Add1
logo
தமிழகத்திலும் ஆட்சியை கலைப்பாரா கவர்னர்?நிர்மலா சீதாராமனின் கருத்து முன்னுக்கு பின் முரண்:சரத்குமார் || மாணவர்களே மாணவர்களுக்கு கல்வெட்டுப் பயிற்சி அளித்த நிகழ்வு! || தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் புதுக்கோட்டை புத்தகத் திருவிழா! || நிர்மலா சீத்தாராமன் பொறுப்பற்ற முறையில் பேசிவருகிறார்! - முத்தரசன் || யோகி பேரணியில் தேசியக் கொடிக்கு மேல் பறந்த பா.ஜ.க கொடி! || ராஜினாமா செய்துவிட்டு எடப்பாடி மீண்டும் முதல்வராக முடியுமா? தங்க தமிழ்செல்வன் || முதல்வர் எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்யவேண்டும்! - ராமதாஸ் வலியுறுத்தல் || அதில் உலக அளவில் இந்தியாவிற்குதான் முதல் இடமாம்! || மக்கள்தான் எங்களின் எஜமானர்கள்! - செல்லூர் ராஜூ உருக்கம் || போக்குவரத்து கழக ஊழியர்கள் இரண்டாவது நாளாக வேலை நிறுத்தம் || ஒரு பெரிய கொள்ளைக்கார கூட்டம் சிக்கித் தவிக்கிறது: எச்.ராஜா || தினமும் காலையில் செயல் தலைவருக்கு போன் செய்ய முடியாது: எச்.ராஜா || தோட்டா விவகாரம் குறித்து நிர்மலா சீத்தாராமனை சந்திக்கும் தம்பிதுரை! ||
இந்தியா
யோகி பேரணியில் தேசியக் கொடிக்கு மேல் பறந்த பா.ஜ.க கொடி!
 ................................................................
அதில் உலக அளவில் இந்தியாவிற்குதான் முதல் இடமாம்!
 ................................................................
குற்றம் புரிபவர்களுக்கு சிறை அல்லது என்கவுண்டர்! - யோகி அதிரடி
 ................................................................
இந்திரா காந்திக்கு மோடி டுவிட்டரில் அஞ்சலி
 ................................................................
‘மோடி ஒன்றும் முரட்டுத்தனமானவர் அல்ல!’ - மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன்
 ................................................................
17 ஆண்டுக்கு பின்னர் உலக அழகியாக இந்திய பெண் தேர்வு
 ................................................................
பத்மாவதி பட ரிலீஸ் அன்று பந்த்! - ராஜ்புத் கர்ணி சேனா அறிவிப்பு
 ................................................................
சீனாவின் லட்சிய திட்டத்தை எதிர்க்கும் ஒரே தலைவர் மோடி?
 ................................................................
காங்கிரஸ் உடன் சேர்ந்து இடதுசாரிகள் பா.ஜ.க.வை எதிர்க்கவேண்டும்! - மன்மோகன் சிங்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 18, ஜூலை 2017 (2:0 IST)
மாற்றம் செய்த நாள் :18, ஜூலை 2017 (2:0 IST)

கோவாவில் சமூக ஆர்வலருக்கு எதிராக உரிமை மீறல் புகார்

நிலேஷ் கப்ரால் எனும் ஆளுங்கட்சி உறுப்பினர் காசிநாத் ஷெட்யே எனும் சமூக ஆர்வலர் மீது இப்புகாரை கொடுத்துள்ளார்.  காசிநாத் தான் பேரவையில் கேட்க வேண்டிய கேள்வியை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் என்பதே கப்ராலின் குற்றச்சாட்டு. ஆனால் தான் இக்கேள்வியை சபையில் கேட்கவில்லை. அதனால் பதிலும் கிடைக்கவில்லை. ஆனால் ஃபேஸ்புக்கில் கேள்வி எப்படி இடம் பெற்றது என்று கேட்டார். இதனால் ஃபேஸ்புக்கிற்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம் கொடுத்துள்ளதாக கூறினார்.

சமூக ஆர்வலர் ஷெட்யே மாநில மின்சாரத் துறையில் இளநிலை பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். கப்ரால் கொடுத்த புகார் உரிமை மீறல் குழுவிற்கு அனுப்பப்பட்டதாக பேரவைத் தலைவர் பிரமோத் சாவந்த் தெரிவித்தார். தனது கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கப்ரால், “அரசிடம் சம்பளம் பெற்றுக்கொண்டு தனது முழு நேரத்தையும் கடமையில் கவனம் செலுத்தி செலவிட வேண்டிய ஒருவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பங்களை அனுப்பி வருகிறார். அவருக்கு எப்படி நேரம் கிடைக்கிறது. என்றார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :