Add1
logo
மோடியும், எடப்பாடி பழனிசாமியும் குமரி மக்களை சந்திக்க வேண்டும்: தனியரசு, தமிமுன் அன்சாரி பேட்டி || ஆர்.கே. நகரில் மா. சுப்பிரமணியம் பிரச்சாரம்! (படங்கள்) || இந்தியருக்காக குண்டடி பட்டவரை கவுரவித்த டைம்ஸ் இதழ்! || ஆர்.கே.நகரை சுற்றி வரும் வெளியூர் அதிமுகவினர் || செல்போனில் பேச்சு: பள்ளி வேன் கவிழ்ந்து குழந்தைகள் படுகாயம்: போனில் சமாதானம் செய்த அமைச்சர் || மோடிக்கு முதிர்ச்சியும் பொறுப்புணர்வும் அவசியம்! - மன்மோகன் சிங் தாக்கு || இந்துத்துவ வன்முறை வெறியாட்டங்களைத் தமிழ் மண்ணில் ஏற்படுத்த முயன்றால்! -சீமான் எச்சரிக்கை || எடப்பாடி பழனிசாமி மாநிலத்தை ஆளும் தகுதியையும் - தார்மீக உரிமையையும் அறவே இழந்துவிட்டார்: ஸ்டாலின் || ஆர்.கே. நகரில் வாக்காளர் பட்டியலில் பெயர்கள் நீக்கம் : பொதுமக்கள் முற்றுகைபோராட்டம் (படங்கள்) || தஷ்வந்த்தை 13ஆம் தேதி ஆஜர்படுத்த செங்கல்பட்டு மகிளா கோர்ட் உத்தரவு || சென்னை நுங்கம்பாக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்! || ஆளுங்கட்சியே தேர்தலை நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதா? ஸ்டாலின் பதில் || எத்தனை குட்டிக் கரணம் போட்டாலும், உருண்டு - பிறண்டாலும் அதிமுகவால் டெபாசிட் வாங்க முடியாது: ஸ்டாலின் ||
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 12, ஆகஸ்ட் 2017 (22:35 IST)
மாற்றம் செய்த நாள் :12, ஆகஸ்ட் 2017 (22:35 IST)


ஒரு எம்.எல்.ஏ. கூட இல்லாமல் புதுவையில் பா.ஜனதா ஆட்சியா: முதல்வர் நாராயணசாமி கேள்வி 

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்த போது கூறியதாவது:-
 
ஒரு எம்.எல்.ஏ. கூட இல்லாமல் புதுவையில் பாரதிய ஜனதா ஆட்சி என்று கூறுவது வேடிக்கையானது.  பாஜக புதுச்சேரியில் வேறூன்ற முடியாத கட்சி. பாஜக ஆட்சிக்கு வருவோம் எனக்கூறுவது அக்கட்சியின் விரக்தியின்  போக்கு. இது பாஜகவின் பகல் கனவு நியமன எம்.எல்.ஏ. வழக்கு நிலுவையில் உள்ளது. குஜராத்தில் அனைத்து பலத்தையும் பயன்படுத்தினார்கள். ஆனால் அகமது படேல் மூலம் ஜனநாயகம் வென்றிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

- சுந்தரபாண்டியன்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :