Add1
logo
தமிழகத்திலும் ஆட்சியை கலைப்பாரா கவர்னர்?நிர்மலா சீதாராமனின் கருத்து முன்னுக்கு பின் முரண்:சரத்குமார் || மாணவர்களே மாணவர்களுக்கு கல்வெட்டுப் பயிற்சி அளித்த நிகழ்வு! || தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் புதுக்கோட்டை புத்தகத் திருவிழா! || நிர்மலா சீத்தாராமன் பொறுப்பற்ற முறையில் பேசிவருகிறார்! - முத்தரசன் || யோகி பேரணியில் தேசியக் கொடிக்கு மேல் பறந்த பா.ஜ.க கொடி! || ராஜினாமா செய்துவிட்டு எடப்பாடி மீண்டும் முதல்வராக முடியுமா? தங்க தமிழ்செல்வன் || முதல்வர் எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்யவேண்டும்! - ராமதாஸ் வலியுறுத்தல் || அதில் உலக அளவில் இந்தியாவிற்குதான் முதல் இடமாம்! || மக்கள்தான் எங்களின் எஜமானர்கள்! - செல்லூர் ராஜூ உருக்கம் || போக்குவரத்து கழக ஊழியர்கள் இரண்டாவது நாளாக வேலை நிறுத்தம் || ஒரு பெரிய கொள்ளைக்கார கூட்டம் சிக்கித் தவிக்கிறது: எச்.ராஜா || தினமும் காலையில் செயல் தலைவருக்கு போன் செய்ய முடியாது: எச்.ராஜா || தோட்டா விவகாரம் குறித்து நிர்மலா சீத்தாராமனை சந்திக்கும் தம்பிதுரை! ||
இந்தியா
யோகி பேரணியில் தேசியக் கொடிக்கு மேல் பறந்த பா.ஜ.க கொடி!
 ................................................................
அதில் உலக அளவில் இந்தியாவிற்குதான் முதல் இடமாம்!
 ................................................................
குற்றம் புரிபவர்களுக்கு சிறை அல்லது என்கவுண்டர்! - யோகி அதிரடி
 ................................................................
இந்திரா காந்திக்கு மோடி டுவிட்டரில் அஞ்சலி
 ................................................................
‘மோடி ஒன்றும் முரட்டுத்தனமானவர் அல்ல!’ - மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன்
 ................................................................
17 ஆண்டுக்கு பின்னர் உலக அழகியாக இந்திய பெண் தேர்வு
 ................................................................
பத்மாவதி பட ரிலீஸ் அன்று பந்த்! - ராஜ்புத் கர்ணி சேனா அறிவிப்பு
 ................................................................
சீனாவின் லட்சிய திட்டத்தை எதிர்க்கும் ஒரே தலைவர் மோடி?
 ................................................................
காங்கிரஸ் உடன் சேர்ந்து இடதுசாரிகள் பா.ஜ.க.வை எதிர்க்கவேண்டும்! - மன்மோகன் சிங்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 18, ஜூலை 2017 (0:45 IST)
மாற்றம் செய்த நாள் :18, ஜூலை 2017 (0:45 IST)


லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி சலீம் கான் கைது

சர்வதேச பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவைச் சேர்ந்த தேடப்பட்டு வரும் பயங்கரவாதியான சலீம் கான் மும்பை விமான நிலையத்தில் நேற்று கைது செய்யப்பட்டான்.

உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்தவன் இந்த சலீம் கான். இந்தியாவில் தேடப்பட்டு வரும் சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் உள்ளான். இந்நிலையில், மும்பை விமான நிலையத்தில் சலீம் கான் நேற்று கைது செய்யப்பட்டான். மும்பை காவல்துறை மற்றும் உத்திரப்பிரதேச தீவிரவாத தடுப்புப் பிரிவு படையினர் ஆகியோரின் கூட்டு முயற்சியல் சலீம் பிடிபட்டான். மேலும், அவனிடம் போலீசார் தீவிர விசாரணையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :