Add1
logo
அனுமதியில்லாமல் மணல் ஏற்றி வந்த லாரிகள் சிறைபிடிப்பு || எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி கடலூரில் ஆளுநர் ஆய்வு! || இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியனின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் - படங்கள் || நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடக்கம்! || காவல் நிலையங்களில் விசாரணை என்ற பெயரில் யாரையும் துன்புறுத்த கூடாது: உயர்நீதிமன்றம் || முதல்வர், துணை முதல்வரை அவதூறாக பேசியதாக டிடிவி ஆதரவாளர் கைது! || பெரியபாண்டியன் சுட்டு கொலை: ராஜஸ்தானில் முக்கிய குற்றவாளி கைது! || ஓகி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் நிவாரணம் கேட்டு முழு அடைப்பு போராட்டம் || நியாயவிலைக் கடை ஊழியரை நேர்காணல் மூலம் நியமிப்பது ஊழலுக்கே வழிவகுக்கும்! ராமதாஸ் || கடலூரில் கவர்னர் ஆய்வுக்கு எதிர்ப்பு: திமுக, வி.சி.கட்சியினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் || மத மாச்சர்யங்களை கடந்து மனித நேயமிக்கவர்களாக மாற வேண்டும்: ஆளுநர் பன்வாரிலால் புரோகித் || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || இன்றைய(14.12.2017) டாப்-10 நிகழ்வுகள்! ||
சிறப்பு செய்திகள்
பொடாவில் போட்டவரின் கையில் சுற்றிய பம்பரம்!
 ................................................................
பாட்டிலை திறப்பவர்கள் அனைவருமே எங்கள் உறுப்பினர்கள் தான்!
 ................................................................
பெரியபாண்டியன் உடலில் பாய்ந்தது யார் குண்டு?
 ................................................................
அறிவிக்கும் இழப்பீடுகள் முறையாக சேர்கிறதா?
 ................................................................
ஐ.டி. ஊழியர்களைத் தாக்கும் திடீர் ஈட்டிகள்!
 ................................................................
மூக்கறுபட்ட முன்னோர்கள்!
 ................................................................
தமிழ் திரையுலகம் கொண்டாடும் அருவி!
 ................................................................
கூகுளை கதிகலங்க வைத்த இந்தியர்கள்!
 ................................................................
சோழர்கள் ஆட்சியில் உள்ளூர் நிர்வாகத்திடம் வரி வசூலிக்கும் - கல்வெட்டு கண்டுபிடிப்பு
 ................................................................
பெற்றோரை விட சங்கர் ஏன் முக்கியம்?
 ................................................................
ரஜினிக்கு மட்டுமே கிடைத்தவை...
 ................................................................
சாதியின் பேரால் இன்னொரு கொலை கூடாது இங்கே!
 ................................................................
காதல் டூ கல்யாணம்!
 ................................................................
தண்டனை அல்ல... சுத்திகரிப்பு நடவடிக்கை!
 ................................................................
ஆர். கே. நகர் அலப்பறைகள்!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 12, ஆகஸ்ட் 2017 (18:44 IST)
மாற்றம் செய்த நாள் :12, ஆகஸ்ட் 2017 (18:51 IST)


ஏம்மா, இதெல்லாம் ஒரு வேலையாமா...???

தினமும் காலைல எந்துருச்சு, ஆபிஸ் போயிட்டு அங்க வர டென்ஷனை யார்ட்ட காட்டுறதுன்னு தெரியாம ப்ரஷர்  ஏறி, 'யாரும் என்ன தேடாதீங்க', அப்டின்னு எழுதி வச்சுட்டு ஓடிரலாம்னு போல இருக்கா? அப்ப, கீழ இருக்க வேலைக்கெல்லாம் போக முயற்சி  பண்ணுங்க. இதுல இருக்க வேலையில பல வேலை  நமக்கும், ஏன் நம்ம நாட்டுக்கே சரிப்பட்டு வராட்டாலும், இப்படியும் வேலைகளெல்லாம் இருக்கு அதுக்கு பெரிய சம்பளமும் இருக்கு. 

பிராணிகள் உணவு  சோதனையாளர்   (Pet food tester)
            நாம சாப்புடுறத நம்ம செல்லபிராணிகளுக்கு குடுக்குறோம். அது மாதிரி,  செல்லப் பிராணிகளோட உணவெல்லாம் சுவையா இருக்கானு 'டேஸ்ட்' பண்ணி சொல்லணும் இதுக்கு, வருஷத்துக்கு   40,000 டாலர் (25 லட்சம் ரூபாய்க்கும் மேல)  வரைக்கும் சம்பளம் தராங்க. இதெல்லாம் ஒரு வேலையானு நெனச்சா கீழ இருக்குறதுக்கெல்லாம் என்ன சொல்லுவீங்க?

மெத்தை  சோதனையாளர்  ( Bed tester) 
             சும்மா படுத்து இருக்குறதெல்லாம் ஒரு வேலையா அப்டின்னு திட்டு வாங்காத ஆளே இருக்கமாட்டோம். ஆனா அதுவும் ஒரு வேலதான் பெட் (bed) வசதியா, சுகமா இருக்கானு சோதிச்சு சொல்லணும். இதுக்கு ஒரு வருஷத்துக்கு 25,000 முதல் 40,000 டாலர் வரைக்கும் சம்பளம்.
சறுக்கி விளையாடி சோதிப்பவர்  (Water slide tester)
              வொண்டர்லா, பிளாக் தண்டர் விளம்பரத்தில அப்டியே ஜாலியா  சருக்கிட்டு போவாங்கள்ள?  அதுதான் இந்த வேல அந்த சறுக்கல்ல, ஜாலியா ஒரு ரவுண்ட் போய்ட்டு எப்படி  இருக்குனு சொல்லணும். இதுக்கு மாசத்துக்கு பல ஆயிரம்  டாலர்கள்  சம்பளம்.சாகச விளையாட்டுகள் சோதனையாளர்  (Obscure stunt tester) 
               இது ஒண்ணும் பெரிய வேல இல்ல, நம்ம பேர் க்ரில்ஸ் (Bear Grylls) மாதிரி  புழு, பூச்சியெல்லாம் சாப்பிட்டு  தட்டான்ல உப்பு கம்மி, கரப்பான் பூச்சில பெப்பர் போட்டா நல்லா இருக்கும் அப்டின்னு டேஸ்ட் பண்ணி சொல்லணும் அவ்ளோதான். இது மாதிரி சாகசத்துக்காக வடிவமைக்கப்படும் விளையாட்டுகளை, நாம் செய்து பார்த்து அனுபவத்தை சொல்ல வேண்டும்.   இதுக்கு வருஷத்துக்கு 30,000 முதல் 40,000 டாலர் சம்பளம்.நிர்வாண மாதிரிகள்  (Nude models) 
             ஒன்னும்  இல்லைங்க உடம்புல ஓட்டுதுணி இல்லாம ஒரே இடத்துல ஒரே பொசிஷன்ல (position) இருக்கணும். நம்ம மேல படம் வரஞ்சு ஒரு போட்டோ எடுத்துக்குவங்க இந்த வேல படிப்பு சம்பந்தப்பட்டது. ஒரு மணிநேரத்துக்கு 80 டாலர் வரைக்கும் சம்பளம்.

 வாசனை சோதனையாளர்  (Paper towel sniffer)
                  இந்த வேலைய மூக்குல சொரண இருக்குறவங்களால மட்டும்தான் செய்யமுடியும். ஆமாங்க பேப்பர் டவல (paper towel) மோந்துபாத்து ஏதும் மணம் இருக்கா, இல்லையான்னு சொல்லணும், வருஷத்துக்கு 52,000 டாலர் சம்பளம். பேப்பர் முகர்ந்து பார்ப்பதை விட மோசமான வேலை ஒன்று இருக்கிறது. அது, வாசனை திரவியங்களை பயனாளர்கள் மேல் பயன்படுத்தி அதன் பலன் எப்படி இருக்கிறது என்று சோதிப்பது. படத்தைப் பார்த்தால் தெரியும் அதன் ஆபத்து. உடலுறவு பொம்மைகள் சோதிப்பவர் (sex toy tester)
                  எத வேணும்னாலும் வியாபாரமா மாத்தலாம்னுங்குறதுக்கு இதுதான் சிறந்த எடுத்துக்காட்டு. இது கொஞ்சம் வித்தியாசமான வேலதான். வெளிநாடுகளில் அதிகமாகவும், இந்தியாவில் சற்று கொஞ்சமாகவும் பயன்படுத்தப்படும் உடலுறவு பொம்மைகளை பயன்படுத்தி  அனுபவத்தை சொல்லணும். இதுக்கு 30,000 முதல் 50,000 வரைக்கும் சம்பளம். 

இதில் எந்த வேலைக்கும் போக ஆசையா ???

கமல் குமார் 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(2)
Name : sundarapandian Country : United Arab Emirates Date :8/14/2017 3:00:09 PM
பெஸ்ட் பெட் உள்ள படுத்து தூங்கிற வேலை தான்
Name : kumar Date :8/13/2017 10:40:19 AM
bed tester, water slide tester வேலை மொக்கத்தனமா இருந்தாலும் decenta இருக்கு. மத்ததெல்லாம் கருமம் புடிச்ச வேல.