சுவர்களில் தினகரனுக்கு ஆதரவராக சுவர் விளம்பரங்கள் செய்யப்பட்டுயிருந்தது. 

இந்த நிலையில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் டிரான்ஸ்போட் எம்.டி.யை போனில் அழைத்து தினகரனுக்கு ஆதரவாக எழுதியிருக்கும் சுவர் விளம்பரம்களை உடனே அழியுங்கள் என்று போனில் அழைத்து சத்தம் போட, டிரான்ஸ்போர்ட் எம்.டியும் கலெக்டர் அழிக்க சொல்லி உத்தரவு போட்டிருக்கிறார் என்று தன் ஊழியர்களை வைத்து அழித்தார். 

இதே போல அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ஏர்போட் பகுதியில் எழுதியிருக்கும் சுவர் விளம்பரத்தை அழிக்க ஆட்களை அனுப்ப. அங்கே இருந்த வட்ட செயலாளர் சுரேஷ்.. இது நான் எழுதின சுவர். இதை அழிக்க முடியாது என்று சொல்ல.. அமைச்சர் வெல்லமண்டி தான் அழிக்க சொன்னார் என்று சொல்ல… யார் சொன்னாலும் அழிக்க முடியாது என்று சுரேஷ் என்று சொல்லி சுவர் விளம்பரம் அருகிலே பாதுகாப்பிற்கு நிற்க ஆரம்பித்தார். 

இதற்கு இடையில் அமைச்சர் வெல்லமண்டியோ அக்டோபர் 30 தேதி எம்.ஜி.ஆர். விழா திருச்சியில் கொண்டாடப்படும் விழாவிற்கு இன்று தினகரன் ஆதரவாளர்கள் ஒட்டிய போஸ்டர்களை மறைத்து எம்.ஜி.ஆர். போஸ்டர்களை ஒட்டியும், சுவர் விளம்பம் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். 

திருச்சியில் ஒரு இடத்துல தினகரனுக்கு ஆதரவா சுவர் விளம்பரம் இருந்தா நானே வந்து அழிப்பேன்… என அதிகாரிகளை விரட்டிக் கொண்டிருக்கிறார் வெல்லமண்டி நடராஜன். 

இதை அடுத்து தினகரனுக்கு ஆதரவாக எழுதி இருக்கும் சுவர் விளம்பரங்களை லிஸ்ட் எடுத்து யார் எழுதியிருக்காங்க, மிரட்டல் தொனில் விசாரணையை துவங்கியுள்ளது திருச்சி காவல்துறை !. 


- ஜெ.டி.ஆர். 

matrimony

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(2)
Name : Thanikachalam, Karur. Country : United States Date :8/13/2017 10:29:10 PM
மிஸ்டர் வெல்லம், நீட் நாட் பாதர் அபவ்ட் எனி திங். ஆட்சி கவுந்துச்சுன்னா மொதல்ல காணாம போறது லிட்டில் மம்மி அண்ட் பேமிலிதான். ஆட்சி இருக்குற வரைக்கும்தான் அவுங்க ஆட்டம் போட முடியும். ஆட்சி கவுந்தா அவுங்க ஆட்டம் க்ளோஸ். உங்களுக்கு புது ஆட்டம். ஆறிலும் சாவு நூறிலும் சாவு. வீரனுக்கு ஒருநாள் சாவு கோழைக்கு பலநாள் சாவு. ஆவது ஆகட்டும்.
Name : Gopal Country : United States Date :8/13/2017 7:53:49 PM
ஸ்டாலின் vs தினகரன் என்பதை நோக்கி தமிழக அரசியல் பயணித்தால் தமிழகத்திற்கு நல்லது.